Make as your home page  "P!" EN FRANCAIS - IN FRENCH
 paristamil
PARISTAMIL.FR  |  CINEMA  |  ANNONCES  |  CHAT  |  JEUX  |  ADVERTISE WITH US
முகப்பு இலங்கை பிரான்ஸ் இந்தியா வினோதம் உலகம் சினிமா விளையாட்டு தொடர்புகளுக்கு
  விளம்பரத் தொடர்புக்கு
France +33 970 466 866
  விளம்பரம்
  மின்னஞ்சலில்
  Follow us on Facebook
  விளம்பரம்
வானில் இன்று நிகழும் அதிசயம் : சூரியன், வௌ்ளி, பூமி ஒரே நேர்கோட்டில்..
June 6, 2012, 7:57 am|views: 1397

சூரியன், வௌ்ளி, பூமி ஆகியன ஒரே தருணத்தில் நேர் கோட்டில் சந்திக்கும் அரிய சந்தர்ப்பத்தினை பார்க்கும் வாய்ப்பு எல்லோருக்கும் இன்று கிட்டியுள்ளது.

சூரிய குடும்பத்திற்கு சொந்தமான வௌ்ளி கிரகம், சூரியன், பூமி ஆகியன ஒரே தருணத்தில் நேர் கோட்டில் பயணிப்பது பௌதீக விஞ்ஞானத்தில் மாத்திரமன்றி ஜோதிட விஞ்ஞானத்திலும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

நூறாண்டுகளுக்கு ஒரு முறை மட்டும் ஏற்படும் அரிய நிகழ்வு இதுவென கொழும்பு பல்கலைக்கழகத்தின் பௌதீக விஞ்ஞானப் பிரிவின் பேராசிரியர் சந்தன ஜயரத்ன குறிப்பிடுகின்றார்.

சுமார் 105 வருடங்களுக்கு பின்னர் நடைபெறுகின்ற வெள்ளிக்கிரக நகர்வை இலங்கையின் மேற்கு வானில் இன்று காலை முதல் காணக்கூடியதாக இருக்கும். சூரியனுக்கு மேலாக வெள்ளிக்கிரகம் ஒரு புள்ளிப் போல் மெதுவாக வெள்ளிக்கிரகம் நகரும் ௭ன்று வான்சாஸ்திர ஆராய்ச்சியாளர் அநுர சீ பெரேரா தெரிவித்தார்.

இது குறித்து அவர்தொடர்ந்தும் கூறுகையில் வெள்ளிக் கிரகத்தின் இந்த நகர்வானது 105 அல்லது 122 வருடங்களுக்கு ஒரு முறையே இடம்பெறும். வெள்ளிக்கிரகம் சுமார் 10 கோடியே 81இலட்சம் கிலோ மீற்றர் தூரத்திலேயே காணப்படுகின்றது. இக்கிரகம் சூரியனை ஒருமுறை முழுமையாக சுற்றிவர 224 நாட்களும் 16 மணித்தியாலங்களும் தேவைப்படுகின்றது.

௭வ்வாறாயினும் 1639 ஆம் ஆண்டு தொடக்கம் 1882 ஆம் ஆண்டு காலப் பகுதியில் வெள்ளிக்கிரக நகர்வை அவதானிக்க வான் சாஸ்திரவியலாளர்கள் செயற்பட்டனர். இதன் பின்னர் தொடர்ந்தும் கணிப்புகளின் மூலம் வெள்ளிக்கிரக நகர்வை அவதானிப்பதில் ஆராய்ச்சியாளர்கள் வெற்றி கண்டனர்.

மேற்கு வானில் மேற்படி கிரக நகர்வை காலை 3.39 மணி தொடக்கம் அவதானிக்க கூடியதாக இருப்பதுடன் காலை 10.19 மணியளவில் தெளிவாக காண முடியும்.

அதன் பின்னர் சூரியனை வெள்ளிக்கிரகம் கடந்துவிடும்.

இந்த நகர்வை பார்ப்பதாயின் வெறும் கண்ணைக் கொண்டு பார்ப்பதை தவிர்க்குமாறும் கறுப்பு நிறக் கண்ணாடிகளைக் கொண்டு பார்க்குமாறும் கேட்டுக் கொண்டார்.

இலங்கையில் சூரிய உதயம் காலை 5.55 க்கு இருப்பதால் இதன் பின்னரே இலங்கை மக்களுக்கு வெள்ளிக்கிரக நகர்வை காணக்கூடியதாக இருக்கும்.

Kovil
• உங்கள் கருத்துப் பகுதி
 முன்னைய செய்திகள்
450 கோடி ஆண்டுக்கு முன்பு பூமி மோதியதால் சந்திரனில் தண்ணீர் துகள்கள்.
சந்திரனில் தண்ணீர் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அங்கு தண்ணீர் துகள்கள் உருவாகுவதற்கான சாத்திய கூறுகள் குறித்து அமெரிக்காவின் பிரவுன் பல்கலைக்கழக மண்ணியல் துறையினர் ஆய்வு மேற
May 15, 2013, 2:57 pm | views: 360மேலும் »
450 கோடி ஆண்டுக்கு முன்பு பூமி மோதியதால் சந்திரனில் தண்ணீர் துகள்கள்
சந்திரனில் தண்ணீர் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அங்கு தண்ணீர் துகள்கள் உருவாகுவதற்கான சாத்திய கூறுகள் குறித்து அமெரிக்காவின் பிரவுன் பல்கலைக்கழக மண்ணியல் துறையினர் ஆய்வு ம
May 11, 2013, 1:56 pm | views: 539மேலும் »
மனிதன் வாழ தகுதியான பூமியைப் போலவே இரு புதிய கோள்கள்!
பூமியைப் போன்று மனிதன் வாழ ஏற்ற சூழ்நிலை கொண்ட 2 புதிய கோள்களை நாசா விண்வெளி ஆய்வு மையம் கண்டுபிடித்துள்ளது. இந்த இரண்டு கோள்களும் பார்ப்பதற்கு பூமியைப் போலவே உள்ளதாகவும் தெரிவிக
April 19, 2013, 11:18 am | views: 1553மேலும் »
'பரிசோதனைக் கூடத்தில் வளர்ந்த' சிறுநீரகம் செயல்படுகிறது!
பரிசோதனைக் கூடத்திலேயே வளர்த்தெடுக்கப்பட்டு பின்னர் விலங்குகளில் பொருத்தப்பட்ட சிறுநீரகம் சிறுநீரை உற்பத்திசெய்யத் தொடங்கியுள்ளது. இந்த மருத்துவத் தொழிநுட்பம் ஏனைய உடல் உறுப்பு
April 16, 2013, 5:05 pm | views: 916மேலும் »
செவ்வாய் கிரகத்தில் உயிரினங்கள் வாழ்ந்த அடையாளம் கண்டுபிடிப்பு
செவ்வாய் கிரகத்தை ஆராய அமெரிக்க நாசா நிறுவனம் மார்ஸ் ரோவர் கியூரியாசிட்டி என்ற விண்கலத்தை அனுப்பி ஆராய்ந்து வருகிறது. இந்த விண்கலமானது, முன்பு செவ்வாய் கிரகத்தில் உயிர்கள் வாழ்ந்
April 4, 2013, 10:36 am | views: 2484மேலும் »
பரிஸ் தமிழ் நாட்காட்டி 2013
21
செவ்வாய்க்கிழமை
மே
திருவள்ளுவர் ஆண்டு 2044
ஸ்ரீ விஜய ஆண்டு 
வைகாசி
7
ஹிஜ்ரி ஆண்டு 1434
ரஜப் رجب 11
திதி: ஏகாதசி
சுப நேரம் »»
விரதங்கள் உள்ளே  »»
paristamil
  விளம்பரம்
  TV நிகழ்ச்சிகள்
புதுவரவு  21-05-2013 20:02:24
Mundhanai Mudichu
புதுவரவு  21-05-2013 20:00:45
Pillai Nila
  பரிஸ்தமிழ் வழிகாட்டி
Actif assurance
Advertisements Copyright © 2000 - 2013 ParisTamil