Paristamil France administrationParistamil France administration
வர்த்தகர் பதிவு விளம்பரம் செய்ய வழிகாட்டி பிரிவு  
paristamil
 எழுத்துரு விளம்பரம் - Text Pub
வேலைவாய்ப்பு விண்ணப்பம்
160618
கடை Bail விற்பனைக்கு
090618
புத்தம்புது F3 வீடு விற்பனைக்கு
090618
அலங்கார நிபுனர்
090618
தேவை
080618
காசாளர் தேவை
060618
வீட்டு வேலைகளுக்கும்..!
220518
Spoken English classes
150518
அழகுக் கலைநிபுனர் தேவை
150518
ஆங்கில - பிரெஞ்சு வகுப்பு
080518
வீடுகள் விற்க
30112017
விளம்பர தொடர்புக்கு
விரைவாய் விளம்பரம் செய்ய
Paristamil
மின்னஞ்சலில்
கவனத்திற்குரிய செய்தி
பரிசின் வீரனுக்கு பொபினியில் வதிவிட அட்டை - புகைப்படங்கள் இணைப்பு
France Tamilnews
அவதானம் - மணிக்கு 80 கிலோமீற்றர் வேகமாகக் குறைக்கப்படும் சாலைகள்!!
France Tamilnews
எச்சரிக்கை! பிரான்சில் அம்மை நோய்த்தொற்று!!
France Tamilnews
இல்-து-பிரான்சிற்குள் புகுந்த வெள்ளம் - ஒரு படத்தொகுப்பு
France Tamilnews
தொற்று நோயாகப் பரவிக் கொண்டிருக்கும் வைரஸ் காய்ச்சல் - ஒரு புள்ளி விபரம்!!
France Tamilnews
இலங்கை அணிக்கு தொடரும் சோகம்!
14 March, 2018, Wed 4:20 GMT+1  |  views: 1589
இலங்கை அணி வீரர் குசல் பெரேரா காயம் அடைந்துள்ள விடயம் அந்த அணிக்கு கவலையை ஏற்படுத்தியுள்ளது.
 
இலங்கையில் நடைபெற்று வரும் முத்தொடர் டி20 போட்டிகளில் இலங்கை அணி சார்பில் குசல் பெரேரா சிறப்பாக விளையாடி வருகிறார்.
 
அவர் தொடர்ந்து அரை சதங்களை விளாசி வருகிறார். இந்நிலையில் 12-ஆம் திகதி இந்தியாவுடனான போட்டியில் இலங்கை தோற்றது.
 
இப்போட்டியில் 55 ஓட்டங்கள் குவித்த பெரேரா, பவுண்டரி அருகே பீல்டிங் செய்யும் போது கீழே விழுந்து காயமடைந்தார்.
 
இதனால் வெள்ளிக்கிழமை நடைபெறவுள்ள வங்கதேசத்துக்கு எதிரான முக்கிய போட்டியில் அவர் விளையாடுவாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.
 
இது குறித்து இலங்கை அணியின் மேலாளர் அசங்கா குருசின்ஹா கூறுகையில், குசல் பெரேராவுக்கு தசை பிடிப்பு ஏற்பட்டுள்ள நிலையில் மருத்துவ குழு அவரை கண்காணித்து வருகிறது.
 
அடுத்த 24 மணி நேரத்தில் அவர் உடல் நிலை குறித்து சரியான தகவல் தெரியவரும் என கூறியுள்ளார்.
 
ஏற்கனவே இலங்கை அணியின் முன்னணி வீரர்கள் காயத்தால் அவதிப்பட்டு வரும் நிலையில் பெரேராவின் காயம் அணியினரை கவலையில் ஆழ்த்தியுள்ளது.
  முன்அடுத்த   
பொதறிவுத் துணுக்கு :

கருவிகளும் பயன்களும்

டைனமோ (Dynamo)

எந்திர ஆற்றலை மின்சார ஆற்றலாக மாற்றும் கருவி.

•  உங்கள் கருத்துப் பகுதி
முன்னைய செய்திகள்
srilanka Tamilnews
எகிப்து அணியை வென்ற ரஷியா!
உலகக்கோப்பை கால்பந்து தொடரில் எகிப்து அணியை 3-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி ரஷியா அணி வெற்றி
20 June, 2018, Wed 4:21 | views: 445 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
செனகல் அணி போலந்தை வீழ்த்தியது!
உலகக்கோப்பை கால்பந்து தொடரில் போலந்தை 2-1 என வீழ்த்தி செனகல் அணி வெற்றி பெற்றுள்ளது.
20 June, 2018, Wed 4:11 | views: 219 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
கொலம்பியாவை வீழ்த்தி ஜப்பான் வரலாற்று சாதனை!
உலகக்கோப்பை கால்பந்து தொடரில் கொலம்பியாவை 2-1 என வீழ்த்தி ஜப்பான் அணி வரலாற்றுச் சாதனையை
20 June, 2018, Wed 3:56 | views: 301 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
60 வருட மோசமான சாதனையை தகர்த்த ஸ்வீடன்!
உலகக்கோப்பை முதல் ஆட்டத்தில் தென்கொரியாவை 1-0 என ஸ்வீடன் வீழ்த்தி 60 வருட வறட்சிக்கு முற்றுப்புள்ளி
19 June, 2018, Tue 5:05 | views: 1055 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
துனிசியாவை வீழ்த்திய இங்கிலாந்து!
உலகக்கோப்பை கால்பந்து தொடரில் நேற்றைய மூன்றாவது லீக் ஆட்டத்தில் இங்கிலாந்து அணி 2-1 என்ற கோல்
19 June, 2018, Tue 4:42 | views: 369 |  செய்தியை வாசிக்க

House & Land Sale in Srilanka

Amthyste International
  Annonce
APPARTEMENT 3 PIÈCES A VENDRE
169 000 €
Paristamil Annonce
Actif assurance
Advertisements  |  RSS