Paristamil France administration Paristamil France administration
விளம்பரம் செய்ய வர்த்தகர் பதிவு வழிகாட்டி பிரிவு  
paristamil
 எழுத்துரு விளம்பரம் - Text Pub
நிகழ்வு சேவைகள்
220918
மணப்பெண் அலங்காரம்
200918
வாடகைக்கு வீடு
20092018
Baill விற்பனைக்கு
130918
வர்த்தகர்கள் கவனத்திற்கு
150918
வீடு வாடகைக்கு
150918
ஆங்கில வகுப்புக்கள்
130918
வீடு விற்பனைக்கு..!
130918
வேலையாள்த் தேவை
130918
Baill விற்பனைக்கு
130918
வீட்டு வேலைகள் செய்ய ஆள் ( பெண் ) தேவை
120918
வர்த்தக ஸ்தாபனம் விற்பனைக்கு
120918
வீட்டு வேலைக்கு பெண் ஒருவர் தேவை
090918
வேலை வாய்ப்பு
260618
வீட்டு வேலைகளுக்கு..!
220518
Drancy நகரில் ஆங்கில கல்வி நிலையம்
210818*15
வீடு விற்பனைக்கு
180818*15
ஜோதிட நிலையம்
170818*15
மூலிகை வைத்தியம்
190718*15
வீடுகள் விற்க
30112017
விளம்பர தொடர்புக்கு
விளம்பர கட்டணம்
விரைவாய் விளம்பரம் செய்ய
Paristamil
மின்னஞ்சலில்
கவனத்திற்குரிய செய்தி
நீம் - சனத்திரளினுள் அல்லாஹ் அக்பர் எனப் புகுந்த வாகனம் - பயங்கரவாதத் தாக்குதலா?
France Tamilnews
நெதர்லாந்தை வீழ்த்திய பிரான்ஸ்!!
France Tamilnews
பிரான்சின் வெற்றித்திருவிழா! - புகைப்படங்களின் தொகுப்பு!!
France Tamilnews
பரிசின் வீரனுக்கு பொபினியில் வதிவிட அட்டை - புகைப்படங்கள் இணைப்பு
France Tamilnews
அவதானம் - மணிக்கு 80 கிலோமீற்றர் வேகமாகக் குறைக்கப்படும் சாலைகள்!!
France Tamilnews
கின்னஸ் சாதனை படைத்த நூடுல்ஸ்..! வீடியோ இணைப்பு
17 December, 2017, Sun 8:10 GMT+1  |  views: 1620
சீனாவின் ஹூனான் மாகாணத்தைச் சேர்ந்த உணவு நிறுவனம் நூடில்ஸ் தயாரிப்பதில் புதிய சாதனை படைத்துள்ளனர். அந்நிறுவனத்தைச் சேர்ந்த சமையல் நிபுணர்கள் உலகின் மிக நீளமான நூடில்ஸை கைகளால் தயாரித்து கின்னஸ் சாதனை படைத்துள்ளனர்.
 
அதன் மொத்த நீளம் 10,100 அடியாகும். 66 கிலோ எடையுள்ள இந்த நூடில்ஸ் தயாரிக்க, 40 கிலோ ரொட்டி மா, 26 லீட்டர் தண்ணீர் மற்றும் 0.6 கிலோ உப்பு போன்றவை சேர்க்கப்பட்டன. போட்டியில் பங்கேற்ற ஒருவர், அதனை
 
நன்றாக பிசைந்து கெட்டியான மாவாக்கினார். பின்னர் மூன்று பேர் இணைந்து மாவை சிறிய நூடில்ஸ் அளவிற்கு உருட்டி பாத்திரத்தில் போட்டனர். 
 
இதனை சமையல் நிபுணர்கள் 17 மணி நேரத்தில் செய்து முடித்தனர். நூடில்ஸை உருட்டும் போதே கின்னஸ் அதிகாரிகள் அதன் அளவை குறித்து வைத்துக்கொண்டனர். இது முழுவதும் கையால் செய்யப்பட்ட நூடில்ஸ் ஆகும்.
 
பின்னர் பூண்டு, முட்டை மற்றும் தக்காளி சோஸ் ஊற்றி சமைக்கப்பட்டு 400 ஊழியர்கள் மற்றும் அவர்கள் குடும்பத்தினருக்கு பரிமாறப்பட்டது.
 
நூடில்ஸ் சீன பாரம்பரிய உணவாகும். நீளமான நூடில்ஸை நீண்ட வாழ்நாளின் சின்னமாக சீனர்கள் கருதுகின்றனர். இந்த முயற்சி அனைவரும் நலமாக பல்லாண்டு வாழ்வதற்காக எடுக்கப்பட்டது என உணவு நிறுவனத்தின் அதிகாரிகள் தெரிவித்தனர்.
 
இதற்கு முன் ஜப்பானில் ஆயிரத்து எண்ணூறு அடி நீளத்தில் செய்யப்பட்ட நூடில்ஸின் அளவை முறியடித்து, சீனா கின்னஸ் சாதனை படைத்ததாக கின்னஸ் அதிகாரிகள்.
 
 

  முன்அடுத்த   
பொதறிவுத் துணுக்கு :

கருவிகளும் பயன்களும்

டைனமோ (Dynamo)

எந்திர ஆற்றலை மின்சார ஆற்றலாக மாற்றும் கருவி.

•  உங்கள் கருத்துப் பகுதி
கவனத்திற்கு: இங்கு பிரசுரமாகும் செய்திகள் அனைத்தும் பரிஸ்தமிழ்.கொம் தளத்திற்கு உரிமையானவை. செய்திகளைப் பிரதி செய்பவர்கள் எமது தளத்தின் RSS Feedஐ பயன்படுத்தவும்.
முன்னைய செய்திகள்
srilanka Tamilnews
நிர்வாணமாக திருமணம் செய்த வினோத காதல் ஜோடி..!!
இத்தாலியில் இயற்கையை விரும்பும் காதல் ஜோடி ஒன்று நிர்வாணமாக திருமணம் செய்துகொண்டது அதிர்ச்சியை
24 September, 2018, Mon 10:04 | views: 421 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
குழந்தைக்கு தாய்ப்பால் கொடுத்த வினோத தந்தை: வீடியோ இணைப்பு
தன்னுடைய 4 மாத மகளுக்கு தந்தை ஒருவர் தாய்ப்பால் கொடுத்து உறங்க வைக்கும் வீடியோ இணையத்தில்
16 September, 2018, Sun 12:52 | views: 966 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
புதிய சாதனையைப் படைத்துள்ள 95 வயது நபர்...! வீடியோ இணைப்பு
இரண்டாம் உலகப்போரில் பணியாற்றிய 95 வயது திரு. ரே ஊலி ( Ray Woolley) தற்போது உலக சாதனை ஒன்றைப் படைத்துள்ளார்
9 September, 2018, Sun 1:47 | views: 473 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
விமானத்திலிருந்து இறங்கி கிகி சேலஞ்ச் செய்த பெண் விமானி! வைரலாகும் வீடியோ
பெண் பைலட்டுகள் இருவர் விமானத்திலிருந்து இறங்கி கிகி சேலஞ்ச் செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
2 September, 2018, Sun 2:26 | views: 1612 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
சூறாவளி வந்தால் என்ன? அஞ்சாமல் அலையாட விரும்பும் வினோத மக்கள் - வீடியோ இணைப்பு
சூறாவளியின்போது இயற்கையின் சீற்றத்தைத் தாங்க முடியாமல் வீட்டிற்குள் பாதுகாப்பாக இருக்கவே விரும்புவர் பலர்.
26 August, 2018, Sun 2:34 | views: 525 |  செய்தியை வாசிக்க
trico-transport-international

Amthyste International
Actif assurance
Advertisements  |  RSS