Paristamil France administrationParistamil France administrationParistamil France administrationParistamil France administration
வாங்க   செயல்படுத்தவும்  உதவும்  உள்நுழைதல்  
paristamil
 எழுத்துரு விளம்பரம் - Text Pub
ஆங்கில ஆசிரியர்
200218
அழகுக் கலைநிபுனர் தேவை
190218
Baill விற்பனைக்கு
160218
ஆசிரியர் தேவை
160218
Bail விற்பனைக்கு
030218
Bail விற்பனைக்கு
010218
கடை Bail விற்பனைக்கு
130118
வீடுகள் விற்க
30112017
புத்தம் புது வீடுகள் வாங்க!!
191117
விளம்பர தொடர்புக்கு
விரைவாய் விளம்பரம் செய்ய
Paristamil
மின்னஞ்சலில்
கவனத்திற்குரிய செய்தி
எச்சரிக்கை! பிரான்சில் அம்மை நோய்த்தொற்று!!
France Tamilnews
இல்-து-பிரான்சிற்குள் புகுந்த வெள்ளம் - ஒரு படத்தொகுப்பு
France Tamilnews
தொற்று நோயாகப் பரவிக் கொண்டிருக்கும் வைரஸ் காய்ச்சல் - ஒரு புள்ளி விபரம்!!
France Tamilnews
விரைந்து செல்லுங்கள் - பெரும் பற்றாக்குறையில் இரத்த வங்கி!!
France Tamilnews
Facebook உபயோகிக்கப் பெற்றோர்களின் அனுமதி அவசியம் - புதிய சட்டம்!!!
France Tamilnews
இந்தியாவுடன் மற்றொரு பிரச்சினை உருவாவதை விரும்பவில்லை: சீனா சொல்கிறது
10 February, 2018, Sat 3:09 GMT+1  |  views: 619

இந்திய பெருங்கடல் பகுதியில் இந்தியாவிற்கு மிக அருகே அமைந்துள்ள நாடு மாலத்தீவு. அங்கு அதிபர் அப்துல்லா யாமீன் தலைமையிலான ஆட்சி நடந்து வருகிறது. அவர் எதிர்க்கட்சி தலைவர்கள் 9 பேரை சிறையில் அடைத்து உள்ளார். இதைத் எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் கடந்த 1–ந்தேதி சுப்ரீம் கோர்ட்டு ‘எதிர்க்கட்சி தலைவர்களை உடனடியாக விடுதலை செய்யவேண்டும்’ என்று உத்தரவிட்டது.

இந்த உத்தரவை அதிபர் அப்துல்லா யாமீன் ஏற்கவில்லை. மாறாக நாட்டில் 15 நாட்களுக்கு அவசர நிலை பிரகடனத்தை அறிவித்தார். மேலும் சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி அப்துல்லா சயீத், நீதிபதி அலி ஹமீத் இன்னும் சில முக்கிய எதிர்க்கட்சித் தலைவர்களை கைது செய்தார். இதனால் அந்நாட்டில் கடும் அரசியல் நெருக்கடி ஏற்பட்டு உள்ளது.

இந்தியாவின் அண்டைநாடாக திகழ்ந்தபோதிலும் அந்நாட்டில் நடைபெறும் உள் விவகாரங்களில் தலையிடாமல் இந்திய அரசு நிலைமையை உன்னிப்பாக கவனித்து வருகிறது. எனினும், அதிபர் யாமீன் சட்டவிதிகளின்படி நடந்து கொள்ளவேண்டும் என்று இந்தியா வலியுறுத்தி உள்ளது. இதற்கு அமெரிக்கா, இங்கிலாந்து நாடுகள் ஆதரவு தெரிவித்துள்ளன.

இந்த நிலையில், மாலத்தீவில் நிலவும் அரசியல் குழப்பத்துக்கு தீர்வு காண்பது குறித்து ஆலோசிக்க இந்தியாவுடன் தொடர்பில் இருப்பதாகவும், இந்த விவகாரம் இரு நாட்டுக்கு இடையே மற்றொரு மோதல் தளமாக உருவாவதை தாங்கள் விரும்பவில்லை என்றும் சீனா தெரிவித்துள்ளது. டோக்காலாம் எல்லைப் பிரச்னை, மசூத் அஸாரை சர்வதேச பயங்கரவாதியாக அறிவிப்பது உள்ளிட்ட விவகாரங்கள் இந்திய  சீன உறவில் பாதிப்பை ஏற்படுத்திய நிலையில், சீனாவின் மேற்கண்ட நிலைப்பாடு முக்கியத்துவம் பெற்றுள்ளது.

  முன்அடுத்த   
Paristamil Marana Arivithal
பொதறிவுத் துணுக்கு :

* கங்காருதான் அதிக தூரம் தாண்டும் மிருகமாகும்

  அது ஒரே தாவுதலில் 13 மீட்டர் நீளம் தாண்டிவிடும்.

•  உங்கள் கருத்துப் பகுதி
முன்னைய செய்திகள்
srilanka Tamilnews
காவிரி பிரச்சினையில் அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து ஆலோசனை: இன்று அனைத்துக்கட்சி கூட்டம்
காவிரி விவகாரத்தில் சுப்ரீம் கோர்ட்டு பிறப்பித்த தீர்ப்பின் மீதான அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து ஆலோசிப்பதற்காக இன்று தமிழக அரசு
22 February, 2018, Thu 3:11 | views: 158 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
கமல்ஹாசனின் கட்சி மக்கள் நீதி மய்யம் மதுரையில் நடந்த விழாவில் அறிவித்தார்
நடுவில் நட்சத்திரத்துடன், 6 கைகள் கோர்த்த படத்துடன் கூடிய கொடியை அறிமுகம் செய்த நடிகர் கமல்ஹாசன், தனது கட்சியின் பெயர்
22 February, 2018, Thu 3:09 | views: 136 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
மக்களின் துன்பங்களை பார்த்து இனிமேல் தான் எடுக்க வேண்டும் விஸ்வரூபம் கமல் பேச்சு
மக்களின் துன்பங்களை பார்த்து இனிமேல் தான் எடுக்க வேண்டும் விஸ்வரூபம் என்று நடிகர் கமல் கூறியுள்ளார்.
21 February, 2018, Wed 17:31 | views: 569 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
மக்கள் நீதி மய்யம் என்ற தனது கட்சியின் பெயரை அறிவித்தார் கமலஹாசன்
மதுரை ஒத்தக்கடை மைதானத்தில் மக்கள் நீதி மய்யம் என்ற தனது கட்சியின் பெயரை நடிகர் கமலஹாசன் அறிமுகம் செய்து வைத்தார்.
21 February, 2018, Wed 17:29 | views: 270 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
அடுத்த தலைமுறைக்கான விதையை போடவே வந்துள்ளேன் மக்கள் நீதி மய்யம் பொதுக்கூட்டத்தில் கமலஹாசன் பேச்சு
அடுத்த தலைமுறைக்கான விதையை போடவே வந்துள்ளேன் மக்கள் நீதி மய்யம் பொதுக்கூட்டத்தில் கமலஹாசன் பேசினார்
21 February, 2018, Wed 17:28 | views: 278 |  செய்தியை வாசிக்க

Amthyste International
  Annonce
F3 A LOUER
1100 €
Paristamil Annonce
TOYOTA VERSO
3900 EURO €
Paristamil Annonce
APPARTEMENT 4 PIÈCES A VENDRE
199 000 €
Paristamil Annonce
STUDIO A LOUER
800 €
Paristamil Annonce
  விளம்பரம்
coffee-bharath
mohan-jewellery-mart
donuts-ice-bondy
Nira-English-Center
exact-exchange-sarl
shamrock-education-centre-paris14
Actif Assurance
Auto Ecole Aswini
Actif assurance
Advertisements  |  RSS