Paristamil France administration
விளம்பரம் செய்ய

எழுத்துரு விளம்பரம் - Text Pub fixed

கேரளா மூலிகை வைத்தியம்

எழுத்துரு விளம்பரம் - Text Pub

பிரெஞ்சு வகுப்பு

ஊழியர்கள் தேவை

வேலைக்கு ஆள் தேவை

Bail விற்பனைக்கு

ஸ்ரீ முத்துமாரியம்மன் ஜோதிடம்

ஆங்கில வகுப்புக்கள்

வீடு விற்பனைக்கு

PTP திருமண பொருத்துனர்

கேரளா மூலிகை வைத்தியம்

வீடுகள் விற்பனைக்கு

மணப்பெண் அலங்காரம்

மணப்பெண் அலங்காரம் திருமண மாலைகள் மலிவான விலையில் செய்து கொடுக்கப்படும் .
click to call 07 53 91 18 24

கணனி வகுப்புக்கள்

திருமண மண்டப சேவை

வீடுகள் விற்க

விற்க விரும்பும் உங்கள் வீடுகளை நம்பிக்கையாக விற்றுக்கொள்ள நாடுங்கள்.
IAD Agent Immobilier

click to call 07 64 08 93 83   
விளம்பரத் தொடர்புகளுக்கு
Tél.: 09 70 40 50 71
Port.: 06 64 96 80 79
விளம்பர கட்டணம்
பரிஸ் தமிழ் நாட்காட்டி 2019
20
சனிக்கிழமை
ஜூலை
துர்முகி 2047
திதி: துவாதசி
சுப நேரம் »»
விரதங்கள் உள்ளே  »»
Numerology
Rasi palan

ஓடும் மகிழுந்தில் இருந்து நடு வீதியில் விழுந்த குழந்தை- வீடியோ இணைப்பு

11 May, 2012, Fri 18:35   |  views: 6487

சீனாவில் வாகன நெரிசல் நிறைந்த சாலையென்றின் நடுவில் மகிழுந்தில் இருந்து குழந்தை ஒன்று தவறி விழுந்துள்ளது. விழுந்த குழந்தைய காப்பாற்றுவதற்காக மகிழுந்தின் செலுத்துனராக இருந்த தந்தையும்  மகிழுந்தில் இருந்து குதித்துள்ளார்.
இவ் விபத்துப் பற்றி சாலை பாதுகாப்பில் நின்றிருந்த காவற்துறையைச் செர்ந்த ஒருவர் தெரிவிக்கையில்.
பாதுகாப்புக் கடமையில் ஈடுபட்டிருந்த சமையம் ஒரு வாடகை மகிழுந்து  அதிர்ச்சியாக திடீரென நிறுத்தும் சத்தம் கேட்டு பார்த்த போது ஒரு குழந்தை மகிழுந்தில் இருந்து நடு வீதியில் விழுந்து கிடந்தது அதை துக்குவதற்காக ஓடும் மகிழுந்தின் செலுத்துனர் பக்கத்தில் இருந்து ஒருவர் குதித்து குழந்தையை தூக்குவதற்கு ஓடி வந்து கொண்டிருந்தார். அதே நேரத்தில் பத்து மீட்றர் தூரத்தில் மரம் ஒன்றுடன் மகிழுந்து மோதுண்டது.
பின்புற இருக்கையில் அமர்த்தப்பட்டிருந்த  நான்கு வயதுக் குழந்தை மகிழுந்தை செலுத்திக்கொண்டிருந்த தந்தையில் இருக்கைக்கு தாவி ஏறி வந்துள்ளது. எதிர்பாராத விதமாக மகிழுந்தின் கதவு திறக்கப்படவே குழுந்தை வீதியில் விழுந்துள்ளது. விபத்துக்குள்ளான மகிழுந்தை தொடர்ந்து வந்த வாடகை மகிழுந்து உடன் நிறுத்தியமையால் குழந்தை சக்கரங்களுக்குள் நசியாமல் தப்பித்துக்கொண்டது.
உங்கள் குழந்தைகளை வாசனத்தில் ஏற்றிச்செல்லும் போது அவர்களுக்கான பாதுகாப்பு பாட்டிகளை அவதானித்து பாதுகாப்பை உறுதிப்படுத்திய பின்னர் பயணங்களை மேற்கொள்ளுங்கள். பரிஸ்தமிழ்.கொம் வாசகர்களே  இப்படியான சிறிய தவறுகளினாலும், அவதான இன்மைகளாலும் பெரிய விபத்துக்கள் ஏற்பட நேரிடலாம். அதோடு உங்களுக்கு மட்டுமல்லாமல் மற்றவர்களுக்கும் உயிர்ச் சேதங்கள் ஏற்படலாம்.

  முன்அடுத்த   

kerala-mooligai-vaithiyam-oil-massage
computer-class-gare-de-bondy
முன்னைய செய்திகள்
  முன்


TRICO TRANSPORT INTERNATIONAL
Tel. : +33 7 54 13 38 25
trico-transport-international
பொதிகள் அனுப்பும் சேவை இலங்கை, இந்தியா மற்றும் அனைத்து நாடுகளுக்கும் குறைந்த விலையில்..
AMETHYSTE INTERNATIONAL
Tel. : +33 6 64 38 47 18
amethyste-international
இறுதிச் சடங்கு அனைத்தையும் 3500€ வில் இருந்து பெற்றுக்கொள்ளாம்..
AUTO ECOLE DE BONDY
Tel. : 0175471856 / 0752111355
auto-ecole-de-bondy
வீட்டில் இருந்து வலைத்தளம் வழியாக கோட் படிக்க
EXACT EXCHANGE SARL
Tel.: 01 48 78 35 33
exact-exchange-sarl
உலகின் எப்பாகத்திற்கும் பணப் பரிமாற்றம் செய்ய நாடவேண்டிய ஸ்தாபனம்
WORLD FAMOUS ASTROLOGER FROM INDIA JOTHIDAR NOW IN PARIS
SALLE PALAIS DE LA TERRASSE
Tel.: 06 12 65 73 53 / 06 51 79 74 32
தமிழர்களுக்கான புதிய மண்டபம் உதயம்
மருத்துவக் காப்புறுதி, வீட்டுக் காப்புறுதி, வாகனக் காப்புறுதி, ஆயுள் காப்புறுதி அனைத்தும் தமிழில் உரையாடி செய்து கொள்ள நாடுங்கள்  Tél.: 09 83 06 14 13   தமிழில் தொடர்பு கொள்ள:  Madame. பார்த்தீபன் றஜனி 07 68 55 17 26