Paristamil France administration Paristamil France administration
விளம்பரம் செய்ய வர்த்தகர் பதிவு வழிகாட்டி பிரிவு  
paristamil
 எழுத்துரு விளம்பரம் - Text Pub
அழகுக் கலைநிபுனர் தேவை
100818*15
பிரெஞ்சுக் குடியுரிமை வழிகாட்டல்...
100818*15
வீட்டு வேலைக்கு ஆள் தேவை
100818*15
மூலிகை வைத்தியம்
190718*15
வீடு விற்பனைக்கு
100718*15
வீடுகள் விற்பனைக்கு
120718*15
Bail விற்பனைக்கு
230618
வீடுகள் விற்க
30112017
விளம்பர தொடர்புக்கு
விரைவாய் விளம்பரம் செய்ய
Paristamil
மின்னஞ்சலில்
கவனத்திற்குரிய செய்தி
பிரான்சின் வெற்றித்திருவிழா! - புகைப்படங்களின் தொகுப்பு!!
France Tamilnews
பரிசின் வீரனுக்கு பொபினியில் வதிவிட அட்டை - புகைப்படங்கள் இணைப்பு
France Tamilnews
அவதானம் - மணிக்கு 80 கிலோமீற்றர் வேகமாகக் குறைக்கப்படும் சாலைகள்!!
France Tamilnews
எச்சரிக்கை! பிரான்சில் அம்மை நோய்த்தொற்று!!
France Tamilnews
இல்-து-பிரான்சிற்குள் புகுந்த வெள்ளம் - ஒரு படத்தொகுப்பு
France Tamilnews
சத்து நிறைந்த ஜவ்வரிசி - பாசிப்பருப்பு அடை
19 April, 2018, Thu 12:47 GMT+1  |  views: 1846

 டயட்டில் இருப்பவர்கள் அடிக்கடி உணவில் ஜவ்வரிசியை சேர்த்து கொள்ளலாம். இன்று ஜவ்வரிசி, பாசிப்பருப்பு சேர்த்து அடை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

 
சத்து நிறைந்த ஜவ்வரிசி - பாசிப்பருப்பு அடை
தேவையான பொருட்கள் : 
 
ஜவ்வரிசி - அரை கப், 
பாசிப்பருப்பு - கால் கப், 
வெங்காயம் - 2, 
பச்சை மிளகாய் - 3, 
அரிசி மாவு - 5 டீஸ்பூன், 
தேங்காய்த் துருவல் - கால் கப், 
எலுமிச்சைச் சாறு - 2 டீஸ்பூன், 
கொத்தமல்லித்தழை - ஒரு கைப்பிடி அளவு, 
எண்ணெய் - 100 கிராம், 
உப்பு - தேவைக்கேற்ப.
 
 
 
செய்முறை : 
 
ஜவ்வரிசியை நான்கு மணி நேரம் ஊறவைக்கவும். 
 
பாசிப்பருப்பை வேகவைத்து மசித்து கொள்ளவும். 
 
வெங்காயம், கொத்தமல்லி, பச்சை மிளகாயைப் பொடியாக நறுக்கி கொள்ளவும். 
 
ஒரு பாத்திரத்தில் ஊற வைத்த ஜவ்வரிசி, வேக வைத்த பாசிப்பருப்புடன் அரிசி மாவு, வெங்காயம், ப.மிளகாய், தேங்காய்த் துருவல், கொத்தமல்லித்தழை, எலுமிச்சைச் சாறு, உப்பு சேர்த்து நன்கு கலந்து, கொஞ்சம் நீர் விட்டு சற்றே கெட்டியாக அடை மாவு பதத்தில் பிசைந்து கொள்ளவும்.
 
பிசைந்த மாவை அடைகளாக தட்டி வைக்கவும்.
 
தோசைக் கல்லை அடுப்பில் வைத்து எண்ணெய்விட்டு, தட்டிய அடையைப் போட்டு, அடுப்பை `சிம்’மில் வைத்து மெதுவாக இருபுறமும் வேக வைத்து எடுக்கவும். 
 
சத்து நிறைந்த ஜவ்வரிசி - பாசிப்பருப்பு அடை ரெடி.
 
  முன்அடுத்த   
பொதறிவுத் துணுக்கு :

* உலகில் அதிக அளவில் கப்பல் போக்குவரத்து நடைபெறும் இடம்,

  பனாமா கால்வாய்

•  உங்கள் கருத்துப் பகுதி
முன்னைய செய்திகள்
srilanka Tamilnews
கொத்து தோசை
கொத்து பரோட்டா சாப்பிட்டு இருப்பீங்க. இன்று கொத்து தோசை செய்வது எப்படி என்று பார்க்கலாம். விருந்தினர்கள் திடீரென வந்து விட்டால் இ
10 August, 2018, Fri 11:27 | views: 901 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
தக்காளி ஊறுகாய்
தோசை, இட்லி, சாதம், தயிர் சாதத்திற்கு தொட்டுக்கொள்ள அருமையாக இருக்கும் இந்த தக்காளி ஊறுகாய். இன்று இந்த ஊறுகாய் செய்வது எப்படி என
31 July, 2018, Tue 17:30 | views: 829 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
இனிப்பு சமோசா
பலவிதமான மசாலாவில் செய்த சமோசாவை சாப்பிட்டு இருப்பீங்க. இன்று குழந்தைகளுக்கு விருப்பமான இனிப்பு சமோசா செய்வது எப்படி என்று பார்க்
24 July, 2018, Tue 10:50 | views: 840 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
ரவை தேங்காய் லட்டு
ரவையுடன் தேங்காய் சேர்த்து லட்டு செய்தால் அருமையாக இருக்கும். இன்று இந்த லட்டை எளிய முறையில் செய்வது எப்படி என்று பார்க்கலாம். அ
21 July, 2018, Sat 11:26 | views: 1171 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
இஞ்சி ரசம்
சளி, இருமல், காய்ச்சல் பிரச்சனையால் அவதிப்படுபவர்கள் இந்த இஞ்சி ரசத்தை வைத்து சூடான சாதத்தில் பிசைந்து சாப்பிடலாம். இதன் செய்முறை
16 July, 2018, Mon 10:44 | views: 1090 |  செய்தியை வாசிக்க
trico-transport-international

House & Land Sale in Srilanka

Amthyste International
  Annonce
Offre d'emploi / crêpier

Paristamil Annonce
Offre d'emploi - boulanger
A négocier €
Paristamil Annonce
STUDIO A LOUER
500 €
Paristamil Annonce
Actif assurance
Advertisements  |  RSS