Paristamil France administration Paristamil France administration
விளம்பரம் செய்ய வர்த்தகர் பதிவு வழிகாட்டி பிரிவு  
paristamil
 எழுத்துரு விளம்பரம் - Text Pub
மூலிகை வைத்தியம்
190718*15
வீடு விற்பனைக்கு
100718*15
வீடுகள் விற்பனைக்கு
120718*15
வீடு வாடகைக்கு
100718*15
வேலைக்கு ஆள் தேவை!
070718*15
சாரதி அனுமதிப்பத்திரம்...
020718*15
கடை Bail விற்பனைக்கு
270618
கடை Bail விற்பனைக்கு
270618
வேலை வாய்ப்பு
260618
திருமண சேவை
230618
Bail விற்பனைக்கு
230618
Bail விற்பனைக்கு
230618
வீடு விற்பனைக்கு
230618
புத்தம்புது F3 வீடு விற்பனைக்கு
090618
Spoken English classes
150518
வீடுகள் விற்க
30112017
விளம்பர தொடர்புக்கு
விரைவாய் விளம்பரம் செய்ய
Paristamil
மின்னஞ்சலில்
கவனத்திற்குரிய செய்தி
பிரான்சின் வெற்றித்திருவிழா! - புகைப்படங்களின் தொகுப்பு!!
France Tamilnews
பரிசின் வீரனுக்கு பொபினியில் வதிவிட அட்டை - புகைப்படங்கள் இணைப்பு
France Tamilnews
அவதானம் - மணிக்கு 80 கிலோமீற்றர் வேகமாகக் குறைக்கப்படும் சாலைகள்!!
France Tamilnews
எச்சரிக்கை! பிரான்சில் அம்மை நோய்த்தொற்று!!
France Tamilnews
இல்-து-பிரான்சிற்குள் புகுந்த வெள்ளம் - ஒரு படத்தொகுப்பு
France Tamilnews
தெனாலியின் செயலினால் அகப்பட்ட திருடர்கள்!
8 April, 2018, Sun 16:06 GMT+1  |  views: 1189

ஒரு நாள் தெனாலிராமன் தனது வீட்டில் கிருஷ்ணதேவராயர் பரிசாக தந்த பொற்காசுகளை ஒரு அறையில் வைத்து  பூட்டுமாறு அவனது மனைவியிடம் கூறினான்.

 
அவன் பேசிக்கொண்டு இருப்பதை அவன் வீடிற்கு வெளியே இருவர் மறைந்திருந்து கேட்பதை தெனாலி உணர்ந்தான்.மறைந்திருப்பவர்கள் திருடர்கள் என்று அறிந்து அவனது மனைவியிடம் கூறினான்.
 
இப்பொழுது என்ன செய்வது?என்று தெனாலியிடம் அவனது மனைவி கேட்டாள்.தெனாலி அவனது புத்தியை தீட்டி அவனது மனைவியிடம் உரத்தக்குரலில் "அன்பே நமது ஊரில் திருடர்களின் தொல்லை அதிகமாகி விட்டது. ஆதலால் நமது பொற்காசுகளை ஒரு பெட்டியில் வைத்து  கிணற்றில் போட்டு விடலாம்" என்று கூறினான்.
 
இதை கேட்ட அந்த இரண்டு திருடர்களும் "அனைவரும் உறங்கட்டும்.பின் விடிவதற்குள்  நாம் கிணற்றில் உள்ள நீரினை முழுவதும் இறைத்துவிட்டு பெட்டியை எடுத்து  சென்று விடலாம்" என்று திட்டம் தீட்டினர்.
தெனாலி அவனது மனைவியிடம் அந்த பெட்டியில் கற்களை நிரப்பி கொண்டு வரச்சொன்னான். 
 
தெனாலியின் மனைவியும் அவன் சொன்னது போல் அந்த பெட்டியில் கற்களை நிரப்பி கொண்டு வந்தாள்.அந்த பெட்டியை தெனாலி கிணற்றில் போட்டுவிட்டு வீடிற்கு சென்று உறங்கினான். பின் அந்த இரண்டு திருடர்களும் அவர்கள் போட்ட திட்டத்தின் படி தண்ணீரை இறைக்க ஆரமித்தனர். 
 
அவர்கள் தண்ணீரை இறைத்து இறைத்து ,ஒருவழியாக பெட்டியை கைப்பற்றி விட்டனர்.அந்த இரண்டு திருடர்களும்  மகிழ்ச்சியுடன் பெட்டியைத்திறந்தனர்.அதில் கற்கள் இருப்பதை பார்த்து அதிர்ச்சியில் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர்.இதனைக் கண்டு சிரித்தபடி வந்த தெனாலி சிப்பாய்களைக் கொண்டு அந்த இரண்டு திருடர்களையும் பிடித்துச் செல்லுமாறு கட்டளையிட்டான்.அந்த திருடர்கள் செய்த ஒரு நல்ல வேலை என்னவென்றால் தண்ணீரை இறைத்து இறைத்து அங்கு உள்ள பயிர்களுக்கு தண்ணீரை பாயிச்சினர்.இதனால் தெனாலிக்கு அந்த வேலைமிச்சம் ஆனது..............
  முன்அடுத்த   
பொதறிவுத் துணுக்கு :

* திரவத்தங்கம் என்றழைக்கப்படுவது,

  பெட்ரோலியம்

•  உங்கள் கருத்துப் பகுதி
முன்னைய செய்திகள்
srilanka Tamilnews
ராமு சுயநலவாதியா?
தன் முயற்சியில் சற்றும் மனம் தளராத விக்கிரமன் மீண்டும் மரத்தில் ஏறி அதில் தொங்கும் உடலைக் கீழே
22 July, 2018, Sun 12:54 | views: 297 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
ஏன் திறக்கவில்லை சொர்க்கவாசல்?
கரிஷி மந்தபாலர் கடும் பிரம்மச்சாரி. எப்போதும் இறைச் சிந்தனையில் தோய்ந்திருப்பவர். அவருக்கு சொர்க்கம்
15 July, 2018, Sun 16:19 | views: 532 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
கடுமையான முயற்சி..!!
தன் முயற்சியில் சற்றும் மனம் தளராத விக்கிரமன் மீண்டும் மரத்திலேறி அதில் தொங்கிய உடலைக் கீழே
8 July, 2018, Sun 14:33 | views: 631 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
நேர்மையான பிச்சைக்காரர்...!!
ஒரு மனிதன் தனக்கு கிடைக்கும் அதிர்ஷ்டத்தை எப்படி பயன்படுத்துகிறான் என்று அறிய ஒரு மன்னனுக்கு ஆவல்
1 July, 2018, Sun 10:41 | views: 893 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
சுயநலத்தின் விளைவு....!!
தன் முயற்சியில் சற்றும் மனம் தளராத விக்கிரமன் மீண்டும் மரத்திலேறி அதில் தொங்கிய உடலைக் கீழே
24 June, 2018, Sun 15:18 | views: 827 |  செய்தியை வாசிக்க
trico-transport-international

House & Land Sale in Srilanka

Amthyste International
  Annonce
PARTITION LEGAL NOTICE
10 €
Paristamil Annonce
Actif assurance
Advertisements  |  RSS