Paristamil France administration
பாவனையாளர் பதிவு உள்நுழைதல்  
paristamil
 எழுத்துரு விளம்பரம் - Text Pub
தேவை
210418
வீடு வாடகைக்கு
210418
வீடு வாடகைக்கு
140418
வீடு வாடகைக்கு
140418
Bail விற்பனைக்கு
310318
கடை Bail விற்பனைக்கு
300318
அழகுக் கலைநிபுனர் தேவை
300318
வீடு வாடகைக்கு
300318
பாரிசில் ஆங்கில வகுப்புக்கள்
300318
வீடுகள் விற்க
30112017
புத்தம் புது வீடுகள் வாங்க!!
191117
விளம்பர தொடர்புக்கு
விரைவாய் விளம்பரம் செய்ய
Paristamil
மின்னஞ்சலில்
கவனத்திற்குரிய செய்தி
அவதானம் - மணிக்கு 80 கிலோமீற்றர் வேகமாகக் குறைக்கப்படும் சாலைகள்!!
France Tamilnews
எச்சரிக்கை! பிரான்சில் அம்மை நோய்த்தொற்று!!
France Tamilnews
இல்-து-பிரான்சிற்குள் புகுந்த வெள்ளம் - ஒரு படத்தொகுப்பு
France Tamilnews
தொற்று நோயாகப் பரவிக் கொண்டிருக்கும் வைரஸ் காய்ச்சல் - ஒரு புள்ளி விபரம்!!
France Tamilnews
விரைந்து செல்லுங்கள் - பெரும் பற்றாக்குறையில் இரத்த வங்கி!!
France Tamilnews
மீண்டும் சாதனை படைத்த நாடோடி மன்னன்
15 April, 2018, Sun 7:40 GMT+1  |  views: 767

எம்.ஜி.ஆர். இயக்கி நடித்த “நாடோடி மன்னன்” 60 ஆண்டுகளுக்குப் பிறகு படத்தின் டிஜிட்டல் வெர்சனில் வெளியாகி 25 நாட்களை தாண்டி வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. 

 
1958-ஆம் ஆண்டு “பொன்மனச் செம்மல்”, “புரட்சித் தலைவர்” எம்.ஜி.ஆர் நடிப்பில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற திரைப்படம் “நாடோடி மன்னன்”. அந்தக் காலகட்டத்தைப் பொறுத்த வரையில் வசூலில் இமாலய சாதனை செய்த திரைப்படமாக பார்க்கப்பட்ட இத்திரைப்படத்தை இயக்கியவரும் எம்.ஜி.ஆர் தான். இப்படத்திற்கான கதையை ஆர்.எம்.வீரப்பன், வி.லெட்சுமணன் மற்றும் எஸ்.கே.டி.சாமி ஆகியோரும்.. திரைக்கதையை சி.கருப்புசாமி, கே.ஸ்ரீனிவாசன் மற்றும் ப.நீலகண்டன் ஆகியோரும் இணைந்து எழுதினார்கள். 
 
இப்படத்தில் எம்.ஜி.ஆருடன் பி.எஸ்.வீரப்பா, எம்.என்.நம்பியார், பானுமதி, சரோஜாதேவி மற்றும் எம்.என்.ராஜம் ஆகியோர் நடித்திருந்தார்கள். அப்போதைய காலகட்டத்திற்கு மிகப்பெரிய தொகையான ரூபாய் 1 கோடியே 80 லட்சம் பட்ஜெட்டில்,  எம்.ஜி.சக்கரபாணி மற்றும் ஆர்.எம்.வீரப்பன் இணைந்து “எம்.ஜி.ஆர்.பிக்சர்ஸ்” சார்பில் தயாரித்தார்கள். 
 
இப்படம் எம்.ஜி.ஆருக்கு 11 கோடி வசூலைக் குவித்தது மட்டுமல்லாமல், அவரது அரசியல் எழுச்சிக்கும் மாபெரும் துணை புரிந்தது.
 
இவ்வளவு பெருமைகளை உள்ளடக்கிய இத்திரைப்படம் 60 ஆண்டுகளுக்குப் பிறகு, தற்போதைய காலகட்டத்திற்கு ஏற்ப டிஜிட்டல் தொழிற்நுட்பத்தில் புதுப்பித்து வெளியிடப்பட்டது. எதிர்பார்த்ததைப் போலவே எம்.ஜி.ஆர் ரசிகர்களின் ஏகோபித்த ஆதரவோடு 25 நாட்களைக் கடந்து ரீ-ரிலீசிலும் வெற்றிபெற்று சாதனை படைத்திருக்கிறது. இந்த மகிழ்ச்சியைக் கொண்டாடும் வகையில் சென்னை ஆல்பர்ட் திரையரங்கில் விழா நடத்தப்பட்டது. 
 
இந்த விழாவில் முன்னாள் சென்னை மாநகர மேயர் திரு.சைதை.துரைசாமி கலந்துகொண்டார். அவருடன் ஏராளமான எம்.ஜி.ஆர். பக்தர்கள் மட்டுமல்லாமல் இளைஞர்களும் கலந்துகொண்டு விழாவை சிறப்பித்தார்கள்.
  முன்அடுத்த   
பொதறிவுத் துணுக்கு :

* உலகிலேயே பரப்பளவில் மிகப் பெரிய நாடு எது?
  ரஷ்யா

•  உங்கள் கருத்துப் பகுதி
முன்னைய செய்திகள்
srilanka Tamilnews
மணிரத்னத்திடம் விஜய்சேதுபதி சொன்ன பழையகதை
விஜய் சேதுபதி சில வருடங்களுக்கு முன் பட வாய்ப்பு தேடி படக்கம்பெனிகளில் ஏறி இறங்கியபோது, மணிரத்னத்தின் மெட்ராஸ் டாக்கீஸ் பட நிறுவன
26 April, 2018, Thu 22:25 | views: 1094 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
கேன்ஸ் திரைப்பட விழாவில் தனுஷ்
உலகளவில் பிரபலமான கேன்ஸ் படவிழாவில் இந்த ஆண்டு நடிகர் தனுஷ் கலந்து கொள்ள இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. தனுஷின் முதல் ஹாலிவ
26 April, 2018, Thu 18:23 | views: 1152 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
விஜய்யிடம் பிடித்தது அஜித்திடம் பிடிக்காதது : விஷால்
தயாரிப்பாளர் சங்கத்தலைவர், நடிகர் சங்க செயலாளர் என இரண்டு பொறுப்புகளில் பிசியாக உள்ளார் விஷால். இரும்புத்திரை, சண்டக்கோழி-2 என சி
26 April, 2018, Thu 18:20 | views: 582 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
எம்.எஸ்.ராஜேஸ்வரி மறைவுக்கு அஞ்சலி செலுத்தாத திரையுலகினர் - வருத்தத்தில் குடும்பம்
‘நாம் இருவர்’ படத்தில் `காந்தி மகான்' என்ற பாடலை பாடியதன் மூலம் சினிமாவில் அறிமுகமான பிரபல பின்னணி பாடகி எம்.எஸ்.ராஜேஸ்வரி உடல் ந
26 April, 2018, Thu 17:44 | views: 437 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
சாய் பல்லவியின் திட்டம்
தமிழில் சாய் பல்லவி அறிமுகமாகும் முதல் படமான `தியா' வருகிற ஏப்ரல் 27-ஆம் தேதி வெளியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், சாய்
25 April, 2018, Wed 11:52 | views: 516 |  செய்தியை வாசிக்க

Amthyste International
Actif assurance
Advertisements  |  RSS