Paristamil France administrationParistamil France administrationParistamil France administrationParistamil France administration
வாங்க   செயல்படுத்தவும்  உதவும்  உள்நுழைதல்  
paristamil
 எழுத்துரு விளம்பரம் - Text Pub
ஆங்கில ஆசிரியர்
200218
அழகுக் கலைநிபுனர் தேவை
190218
Baill விற்பனைக்கு
160218
ஆசிரியர் தேவை
160218
Bail விற்பனைக்கு
030218
Bail விற்பனைக்கு
010218
கடை Bail விற்பனைக்கு
130118
வீடுகள் விற்க
30112017
புத்தம் புது வீடுகள் வாங்க!!
191117
விளம்பர தொடர்புக்கு
விரைவாய் விளம்பரம் செய்ய
Paristamil
மின்னஞ்சலில்
கவனத்திற்குரிய செய்தி
எச்சரிக்கை! பிரான்சில் அம்மை நோய்த்தொற்று!!
France Tamilnews
இல்-து-பிரான்சிற்குள் புகுந்த வெள்ளம் - ஒரு படத்தொகுப்பு
France Tamilnews
தொற்று நோயாகப் பரவிக் கொண்டிருக்கும் வைரஸ் காய்ச்சல் - ஒரு புள்ளி விபரம்!!
France Tamilnews
விரைந்து செல்லுங்கள் - பெரும் பற்றாக்குறையில் இரத்த வங்கி!!
France Tamilnews
Facebook உபயோகிக்கப் பெற்றோர்களின் அனுமதி அவசியம் - புதிய சட்டம்!!!
France Tamilnews
கைவிட்ட விஜய் கை கொடுப்பாரா ரஜினி?
10 February, 2018, Sat 10:31 GMT+1  |  views: 595

 ‘ராஜா ராணி’ படம் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் அட்லி. இதில் ஆர்யா, ஜெய், நயன்தாரா, நஸ்ரியா நடித்திருந்த இப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. இதனைத் தொடர்ந்து விஜய்யை வைத்து ‘தெறி’ எனும் மெகா ஹிட் படத்தை கொடுத்தார் அட்லி.

 
இப்படத்தை அடுத்து மீண்டும் விஜய்யுடன் கூட்டணி அமைத்து ‘மெர்சல்’ படத்தை கொடுத்தார் அட்லி. இந்த படத்தில் விஜய் முதன்முறையாக மூன்று கதாபாத்திரங்களில் நடித்திருந்தார். இதில் விஜய்யுடன் நித்யா மேனன், காஜல் அகர்வால், சமந்தா ஆகியோர் நடித்திருந்தார்கள். இப்படம் சூப்பர் ஹிட்டானது.
 
 
 
இந்நிலையில், அட்லி இயக்கவிருக்கும் அடுத்த படத்தில் ஹீரோவாக ரஜினிகாந்த் நடிக்கவுள்ளதாக கோலிவுட்டில் பரவலாக பேசப்பட்டு வருகிறது. தற்போது, இது குறித்து அட்லியின் நெருங்கிய வட்டாரத்தில் விசாரித்தபோது பரவி வரும் இச்செய்தி வதந்தியே. அட்லி தனது புதிய படத்திற்கான ஸ்க்ரிப்ட் வொர்க்கில் பிஸியாக பணியாற்றி வருகிறார். ஹீரோ யாரென இன்னும் முடிவாகவில்லை என்று தெரிவித்துள்ளனர்.
 
  முன்அடுத்த   
Paristamil Marana Arivithal
பொதறிவுத் துணுக்கு :

*  சராசரி மனிதனின் தகவல்கள்....
   குருதியின் அளவு - 5.5 லிட்டர்.
   உடலில் இருந்து வெளியேறும் சிறுநீரின் சராசரி அளவு - 1.5 லிட்.
   ஒரு நாளில் அருந்த வேண்டிய நீரின் அளவு - 6 லிட்
   இரத்த நாளங்களின் மொத்த நீளம் - 100 000 கிலோமீ் ட்டர்
   மிகவும் குளிரான பகுதி - மூக்கு
   வியர்க்காத உறுப்பு - உதடு
   சிவப்பு அணுவின் சராசரி ஆயுட் காலம் - 120 நாட்கள்
   நகம் வளரும் வருட சராசரி அளவு - 12.5 அங்குலம்
   வியர்வைச் சுரப்பிகளின் எண்ணிக்கை  - 200 000
   இறந்த மனிதனின் இதயத்தின் உயிர்த்துடிப்பு அடங்கு நேரம் - 20 நிமிடங்கள்

•  உங்கள் கருத்துப் பகுதி
முன்னைய செய்திகள்
srilanka Tamilnews
மய்யம், மையம் - விளக்கிய மதன் கார்க்கி!
நடிகர் கமல் தனது அரசியல் கட்சியின் பெயரையும் சின்னத்தையும் அறிவித்தார். அதன் பின்னர் தனது கட்சியின்
23 February, 2018, Fri 15:51 | views: 1547 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
வடிவேலுவிடம் சிக்கி சின்னாபின்னாமாகிய இயக்குனர்!
கடந்த 2011ஆம் ஆண்டு தேர்தலில் திமுகவுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்ததால் திரையுலகில் ஐந்து வருடங்கள்
23 February, 2018, Fri 15:47 | views: 490 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
விஜயின் தீவிர ரசிகன்! சிறுவனுக்குள் இத்தனை வெறித்தனமா?
தளபதி விஜயின் தீவிர ரசிகனான சிறுவன் தொடர்பான காணொளி ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.
22 February, 2018, Thu 16:15 | views: 1487 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
நாச்சியார் படத்தால் இவானாவுக்கு குவியும் படவாய்ப்புகள்
பாலா இயக்கத்தில் நீண்ட இடைவேளைக்கு பிறகு உருவாகி இருக்கும் ‘நாச்சியார்’ படத்திற்கு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்திருக்கிறது.
22 February, 2018, Thu 15:53 | views: 901 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
காலா ஏப்ரல் 14 வராதது ஏன்?
காலா படத்தில் மும்பையில் இருக்கும், தாதாவாக நடிக்கிறார் ரஜினி. நவநிர்மாண் சேனா போன்ற கட்சியின் தலைவராக நானா படேகர் நடிக்கிறார். ர
22 February, 2018, Thu 15:41 | views: 239 |  செய்தியை வாசிக்க

Amthyste International
  Annonce
F3 A LOUER
1100 €
Paristamil Annonce
TOYOTA VERSO
3900 EURO €
Paristamil Annonce
APPARTEMENT 3 PIÈCES A VENDRE
169 000 €
Paristamil Annonce
APPARTEMENT 4 PIÈCES A VENDRE
199 000 €
Paristamil Annonce
STUDIO A LOUER
800 €
Paristamil Annonce
  விளம்பரம்
coffee-bharath
mohan-jewellery-mart
donuts-ice-bondy
Nira-English-Center
exact-exchange-sarl
shamrock-education-centre-paris14
Actif Assurance
Auto Ecole Aswini
Actif assurance
Advertisements  |  RSS