Paristamil France administration

எழுத்துரு விளம்பரம் - Text Pub

அழகு கலை நிபுணர் தேவை

வேலையாள்த் தேவை

வீடு வாடகைக்கு

பிரெஞ்சு/ஆங்கில வகுப்பு

வேலையாள் தேவை

Bail விற்பனைக்கு

கேரளா மூலிகை வைத்தியம்

துப்புரவு ஊழியர் தேவை

Bail விற்பனைக்கு

அழகு கலை நிபுணர் தேவை

துர்கா பவானி ஜோதிட நிலையம்

அழகு கலை நிபுணர் தேவை

இணைய சேவை

வீடுகள் விற்க

விளம்பரத் தொடர்புகளுக்கு
Tél.: 09 70 40 50 71
Port.: 06 64 96 80 79
விளம்பர கட்டணம்
Numerology
Rasi palan

ராஜஸ்தான் அணியை இலகுவாக வென்ற சன்ரைசஸ் ஐதராபாத்!

10 April, 2018, Tue 4:14   |  views: 1443

ஐபிஎல் கிரிக்கெட் போட்டி தற்போது நடந்து கொண்டிருக்கும் நிலையில் நேற்று நடந்த ராஜஸ்தான் மற்றும் சன்ரைசர்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டியில் சன் ரைசர்ஸ் அணி மிக எளிதில் வென்றது
 
டாஸ் வென்ற சன் ரைசர்ஸ் அணி முதலில் பந்துவீச தீர்மானித்ததால், முதலில் பேட்டிங் செய்த ராஜஸ்தான் அணி பேட்டிங்கில் சொதப்பியது. அந்த அணியின் சாம்சன் மட்டுமே 49 ரன்கள் அடிக்க மற்றவர்கள் சொற்ப ரன்களில் அவுட் ஆனதால் அந்த அணி 20 ஓவர்களில் 9 விக்கெட்டுக்கள் இழப்பிற்கு 125 ரன்கள் மட்டுமே எடுத்தது.
 
126 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்கை நோக்கி விளையாடிய சன் ரைசர்ஸ் அணி, 15.5 ஓவர்களில் ஒரே ஒரு
 
விக்கெட்டை மட்டுமே இழந்து 177 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. தவான் 77 ரன்கள் எடுத்து ஆட்டநாயகன் விருதை வென்றார்.

  முன்அடுத்த   

kerala-mooligai-vaithiyam-oil-massage
Actif Assurance
முன்னைய செய்திகள்
  முன்


WORLD FAMOUS ASTROLOGER FROM INDIA JOTHIDAR NOW IN PARIS
NOUV TAC SYSTEMS
Tel. : 01 76 66 06 62
leroyal-bondy
விற்பனைப் பதிவு உபகரணங்கள்
LE ROYAL BONDY
Tel. : 09 73 24 84 11
leroyal-bondy
Bondyஇல் இந்திய உணவகம்
palakkad-herbal-medicines
360 வியாதிகளுக்கும் பக்க விளைவுகளின்றி குணப்படுத்தப்படும்.
TRICO TRANSPORT INTERNATIONAL
Tel. : +33 7 54 13 38 25
trico-transport-international
பொதிகள் அனுப்பும் சேவை இலங்கை மற்றும் அனைத்து நாடுகளுக்கும் குறைந்த விலையில்..
AMETHYSTE INTERNATIONAL
Tel. : +33 6 64 38 47 18
amethyste-international
இறுதிச் சடங்கு அனைத்தையும் 3500€ வில் இருந்து பெற்றுக்கொள்ளாம்
WORLD FAMOUS ASTROLOGER FROM INDIA JOTHIDAR NOW IN PARIS