Paristamil France administration
பாவனையாளர் பதிவு உள்நுழைதல்  
paristamil
 எழுத்துரு விளம்பரம் - Text Pub
அழகுக் கலைநிபுனர் தேவை
220518
வீட்டு வேலைகளுக்கும்..!
220518
காசாளர் தேவை
160518
இடம் தேவை
150518
அழகுக் கலைநிபுனர் தேவை
150518
ஆங்கில - பிரெஞ்சு வகுப்பு
080518
முந்துங்கள்!!
050518
Seriga Seri bridal
020518
வீடுகள் விற்க
30112017
விளம்பர தொடர்புக்கு
விரைவாய் விளம்பரம் செய்ய
Paristamil
மின்னஞ்சலில்
கவனத்திற்குரிய செய்தி
அவதானம் - மணிக்கு 80 கிலோமீற்றர் வேகமாகக் குறைக்கப்படும் சாலைகள்!!
France Tamilnews
எச்சரிக்கை! பிரான்சில் அம்மை நோய்த்தொற்று!!
France Tamilnews
இல்-து-பிரான்சிற்குள் புகுந்த வெள்ளம் - ஒரு படத்தொகுப்பு
France Tamilnews
தொற்று நோயாகப் பரவிக் கொண்டிருக்கும் வைரஸ் காய்ச்சல் - ஒரு புள்ளி விபரம்!!
France Tamilnews
விரைந்து செல்லுங்கள் - பெரும் பற்றாக்குறையில் இரத்த வங்கி!!
France Tamilnews
கல்லறையில் ஓர் கனவு
29 April, 2018, Sun 14:12 GMT+1  |  views: 639
அன்றைய விடியலில் 
தன கனவுகளை நோக்கி 
பயணமாகிக் கொண்டிருந்தாள் 
பாரதி கண்ட 
புதுமைப் பெண் 
ஆனால் அவள் 
கண்ட கனவுகள் 
நனவாகாமல் 
போனது தான் 
காலம் செய்த கொடுமை 
காரணம் 
அன்று அவள் 
ஈவிரக்கமே இல்லாத 
மனிதர்கள் என்ற 
வண்ணம் பூசிய 
மிருக இனங்களால் 
சூறையாடப்பட்டாள் ; 
வாழ்வில் 
சாதனைப் பெண்ணாக 
ஒளிர வேண்டியவள் 
அன்று 
தன் பெண்மையை இழந்தாள் 
தன் கனவுகளை இழந்தாள் 
இறுதியில் அவள் 
வாழ வேண்டிய 
வாழ்க்கையை இழந்து 
மண்ணோடு மண்ணாகி 
போனாள் 
ஆனாலும் 
அவள் கண்ட கனவுகள் 
இன்றும் வாழ்ந்து 
கொண்டிருக்கின்றது 
அவள் வாழும் 
கல்லறையில்............!
  முன்அடுத்த   
பொதறிவுத் துணுக்கு :

எதைப்பற்றியது?

சிஸ்மோலொஜி (Seismology)

பூமி அதிர்வு குறித்து படிக்கும் படிப்பு.

•  உங்கள் கருத்துப் பகுதி
கவனத்திற்கு: இங்கு பிரசுரமாகும் செய்திகள் அனைத்தும் பரிஸ்தமிழ்.கொம் தளத்திற்கு உரிமையானவை. செய்திகளைப் பிரதி செய்பவர்கள் எமது தளத்தின் RSS Feedஐ பயன்படுத்தவும்.
முன்னைய செய்திகள்
srilanka Tamilnews
தேகம் துறத்தல்...!
பின்னிரவின் உறக்கம் கலைக்கும் மழை இப்போதெல்லாம் புலன்களைக் கிளர்த்துவதில்லை உனது வலுத்த கரங்களுக்குள் சிறைப்படத்
20 May, 2018, Sun 13:56 | views: 373 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
தேடல்கள்...!
எப்போதுமே ஊட்டப்பட்டு ஊட்டப்பட்டு தேடல்கள் இல்லாமல் தேய்ந்துவிட்டது
13 May, 2018, Sun 13:12 | views: 459 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
கண்ணாமூச்சி
பால்ய நாட்களில் புகைவண்டிப் பயணங்களில் ஜன்னலோரம் அமர்ந்து நான் அசலூர் செல்கையில்
6 May, 2018, Sun 13:53 | views: 511 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
இனி நீ யாரோ நா யாரோ...!
உலகத்துலேயே ரொம்ப கொடுமையான விஷயம் எது தெரியுமா ?
22 April, 2018, Sun 13:55 | views: 895 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
பெண்களாக பிறப்பது குற்றமா?
பெண்களாக பிறந்ததை தவிர வேறு குற்றமேதும் புரிந்திருக்க வாய்ப்பில்லை
16 April, 2018, Mon 17:32 | views: 1442 |  செய்தியை வாசிக்க

Amthyste International
  Annonce
ENGLISH/ TAMIL/ FRENCH CLASSES

Paristamil Annonce
Actif assurance
Advertisements  |  RSS