Paristamil France administration
பாவனையாளர் பதிவு உள்நுழைதல்  
paristamil
 எழுத்துரு விளம்பரம் - Text Pub
வீடு வாடகைக்கு
180318
அழகுக் கலைநிபுனர் தேவை
070318
வீடு வாடகைக்கு
040318
ஆங்கில ஆசிரியர்
200218
அழகுக் கலைநிபுனர் தேவை
190218
Baill விற்பனைக்கு
160218
ஆசிரியர் தேவை
160218
Bail விற்பனைக்கு
030218
Bail விற்பனைக்கு
010218
கடை Bail விற்பனைக்கு
130118
வீடுகள் விற்க
30112017
புத்தம் புது வீடுகள் வாங்க!!
191117
விளம்பர தொடர்புக்கு
விரைவாய் விளம்பரம் செய்ய
Paristamil
மின்னஞ்சலில்
கவனத்திற்குரிய செய்தி
அவதானம் - மணிக்கு 80 கிலோமீற்றர் வேகமாகக் குறைக்கப்படும் சாலைகள்!!
France Tamilnews
எச்சரிக்கை! பிரான்சில் அம்மை நோய்த்தொற்று!!
France Tamilnews
இல்-து-பிரான்சிற்குள் புகுந்த வெள்ளம் - ஒரு படத்தொகுப்பு
France Tamilnews
தொற்று நோயாகப் பரவிக் கொண்டிருக்கும் வைரஸ் காய்ச்சல் - ஒரு புள்ளி விபரம்!!
France Tamilnews
விரைந்து செல்லுங்கள் - பெரும் பற்றாக்குறையில் இரத்த வங்கி!!
France Tamilnews
சிவகார்த்திகேயனுக்கு டாட்டா சொன்ன சமந்தா
11 March, 2018, Sun 14:32 GMT+1  |  views: 1111

 வேலைக்காரன்’ படத்தை தொடர்ந்து சிவகார்த்திகேயன் தற்போது பொன்ராம் இயக்கத்தில் நடித்து வருகிறார். சிவகார்த்திகேயனின் பிறந்தநாளுக்கு இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரையும், படத்தின் தலைப்பையும் படக்குழுவினர் அறிவித்தனர். 

 
`சீமராஜா' என தலைப்பு வைக்கப்பட்டுள்ள இந்த படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக சமந்தா நடித்துள்ளார். சிவகார்த்திகேயனின் தந்தையாக நெப்போலியனும், முதல்முறையாக வில்லியாக சிம்ரனும் நடிக்கிறார்கள். சூரி, லால், மொட்டை ராஜேந்திரன், யோகி பாபு, மனோபாலா உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். 
 
 
 
இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வந்தது. தற்போது இதில் சமந்தா சம்மந்தப்பட்ட காட்சிகள் அனைத்தும் முடிந்து விட்டது. 24 ஏ.எம். ஸ்டூடியோஸ் சார்பில் ஆர்.டி.ராஜா தயாரிக்கும் இப்படத்திற்கு இமான் இசையமைத்து வருகிறார். விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு ரிலீசாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
 
  முன்அடுத்த   
பொதறிவுத் துணுக்கு :

எதைப்பற்றியது?

பெட்ரொலொஜி (Petrology)

பூமியில் பாறை உருவான விதம், அமைப்பு குறித்து படிக்கும் படிப்பு.

•  உங்கள் கருத்துப் பகுதி
முன்னைய செய்திகள்
srilanka Tamilnews
யாழ்ப்பாணம் சென்ற நடிகர் ஆர்யா!!
இந்திய முன்னனி நடிகரான ஆர்யா இன்று யாழ்ப்பாணம் சென்றுள்ளார். யாழ்ப்பாணத்திற்கு சென்ற
23 March, 2018, Fri 11:23 | views: 3956 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
நாய் ஹீரோவாக நடிக்கும் படம்
சாண்டோ சின்னப்பா தேவர், ராம.நாராயணனுக்கு பிறகு தமிழில் விலங்குகளை மையமாக வைத்து படம் எடுப்பது மிகவும் குறைந்து விட்டது. நாய்கள் ஜ
23 March, 2018, Fri 10:42 | views: 403 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
உதட்டோடு உதடு சேர்த்து மணமேடையில் முத்தம் கொடுத்த ஸ்ரேயா
ஸ்ரேயா, ரஷ்ய தொழில் அதிபரும் டென்னிஸ் வீரருமான ஆண்ட்ரே கோஷீவ் என்பவரை காதலித்தார். இவர்கள் திருமணம் கடந்த 12-ந் தேதி மும்பையில் ஸ
23 March, 2018, Fri 10:28 | views: 1198 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
ஆர்யா மணப்பெண்ணை தேர்வு செய்வாரா?
நடிகர் ஆர்யாவுக்கு 37 வயது ஆகிறது. சக நடிகர்களுக்கெல்லாம் திருமணம் முடிந்தும் இவருக்கு மட்டும் இன்னும் மணப்பெண் அமையவில்லை. பெற்ற
22 March, 2018, Thu 11:28 | views: 1068 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
பெண் வேடத்தில் அனிருத்?
தமிழ் சினிமாவில் முன்னணி இசையமைப்பாளராக வலம் வருபவர் அனிருத். இவர், ஏற்கனவே சில ஆல்பங்களிலும், படங்களிலும் தலைகாட்டியிருக்கிறார்.
22 March, 2018, Thu 10:30 | views: 1174 |  செய்தியை வாசிக்க
new-veeras-le-blanc-mesnil-france

Amthyste International
  Annonce
APPARTEMENT 3 PIÈCES A VENDRE
169 000 €
Paristamil Annonce
F2 A LOUER
800 €
Paristamil Annonce
Actif assurance
Advertisements  |  RSS