Paristamil France administration
பாவனையாளர் பதிவு உள்நுழைதல்  
paristamil
 எழுத்துரு விளம்பரம் - Text Pub
தேவை
210418
வீடு வாடகைக்கு
210418
வீடு வாடகைக்கு
140418
வீடு வாடகைக்கு
140418
Bail விற்பனைக்கு
310318
கடை Bail விற்பனைக்கு
300318
அழகுக் கலைநிபுனர் தேவை
300318
வீடு வாடகைக்கு
300318
பாரிசில் ஆங்கில வகுப்புக்கள்
300318
வீடுகள் விற்க
30112017
புத்தம் புது வீடுகள் வாங்க!!
191117
விளம்பர தொடர்புக்கு
விரைவாய் விளம்பரம் செய்ய
Paristamil
மின்னஞ்சலில்
கவனத்திற்குரிய செய்தி
அவதானம் - மணிக்கு 80 கிலோமீற்றர் வேகமாகக் குறைக்கப்படும் சாலைகள்!!
France Tamilnews
எச்சரிக்கை! பிரான்சில் அம்மை நோய்த்தொற்று!!
France Tamilnews
இல்-து-பிரான்சிற்குள் புகுந்த வெள்ளம் - ஒரு படத்தொகுப்பு
France Tamilnews
தொற்று நோயாகப் பரவிக் கொண்டிருக்கும் வைரஸ் காய்ச்சல் - ஒரு புள்ளி விபரம்!!
France Tamilnews
விரைந்து செல்லுங்கள் - பெரும் பற்றாக்குறையில் இரத்த வங்கி!!
France Tamilnews
யாழில் ஏற்பட போகும் திடீர் காலநிலை மாற்றம்...!!
15 April, 2018, Sun 3:13 GMT+1  |  views: 804

எதிர்வரும் ஏப்ரல் 05 முதல் 15 திகதி வரை சூரியன் இலங்கையின் அகலாங்குகளுக்கு மேலாக உச்சம் கொடுக்க உள்ளது.

 
சூரியனின் வடக்கு நோக்கிய தொடர்பான இயக்கம் காரணமாக இந்த நிலைமை ஏற்படவுள்ளது.
 
அதற்கமைய, இன்று நண்பகல் 12.10 அளவில், வட்டுக்கோட்டை, சுன்னாகம் மற்றும் அந்தணன்திடல் ஆகிய பிரதேசங்களுக்கு மேலாக சூரியன் உச்சத்தில் காணப்படும் என்றும் வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
 
நாட்டில் தற்போது பிற்பகல்வேளையில் இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடிய சாத்தியம் அதிகளவில் காணப்படுகின்றது. 
 
நாட்டின் பெரும்பாலான மாகாணங்களில் பிற்பகல் 2.00 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடும்.
 
தென் கரையோரப் பகுதிகளில் காலை வேளையிலும் மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது. குறிப்பாக மேல், வடமேல், சப்ரகமுவ, தென்,மத்திய, மற்றும் ஊவா மாகாணங்களில் சில இடங்களில் ஏறத்தாழ 100மி.மீ அளவான பலத்த மழைவீழ்ச்சியும் எதிர்பார்க்கப்படுகின்றது.
 
சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களில் சில இடங்களில் காலை வேளையில் பனிமூட்டம் எதிர்பார்க்கப்படுகின்றது. இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப்பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும்.
 
மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு திணைக்களம் பொதுமக்களை அறிவுறுத்தியுள்ளது.
  முன்அடுத்த   
பொதறிவுத் துணுக்கு :

கருவிகளும் பயன்களும்

ஆடியோமீட்டர் (Audiometer)

 மனிதர்களின் கேட்கும் திறனை கணக்கிடும் கருவி.

•  உங்கள் கருத்துப் பகுதி
கவனத்திற்கு: இங்கு பிரசுரமாகும் செய்திகள் அனைத்தும் பரிஸ்தமிழ்.கொம் தளத்திற்கு உரிமையானவை. செய்திகளைப் பிரதி செய்பவர்கள் எமது தளத்தின் RSS Feedஐ பயன்படுத்தவும்.
முன்னைய செய்திகள்
srilanka Tamilnews
யாழில் கோர விபத்து! 23 வயதுடைய இளைஞனுக்கு நேர்ந்த பரிதாபம்
யாழ்ப்பாணம் மன்னார் பிரதான வீதியின் நாவற்குழி பகுதியில் இடம்பெற்ற வீதி விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன்
24 April, 2018, Tue 7:42 | views: 363 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
இரணைதீவை மீட்பதற்கு படகு மூலம் படையெடுக்கும் மக்கள்!
தமது பூர்வீக இடத்தை விடுவிக்க வேண்டும் என்று வலியுறுத்தி கடந்த ஒராண்டுக்கு மேலாகத் தொடர்
24 April, 2018, Tue 5:59 | views: 339 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
அடக்கம் செய்யப்பட்ட பெண் 3 வாரங்களின் பின் வீடு திரும்பிய அதிசயம்!!
காணாமல் போயிருந்த நிலையில் களுகங்கையில் இருந்து சடலமாக மீட்கப்பட்டு இறுதிக் கிரியைகள்
23 April, 2018, Mon 18:30 | views: 1682 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
யாழ் மக்களுக்கு பதற்றத்தை ஏற்படுத்திய ரவுடி குழுக்களின் அட்டகாசம்!
யாழ். தென்மராட்சி மட்டுவில் மற்றும் சாவகச்சேரி பகுதிகளில் கிராம சேவகரின் வீடு உட்பட்ட மூன்று வீடுகளுக்குள்
23 April, 2018, Mon 14:20 | views: 1449 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
முல்லைத்தீவில் நடக்கும் அதிசய சம்பவம்!
முல்லைத்தீவு நகரில் விசித்திரம் சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. குட்டிகளை
23 April, 2018, Mon 12:02 | views: 996 |  செய்தியை வாசிக்க

Amthyste International
Actif assurance
Advertisements  |  RSS