Paristamil France administration
பாவனையாளர் பதிவு உள்நுழைதல்  
paristamil
 எழுத்துரு விளம்பரம் - Text Pub
வேலைவாய்ப்பு விண்ணப்பம்
160618
கடை Bail விற்பனைக்கு
090618
புத்தம்புது F3 வீடு விற்பனைக்கு
090618
அலங்கார நிபுனர்
090618
தேவை
080618
காசாளர் தேவை
060618
வீட்டு வேலைகளுக்கும்..!
220518
இடம் தேவை
150518
அழகுக் கலைநிபுனர் தேவை
150518
ஆங்கில - பிரெஞ்சு வகுப்பு
080518
வீடுகள் விற்க
30112017
விளம்பர தொடர்புக்கு
விரைவாய் விளம்பரம் செய்ய
Paristamil
மின்னஞ்சலில்
கவனத்திற்குரிய செய்தி
பரிசின் வீரனுக்கு பொபினியில் வதிவிட அட்டை - புகைப்படங்கள் இணைப்பு
France Tamilnews
அவதானம் - மணிக்கு 80 கிலோமீற்றர் வேகமாகக் குறைக்கப்படும் சாலைகள்!!
France Tamilnews
எச்சரிக்கை! பிரான்சில் அம்மை நோய்த்தொற்று!!
France Tamilnews
இல்-து-பிரான்சிற்குள் புகுந்த வெள்ளம் - ஒரு படத்தொகுப்பு
France Tamilnews
தொற்று நோயாகப் பரவிக் கொண்டிருக்கும் வைரஸ் காய்ச்சல் - ஒரு புள்ளி விபரம்!!
France Tamilnews
நிறத்தை வைத்தே தன்மையை அறியலாம்!
27 November, 2017, Mon 13:42 GMT+1  |  views: 2121
மனிதர்களுக்கு உள்ள குணங்களை போன்று ஒவ்வொரு நிறத்திற்கும் ஒவ்வொரு தன்மை உள்ளது.
 
அதன் அடிப்படையில் எந்த நிறங்களுக்கு எவ்வித தன்மை உள்ளது என்பதை பற்றி பார்க்கலாம்.
 
நிறம் மற்றும் அதற்கான தன்மைகள் என்ன?
 
  • பச்சை நிறம் மனதிற்கு தன்னம்பிக்கையையும், எதையும் தாங்கும் மனோபலத்தையும் தருகிறது.
  • வெள்ளை ஒரு தூய்மையான நிறம். இந்நிறம் மனதிற்கு அமைதியை கொடுத்து மனதிற்குள் உள்ள தெய்வீக குணங்களை வெளிப்படுத்தும்.
  • மஞ்சள் நிறம் அனைவரையும் வசீகரிக்கும் சக்தி கொண்டது. எழுச்சி மற்றும் மங்கலத்தின் அடையாளமாக விளங்கும் மஞ்சள் நிறம் அனைவரையும் ஈர்க்கும் சக்தி கொண்டது.
  • நீல நிறம் மகிழ்ச்சியின் தூதனாக கருதப்படுகிறது. எனவே இந்த நீல நிறத்தினை விரும்புவர்கள் எப்போது, மகிழ்ச்சியானவர்கள்.
  • காக்கி நிறம் சேவை உணர்வை தூண்டக் கூடியது. அதனால் தான் பெரும்பாலும் பள்ளி சீருடைகள் காக்கி நிறத்தில் உள்ளது.
  • காவி நிறமானது மனதை ஒருநிலை படுத்துவதற்கு உதவுகிறது.
  • சிவப்பு உக்கிரமான நிறமாகவும், கருப்பு வருத்தம், சோகம், எதிர்ப்பு ஆகியவற்றை வெளிப்படுத்தும் நிறமாகும்.
  • இளஞ்சிவப்பு, பிங்க் நிறம் மென்மையான உணர்வை தூண்டும். அதாவது காதல், கருணை ஆகியவற்றை குறிக்கிறது.
  • கருஞ்சிவப்பு நிறமானது மனோபலம் மற்றும் தைரியத்தினை குறிக்கிறது.
  • இளம்பச்சை நிறமானது புத்துணர்ச்சிகளை கொடுத்து, புதுமையான எண்ணங்களை மனதில் உண்டாக்க உதவுகிறது.
  முன்அடுத்த   
பொதறிவுத் துணுக்கு :

* உலகிலே ஆயிரம் ஏரிகளின் நாடு என்றழைக்கப்படும் நாடு எது?
  பின்லாந்து

•  உங்கள் கருத்துப் பகுதி
முன்னைய செய்திகள்
srilanka Tamilnews
விமானத்தில் இதுவரை நீங்கள் அறியாத சில ரகசியங்கள்!
நீங்கள் இதுவரை விமானத்தில் பயணம் செய்திருக்கிறீர்களா? அப்படி பயணம் செய்திருந்தாலும் விமானத்தில் உள்ள
17 June, 2018, Sun 15:23 | views: 1768 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
80 ஆண்டுகளில் மறையவிருக்கும் 5 தீவுகள்
80 ஆண்டுகளில் மறையவிருக்கும் 5 தீவுகள் பற்றி நீங்கள் அறிவீர்களா?
10 June, 2018, Sun 14:59 | views: 558 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
கமராவில் சிக்கிய அரிய காட்சி!
கொழும்பில் நிர்மாணிக்கப்பட்டு வரும் அதி உயர்ந்த கட்டடமான தாமரை கோபுரம் மீது மின்னல் தாக்கியுள்ளதாக
6 June, 2018, Wed 8:54 | views: 806 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
மனித நாகரீகம் இப்படிதான் அழியுமாம்! விஞ்ஞானிகளின் கணிப்பு
பூமியில் மனித நாகரீகம் எதனால் அழியும் என விஞ்ஞானிகள் கணித்து உள்ளனர். நியூயார்க் ரோக்செஸ்டர்
3 June, 2018, Sun 9:15 | views: 838 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
மெய் சிலிர்க்க வைக்கும் யாழ் இந்துவின் பெருமைகள்!
யாழ். இந்துக் கல்லூரி 132வது அகவையில் தடம் பதித்துள்ளது. உலகம் எங்கும் இந்துக்
28 May, 2018, Mon 7:58 | views: 1142 |  செய்தியை வாசிக்க

House & Land Sale in Srilanka

Amthyste International
  Annonce
APPARTEMENT 3 PIÈCES A VENDRE
169 000 €
Paristamil Annonce
Actif assurance
Advertisements  |  RSS