Paristamil France administration Paristamil France administration
விளம்பரம் செய்ய வர்த்தகர் பதிவு வழிகாட்டி பிரிவு  
paristamil
 எழுத்துரு விளம்பரம் - Text Pub
நிகழ்வு சேவைகள்
220918
மணப்பெண் அலங்காரம்
200918
வாடகைக்கு வீடு
20092018
Baill விற்பனைக்கு
130918
வர்த்தகர்கள் கவனத்திற்கு
150918
வீடு வாடகைக்கு
150918
ஆங்கில வகுப்புக்கள்
130918
வாடகைக்கு வீடு
13092018
வீடு விற்பனைக்கு..!
130918
வேலையாள்த் தேவை
130918
Baill விற்பனைக்கு
130918
வீட்டு வேலைகள் செய்ய ஆள் ( பெண் ) தேவை
120918
வர்த்தக ஸ்தாபனம் விற்பனைக்கு
120918
வீட்டு வேலைக்கு பெண் ஒருவர் தேவை
090918
வேலை வாய்ப்பு
260618
வீட்டு வேலைகளுக்கு..!
220518
Drancy நகரில் ஆங்கில கல்வி நிலையம்
210818*15
வீடு விற்பனைக்கு
180818*15
ஜோதிட நிலையம்
170818*15
மூலிகை வைத்தியம்
190718*15
வீடுகள் விற்க
30112017
விளம்பர தொடர்புக்கு
விளம்பர கட்டணம்
விரைவாய் விளம்பரம் செய்ய
Paristamil
மின்னஞ்சலில்
கவனத்திற்குரிய செய்தி
நீம் - சனத்திரளினுள் அல்லாஹ் அக்பர் எனப் புகுந்த வாகனம் - பயங்கரவாதத் தாக்குதலா?
France Tamilnews
நெதர்லாந்தை வீழ்த்திய பிரான்ஸ்!!
France Tamilnews
பிரான்சின் வெற்றித்திருவிழா! - புகைப்படங்களின் தொகுப்பு!!
France Tamilnews
பரிசின் வீரனுக்கு பொபினியில் வதிவிட அட்டை - புகைப்படங்கள் இணைப்பு
France Tamilnews
அவதானம் - மணிக்கு 80 கிலோமீற்றர் வேகமாகக் குறைக்கப்படும் சாலைகள்!!
France Tamilnews
iPhone X ஸ்பெஷல் எடிஷன் லீக்கானது!
15 April, 2018, Sun 14:03 GMT+1  |  views: 2567
ஆப்பிள் நிறுவனத்தின் பிரீமியம் எடிஷன் ஐபோன் X தங்க நிறம் கொண்டிருப்பது அமெரிக்க வலைத்தளத்தில் கசிந்துள்ளது.
 
ஆப்பிள் நிறுவனத்தின் பிரீமியம் ஐபோன் X மாடல் தங்க நிறம் கொண்டிருப்பது தெரியவந்துள்ளது. அமெரிக்காவின் ஃபெடரல் கம்யூனிகேஷன்ஸ் கமிஷன் வெளியிட்டிருக்கும் சமீபத்திய புகைப்படங்களில் ஆப்பிள் நிறுவனம் தங்க நிற ஐபோன் X உருவாக்கி வருவது தெரியவந்துள்ளது.
 
கடந்த ஆண்டு செப்டம்பர் மாத தேதி கொண்டிருக்கும் புகைப்படங்கள் சில தினங்களுக்கு முன் தவறுதலாக வெளியாகி இருப்பதாக கூறப்படுகிறது. தங்க நிற ஐபோன் X ப்ரோடோடைப் ஸ்டெயின்லெஸ் ஃபிரேம் மற்றும் மெல்லிய தங்க நிற கிளாஸ் பேக் கொண்டிருக்கிறது.  
 
புதிய புகைப்படங்களின் படி ஸ்மார்ட்போனில் எல்சிடி டிஸ்ப்ளே வழங்கப்பட்டிருப்பது போன்று காட்சியளிக்கிறது. தற்சமயம் விற்பனை செய்யப்படும் ஐபோன் X ஸ்மார்ட்போனில் OLED பேனல் வழங்கப்பட்டு இருக்கிறது. இதுதவிர புகைப்படங்களில் எவ்வித மாற்றங்களும் கண்டறியப்படவில்லை. 
 
அமெரிக்காவின் FCC-இல் பதிவு செய்யப்பட்டிருக்கும் புகைப்படங்கள் ஐபோன் X வெளியீட்டிற்கு சில மாதங்கள் முன்னதாகவே பதிவு செய்யப்பட்டிருக்கின்றன. அந்த வகையில் ஆப்பிள் நிறுவனம் தங்க நிற ஐபோன் X மாடலை வெளியிட திட்டமிட்டிருந்தது தெரியவந்துள்ளது.
 
எனினும் கடந்த ஆண்டு ஆப்பிள் நிகழ்வில் ஆப்பிள் நிறுவனம் ஐபோன் X ஸ்மார்ட்போனினை சில்வர் மற்றும் ஸ்பேஸ் கிரே என இரண்டு நிறங்களில் மட்டுமே வெளியிட்டது. இதுவரை புதிய நிற ஐபோன் X வெளியிடுவது குறித்து ஆப்பிள் சார்பில் எவ்வித அறிவிப்பும் வெளியாகாமல் உள்ளது.
 
அந்த வகையில் தங்க ஐபோன் X வெளியிடப்படுமா என்பது கேள்விக்குறியாகவே உள்ளது. எனினும் புதிய நிற ஐபோன் X ஸ்மார்ட்போன் இந்த ஆண்டு ஜூன் அல்லது செப்டம்பர் மாத வாக்கில் அறிமுகம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
 
  முன்அடுத்த   
பொதறிவுத் துணுக்கு :

கருவிகளும் பயன்களும்

பைரோமீட்டர் (Pyrometer)

அதிகபட்ச வெப்பநிலையை அளவிடும் கருவி.

•  உங்கள் கருத்துப் பகுதி
முன்னைய செய்திகள்
srilanka Tamilnews
iPhone XS இல் உள்ள சிறப்பு அம்சங்கள்..!!
ஆப்பிள் நிறுவனம் தனது புதிய ஸ்மார்ட் கைப்பேசியினை அறிமுகம் செய்யும் தினத்தினை உலகளவில் பலரும்
17 September, 2018, Mon 11:25 | views: 1018 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
வெளியானது புதிய நோக்கியா ஸ்மார்ட்போனின் டீசர்..!!
ஹெச்.எம்.டி. குளோபல் நிறுவனம் விரைவில் வெளியிட இருக்கும் நோக்கியா ஸ்மார்ட்போனின் டீசரை
9 September, 2018, Sun 4:01 | views: 595 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
கைபேசியைச் கால்சட்டைப் பையில் வைக்கவேண்டாம்...! எச்சரிக்கும் வல்லுனர்கள்
வாழ்க்கைக்கு இன்றியமையாதவை என்ற பட்டியலில் இன்று கைபேசியும் அடங்கியுள்ளது. அது ஆடம்பரப்
2 September, 2018, Sun 13:50 | views: 2754 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
அன்ரோயிட் சாதன பாவனையாளர்களுககு காத்திருக்கும் ஆபத்து..!!
பல்வேறு வசதிகளை ஒரே இடத்தில் இருந்து பெற்றுக்கொள்ளக்கூடியதாக இருப்பதனால் இணையத்தை அதிக அளவில்
26 August, 2018, Sun 2:50 | views: 625 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
தற்கொலை செய்யத் தூண்டும் WhatsApp சவால் - பெற்றோர் கவனத்தில் கொள்ள வேண்டியவை
அபாயகரமான நடவடிக்கைகளில் ஈடுபட Whatsapp மூலம் தூண்டும் 'Momo' சவாலுக்கு அர்ஜெண்டினாவில் 12 வயதுச்
19 August, 2018, Sun 1:35 | views: 859 |  செய்தியை வாசிக்க
trico-transport-international

Amthyste International
Actif assurance
Advertisements  |  RSS