Paristamil France administration Paristamil France administration
விளம்பரம் செய்ய வர்த்தகர் பதிவு வழிகாட்டி பிரிவு  
paristamil
 எழுத்துரு விளம்பரம் - Text Pub
Bail விற்பனைக்கு
100219
வீடுகள் விற்பனைக்கு
070219
மணப்பெண் அலங்காரம்
05022019
வாடகைக்கு வீடு
290119
கணனி வகுப்புக்கள்
230119
வேலையாள் தேவை
230119
காணி விற்பனைக்கு
26012019
அழகுக் கலைநிபுனர் தேவை
230119
Bail விற்பனைக்கு
220119
ஆங்கில வகுப்புக்கள்
180119
அழகு பயிற்சி நிலையம்
160119
வேலையாள்த் தேவை
14012019
வேலைக்கு ஆள் தேவை
04012019
Baill விற்பனைக்கு
29122018
மூலிகை வலி தைலம்
24122018
இடம் வாடகைக்கு
02122018
ஐந்து ஊழியர்கள் தேவை
01122018
ஸ்ரீ பாலாஜி ஜோதிடம்
28112018
வேலைக்கு ஆள் தேவை!
28112018
திருமண மண்டப சேவை
250918
நிகழ்வு சேவைகள்
220918
வர்த்தகர்கள் கவனத்திற்கு
150918
Drancy நகரில் ஆங்கில கல்வி நிலையம்
210818*15
வீடுகள் விற்க
30112017
விளம்பர தொடர்புக்கு
விளம்பர கட்டணம்
விரைவாய் விளம்பரம் செய்ய
Paristamil
மின்னஞ்சலில்
கவனத்திற்குரிய செய்தி
பரிஸ் 10 இற்குள் லூயி புளோனின் நதிக்குள் நீச்சற்தடாகம்!
France Tamilnews
PANTIN இல் படுகொலை - துப்பாக்கிச்சூடுகள்!!
France Tamilnews
அதிர்ச்சி - தண்டனைக்காகக் காத்திருக்கும் 1422 மஞ்சளாடைப் போராளிகள்!!
France Tamilnews
ஜோந்தார்மினரைத் தாக்கிய மஞ்சாளடைக் 'குத்துச்சண்டை வீரன்' - ஒரு வருடச் சிறை - தாக்குதற் காணொளி
France Tamilnews
பணப்பரிமாற்ற வாகனக்கொள்ளை - கொள்ளையன் அகப்பட்டாலும் பணம் மீட்கப்படவில்லை - காணொளி
France Tamilnews
உலகிலேயே மிகவும் வயதான நபராக ஜப்பான் தாத்தா கின்னஸ் சாதனை! வீடியோ இணைப்பு
11 April, 2018, Wed 11:00 GMT+1  |  views: 1441
உலகில் அதிககாலம் வாழ்ந்துவரும் ஆண், பெண்களை உலக சாதனை பதிவுகளை நிர்வகித்துவரும் கின்னஸ் நிறுவனம் அங்கீகாரம் அளித்து, சிறப்பித்து வருகிறது.
 
அவ்வகையில், பிரான்ஸ் நாட்டை சேர்ந்த ஜீயென்னி லூயிஸ் கால்மென்ட் என்ற பெண்மணி மிக அதிககாலம் வாழ்ந்த நபராக அறியப்படுகிறார்.
 
122 ஆண்டுகள் 164 நாட்கள் உயிர்வாழ்ந்த இவர் கடந்த 1997-ம் ஆண்டு மரணம் அடைந்தார்.
 
அவருக்கு பின்னர் 116 ஆண்டுகள் 54 நாட்கள் உயிர் வாழ்ந்து கடந்த 2013-ம் ஆண்டில் மரணம் அடைந்த ஜிரோய்மோன் கிமுரா என்பவர்தான் கின்னஸ் சான்றுகளின்படி மிக அதிக காலம் வாழ்ந்தவராக கருதப்படுகிறார்.
 
அவருக்கு பின்னர் பல நாடுகளை சேர்ந்த ஆண்களும், பெண்களும் அதிக ஆண்டுகள் உயிரோடு வாழ்ந்த நபர்களாக கின்னஸ் நிறுவனத்தால் அங்கீகரிக்கப்பட்டுள்ளனர்.
 
இதுவரை உலகில் மிக வயதான நபராக அறியப்பட்ட ஸ்பெயின் நாட்டை சேர்ந்த பிரான்சிஸ்க்கோ நுனேஸ் ஒலிவேரா 29-1-2018 அன்று தனது 113-வது வயதில் மரணம் அடைந்தார்.
 
இதைதொடர்ந்து, ஜப்பான் நாட்டை சேர்ந்த மசாஸோ நோனாக்கா(112) என்பவரை உலகில் வாழ்ந்து வருபவர்களில் அதிக வயதான ஆண்மகனாக கின்னஸ் நிறுவனம் இன்று அங்கீகரீத்துள்ளது.
 
ஜப்பான் நாட்டு தலைநகர் டோக்கியோவில் இருந்து சுமார் 900 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள ஹொக்கைடோ தீவில் கடந்த 25-7-1905 அன்று பிறந்த மசாஸோ நோனாக்கா, இளம்வயதில் விவசாயம் மற்றும் மரம் வெட்டும் தொழிலில் ஈடுபாடு கொண்டிருந்தார்.
 
பின்னர், அஷோரா பகுதியில் ‘ஸ்பா’ எனப்படும் அழகு நிலையம் நடத்திவந்த இவருக்கு இரு மகன்களும், மூன்று மகள்களும் உள்ளனர். இனிப்பு வகைகள் மற்றும் கேக் ஆகியவற்றை விரும்பி உண்ணும் இவரை சிறப்பிக்க இன்று நடத்தப்பட்ட விழாவில் மசாஸோ நோனாக்கா தனது குடும்பத்தாருடன் கலந்து கொண்டார்.
 
 

  முன்அடுத்த   
பொதறிவுத் துணுக்கு :

கருவிகளும் பயன்களும்

அம்மீட்டர் (Ammeter)

மின்சாரத்தின்  அளவீட்டை கணக்கிடுவது.

•  உங்கள் கருத்துப் பகுதி
கவனத்திற்கு: இங்கு பிரசுரமாகும் செய்திகள் அனைத்தும் பரிஸ்தமிழ்.கொம் தளத்திற்கு உரிமையானவை. செய்திகளைப் பிரதி செய்பவர்கள் எமது தளத்தின் RSS Feedஐ பயன்படுத்தவும்.
முன்னைய செய்திகள்
srilanka Tamilnews
குழந்தையை கடத்திச் சென்று குரங்கு செய்த வினோத செயல்! வீடியோ இணைப்பு
இந்தியாவில் குழந்தையை கடத்தி வந்த குரங்கு ஒன்று அந்த குழந்தையுடன் விளையாடிக் கொண்டிருந்த வீடியோ தற்போது வெளியாகி சமூகவலைத்தளங்களி
15 February, 2019, Fri 17:34 | views: 407 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
ரோபோக்கள் உணவு பரிமாறும் வினோத உணவகம்! வீடியோ இணைப்பு
ஐதராபாத்தில் ரோபோகள் உணவு பரிமாறும் ரோபோ கிச்சன் என்ற உணவகம் திறக்கப்பட்டுள்ளது! ஐதராபாத்தில் எந்திர மனிதர்களைக் கொண்ட உணவகம் த
10 February, 2019, Sun 9:10 | views: 716 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
200 மீற்றர் உயர கட்டிடத்தில் உபகரணங்கள் இன்றி ஏறிய அசத்திய நபர்!
பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த Alain Robert மணிலாவிலுள்ள 217 மீற்றர் உயர கட்டிடம் ஒன்றில் ஏறும் காட்சிகளை பொதுமக்கள் பலர் வீடியோ எடுத்
3 February, 2019, Sun 5:45 | views: 674 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
படத்தைக் காட்டி முடி வெட்டியதால் ஏற்பட்ட வினோதம்! வீடியோ இணைப்பு
முடியை அழகாக வெட்டிக்கொள்ள வேண்டும் என்பது நம்மில் பலரின் ஆசை. பிரபலங்களின் சிகை அலங்காரப் படங்களைப் பார்த்து அதே போல் நாமும் மு
27 January, 2019, Sun 7:24 | views: 2347 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
பல இளம் பெண்களை மயக்கும் 6 வயது சிறுவன்! வைரலாகும் காணொளி
சீனாவில் பல பெண்களை கவர்ந்த 6 வயது சிறுவன் தொடர்பில் காணொளி ஒன்று வைரலாகி வருகிறது. 6 வயது சிறுவன் ஒருவன் தனது தந்தைக்கு துணையா
19 January, 2019, Sat 15:36 | views: 1301 |  செய்தியை வாசிக்க
trico-transport-international
-
Actif assurance
Advertisements  |  RSS