Paristamil France administration Paristamil France administration
விளம்பரம் செய்ய வர்த்தகர் பதிவு வழிகாட்டி பிரிவு  
paristamil
 எழுத்துரு விளம்பரம் - Text Pub
ஆங்கில பிரஞ்சு வகுப்புக்கள்
17112018
காசாளர் தேவை
10102018
வீடு வாடகைக்கு
08112018
Bail விற்பனைக்கு
02112018
வேலையாள்த் தேவை
06102018
அழகுக் கலைநிபுனர் தேவை
10102018
கடை / Bail விற்பனைக்கு
06102018
Abi Auto பயிற்சி நிலையம்
250918
திருமண மண்டப சேவை
250918
Beautician தேவை
27092018
நிகழ்வு சேவைகள்
220918
Baill விற்பனைக்கு
130918
வர்த்தகர்கள் கவனத்திற்கு
150918
ஆங்கில வகுப்புக்கள்
130918
Drancy நகரில் ஆங்கில கல்வி நிலையம்
210818*15
ஜோதிட நிலையம்
170818*15
மூலிகை வைத்தியம்
190718*15
வீடுகள் விற்க
30112017
விளம்பர தொடர்புக்கு
விளம்பர கட்டணம்
விரைவாய் விளம்பரம் செய்ய
Paristamil
மின்னஞ்சலில்
கவனத்திற்குரிய செய்தி
உள்துறை அமைச்சின் புதிய அறிக்கை - 277 பேர் காயம் - தொடரும் போராட்டங்கள் - பரிஸ் மீண்டும் முடக்கப்படுமா? - காணொளி
France Tamilnews
கடுமையான மழைவெள்ள எச்சரிக்கை!!
France Tamilnews
தற்கொலை செய்து கொண்ட 11 வயது மாணவன் - அதிர்ச்சியில் பாடசாலை!!
France Tamilnews
ஜனாதிபதி மாளிகையைச் சுற்றி நடாத்தப்பட்ட போராட்டம் _ பேராட்டக் களத்தில் 244.000 போராளிகள்!!
France Tamilnews
பரிசை நோக்கிய 47 நெடுஞ்சாலைகள் தேசியச் சாலைகள் முடக்கம் - தொடரும் பெரும் நெருக்கடி - பரிசிற்குள்ளும் போராளிகள்!!
France Tamilnews
ஒருபோதும் பொய் சொல்லாத தமிழ் மனிதன்...!
11 March, 2018, Sun 12:19 GMT+1  |  views: 1973

ஒரு காலத்தில் தெனாலிராமன் ஒருவன் வாழ்ந்து வந்தான்.அவன் ஒரு புத்திசாலி.ஒருபோதும் பொய் சொல்லாதவன். அவன் வாழ்ந்து வந்த ஊரில் எல்லா  மக்களுக்கும் அவனை பற்றி தெரியும்.

 
ஒரு நாள் அரசனுக்கு தெனாலியை பற்றி தெரிய வந்தது. அதனால் அவனை அழைத்து வர சொல்லி பணியாட்களிடம் சொன்னார். தெனாலியும் ராஜா  அரண்மனைக்கு வந்தான்.
 
ராஜா அவனை பார்த்து நீ பொய்யே சொல்ல மாட்டாய் என்று மக்கள் எல்லோரும் உன்னை பற்றி சொல்கிறார்கள் என்று தெனலியை பார்த்து கேட்டான். தெனாலியும்  ஆமாம்  அரசே அது உண்மை தான் என்று சொன்னான். அரசும் சரி அது நல்லது தான் அனால் நமுடைய நாக்கை நம்ப முடியாது எப்பொழுது பொய் சொல்லும் என்று ஆதலால் கவனமாக இரு என்று தெனாலிடம் அரசன் சொன்னான்...............
 
ஒரு சில நாட்களுக்கு பின்னர் தெனாலியை மீண்டும் அழைத்து வர சொல்லி அரசன் உத்தரவிட்டான். தெனாலியும் அரண்மனைக்கு வந்தான். அங்கு மக்கள் அனைவரும் கூடி இருந்தனர். ராஜா வேட்டைக்கு தயாராக இருந்தான். தெனாலியை பார்த்து அரண்மனில் ராணியிடம் சென்று நாளை மதிய உணவிற்கு நான் வருவதாகஉம் அது பெரிய விருந்தாக இருக்க வேண்டும் என்றும் கூற சொன்னார்.தெனாலியும் ராணியிடம் சென்று அரசன் சொன்னதை கூறினார் . 
 
ஆனால் அரசன் வேட்டைக்கு செல்லவில்லை.அவன் கூறியது பொய்யானது என்று சொல்லி சிரித்தான்.அசன் கூறியது பொய் என்றால் தெனாலி கூறியதும் பொய் தான்.ஆதலால் தெனாலி பொய் சொல்லி விட்டான் நான் வென்று விட்டேன் என்று அரசன் நகைத்தான்.
 
 அரசன் ராணியிடம்  சென்று தான் வேட்டைக்கு செல்ல வில்லை இது தெனாலிக்காக செய்த செயல் அவனை பொய் சொல்ல வைத்து விட்டேன்  என்று சொல்லி சிரித்தான்.
 
ஆனால் ராணியோ தெனாலி சொன்னது பொய் இல்லை. ஏனென்றால் அவன் நீங்கள் கூறியதை தானே என்னிடம் சொன்னான். அவனுக்கு அது பொய் என்று தெரியாது. ஆதலால் அவன் பொய் சொல்லவில்லை என்று கூறினால். அரசனும் தனது தவறை உணர்ந்து தெனாலியை புகழ்தான்.. அவனுக்கு தக்க சன்மானம் வழங்கினான்.
  
  முன்அடுத்த   
பொதறிவுத் துணுக்கு :

* உலகில் அதிக அளவில் கப்பல் போக்குவரத்து நடைபெறும் இடம்,

  பனாமா கால்வாய்

•  உங்கள் கருத்துப் பகுதி
முன்னைய செய்திகள்
srilanka Tamilnews
புழுதிச் சாலையில் ஒரு வைரம்...!!
அரசனுக்கே ஆசானாக இருந்தார் ஒரு குரு. ராஜகுருவாகவே இருந்தாலும், அரசபோகத்தை அனுபவிக்க விரும்பாத
11 November, 2018, Sun 15:20 | views: 366 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
கடவுளுடன் ஒரு பேட்டி...!!
ஒரு நாள் கடவுளை பேட்டியெடுப்பதாய் கனவு வந்தது அவனுக்கு. “உள்ளே வா” – அழைத்த கடவுள், “என்னைப் பேட்டியெடுக்கணுமா?” “ஆமாம்… உங்களு
4 November, 2018, Sun 16:23 | views: 850 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
கோழியால் வந்த குழப்பம்!
ஒர் ஊரில் ஒரு பள்ளி வாசல் இருந்தது. அங்கே தொழுகை நடந்து கொண்டிருந்தது. முல்லா அந்த வழிபாட்டை
29 October, 2018, Mon 16:58 | views: 789 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
வெற்றியைத் தீர்மானிப்பது கடவுளா?
இரு நாட்டுப் படைகளுக்கும் இடையே வெகு மும்முரமாக சண்டை நடந்து கொண்டிருந்தது.
22 October, 2018, Mon 14:27 | views: 660 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
ஆப்பு அசைத்து இறந்த குரங்கின் கதை...!!!
ஒரு விறகு வெட்டி இருந்தான். காட்டுப் பகுதிக்கு ஒட்டி இருந்தது அவன் குடிசை. மரங்களை வெட்டிவருவது, கோடரியால்
14 October, 2018, Sun 14:23 | views: 722 |  செய்தியை வாசிக்க
trico-transport-international

Amthyste International
Actif assurance
Advertisements  |  RSS