Paristamil France administrationParistamil France administrationParistamil France administrationParistamil France administration
வாங்க   செயல்படுத்தவும்  உதவும்  உள்நுழைதல்  
paristamil
 எழுத்துரு விளம்பரம் - Text Pubs
தேவை
0712017
தேவை
301117
வீடுகள் வாங்க
30112017
Bail விற்பனைக்கு
301117
வீடுகள் விற்க
30112017
புத்தம் புது வீடுகள் வாங்க!!
191117
வீடு, காணி வாங்க
091017
விளம்பர தொடர்புக்கு
விரைவாய் விளம்பரம் செய்ய
Paristamil
மின்னஞ்சலில்
கவனத்திற்குரிய செய்தி
Facebook உபயோகிக்கப் பெற்றோர்களின் அனுமதி அவசியம் - புதிய சட்டம்!!!
France Tamilnews
இன்று முதல் பரிசில் புதிய சட்டம் - அடையாள அட்டைகள் மாநகரசபைகளில் மட்டுமே!!
France Tamilnews
சிறீலங்காவில் வெறிநாய் கடித்த சிறுவன் லியோனில் மரணம்!!!
France Tamilnews
தவற விடாதீர்கள்!! வெள்ளிவரை இலவச வழக்கறிஞர்கள்!!
France Tamilnews
அவதானம் - வாகனம் இல்லாத பரிஸ் - மீறினால் குற்றப்பணம்!!
France Tamilnews
உலக சாதனை படைக்குமா இந்தியா?
1 December, 2017, Fri 16:27 GMT+1  |  views: 1373
இலங்கை அணிக்கு எதிரான இரண்டு டெஸ்ட் போட்டிகள் முடிவடைந்துள்ள நிலையில் இந்திய அணி ஒரு போட்டியில் வென்று 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது. ஒரு போட்டி டிராவில் முடிந்தது.
 
இந்த நிலையில் நாளை 3வது மற்றும் இறுதி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி டெல்லியில் தொடங்கவுள்ளது. இந்த போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்று தொடரை வென்றால் உலக சாதனை ஒன்று சமன் செய்யப்படும்
 
அதாவது இந்திய அணி தற்போது தொடர்ச்சியாக 8 டெஸ்ட் தொடர்களை வென்றுள்ளது. இந்த தொடரையும் கைப்பற்றினால் தொடர்ச்சியாக 9 தொடர்களில் வெற்றி கிடைத்த அணியாக கருதப்படும். 
 
இதற்கு முன்னர் உலக சாதனையாக தொடர்ச்சியாக ஒன்பது தொடர்களில் இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா வென்றுள்ளது. இந்த வரிசையில் இந்தியாவும் இணைய ஒரு வாய்ப்பு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
 
நாளை தொடங்கும் போட்டியை டிரா செய்தால் கூட இந்தியா தொடரை வென்றுவிடும் என்பது குறிப்பிடத்தக்கது. விராத் கோஹ்லி தலைமையிலான இந்திய அணி இந்த சாதனையை சமன் செய்யுமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
 
  முன்அடுத்த   
Paristamil Marana Arivithal
பொதறிவுத் துணுக்கு :

* உலகிலேயே மிகப் பெரிய பாலைவனம் எது? 
  சஹாரா பாலைவனம் (ஆபிரிக்கா)

•  உங்கள் கருத்துப் பகுதி
முன்னைய செய்திகள்
srilanka Tamilnews
பெண் மரணம்: ரகானேவின் தந்தை கைது
கார் விபத்தில் பெண் மரணம் அடைந்த வழக்கில், இந்திய அணியின் முன்னணி வீரரான அஜிங்யா ரகானேவின்
15 December, 2017, Fri 13:18 | views: 755 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
இலங்கை - இந்திய வீரர்கள் படைத்த எதிரெதிர் சாதனைகள்!
மொஹாலியில் நேற்று நடைபெற்ற இலங்கை - இந்திய அணிகளுக்கிடையிலான இரண்டாவது
14 December, 2017, Thu 11:53 | views: 1058 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
இரண்டாவது ஒருநாள் போட்டியில் இந்தியா அபார வெற்றி!
தனது அபாரமான துடுப்பாட்டத்தால் இலங்கைப் பந்துவீச்சாளர்களைச் சிதறடித்த ரோகித் ஷர்மாவின் இரட்டைச்
13 December, 2017, Wed 15:54 | views: 890 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
சோதனையிலும் புதிய சாதனை படைத்த தினேஷ் கார்த்திக்!
இந்தியா வந்துள்ள இலங்கை அணி மூன்று டெஸ்ட் போட்டி, மூன்று ஒருநாள் மற்றும் மூன்று டி20 போட்டிகளில்
12 December, 2017, Tue 13:52 | views: 1621 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
திருமணம் பந்தத்தில் இணைந்த கோஹ்லி – அனுஷ்கா ஷர்மா!
இந்திய கிரிக்கெட் அணித்தலைவர் விராட் கோஹ்லியும், பாலிவுட் நடிகை அனுஷ்கா ஷர்மாவும் இன்று இத்தாலியில்
11 December, 2017, Mon 18:26 | views: 2169 |  செய்தியை வாசிக்க

Amthyste International
  Annonce
fond de commerce avec extraction
90 000 €
Paristamil Annonce
  விளம்பரம்
coffee-bharath
mohan-jewellery-mart
donuts-ice-bondy
Nira-English-Center
exact-exchange-sarl
shamrock-education-centre-paris14
Actif Assurance
Auto Ecole Aswini
Paris Decoration
Actif assurance
Advertisements  |  RSS