Paristamil France administration Paristamil France administration
விளம்பரம் செய்ய வர்த்தகர் பதிவு வழிகாட்டி பிரிவு  
paristamil
 எழுத்துரு விளம்பரம் - Text Pub
வீடுகள் விற்பனைக்கு
120718*15
வீடு வாடகைக்கு
120718*15
வீடு வாடகைக்கு
100718*15
வேலைக்கு ஆள் தேவை!
070718*15
வேலைவாய்ப்பு
(5 ஊழியர்கள் தேவை)
030718*15
சாரதி அனுமதிப்பத்திரம்...
020718*15
கடை Bail விற்பனைக்கு
270618
கடை Bail விற்பனைக்கு
270618
வேலை வாய்ப்பு
260618
திருமண சேவை
230618
Bail விற்பனைக்கு
230618
Bail விற்பனைக்கு
230618
வீடு விற்பனைக்கு
230618
புத்தம்புது F3 வீடு விற்பனைக்கு
090618
Spoken English classes
150518
வீடுகள் விற்க
30112017
விளம்பர தொடர்புக்கு
விரைவாய் விளம்பரம் செய்ய
Paristamil
மின்னஞ்சலில்
கவனத்திற்குரிய செய்தி
பிரான்சின் வெற்றித்திருவிழா! - புகைப்படங்களின் தொகுப்பு!!
France Tamilnews
பரிசின் வீரனுக்கு பொபினியில் வதிவிட அட்டை - புகைப்படங்கள் இணைப்பு
France Tamilnews
அவதானம் - மணிக்கு 80 கிலோமீற்றர் வேகமாகக் குறைக்கப்படும் சாலைகள்!!
France Tamilnews
எச்சரிக்கை! பிரான்சில் அம்மை நோய்த்தொற்று!!
France Tamilnews
இல்-து-பிரான்சிற்குள் புகுந்த வெள்ளம் - ஒரு படத்தொகுப்பு
France Tamilnews
நரியை செல்ல பிராணியா வளர்க்கும் வினோத பெண்!
27 November, 2017, Mon 7:50 GMT+1  |  views: 1122

இங்கிலாந்தில் நடாலி என்னும் பெண் நரியை செல்ல பிராணியாக வளர்த்து வருவது அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 
இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த பெண் நடாலி ரெனால்ட்ஸ் என்பவரிடம், பிறந்த இரண்டாவது நாளே தாயை இழந்த நரி தஞ்சம் அடைந்துள்ளது.
 
வீட்டில் நாய், பூனை போன்ற செல்ல பிராணிகளை வளர்ப்பது போல் இந்த நரிக்கு இரவும் பகலும் பால் கொடுத்து வளர்த்து வந்துள்ளார் நடாலி.
 
இந்த நரியை இரவில் மட்டும் தனி அறையில் வைத்து பூட்டி விடுகிறார். தனக்கு மட்டுமல்ல எனது 5 வயது மகளுக்கும் 3 வயது மகனுக்கும் மிகச் சிறந்த நண்பன் இந்த நரி தான் என கூறுகின்றார்.
 
தற்பொழுது எட்டு மாதங்களை கடந்து ஓரளவு வளர்ந்துள்ள நிலையில் இன்னும் கொஞ்சம் வளர்ந்த பிறகு காட்டில் விட்டுவிடும் எண்ணம் இருக்கிறது என கூறியுள்ளார்.
 
இது குறித்து கருத்து தெரிவித்துள்ள கால்நடை மருத்துவர் லிடியா பாரி, வன விலங்குகளை வீட்டில் வளர்ப்பது தவறு.
 
எந்த நேரமும் அவற்றால் நமக்கு ஆபத்து ஏற்படலாம். ஏதேனும் அசம்பாவிதங்கள் ஏற்பட்டுவிட்ட பிறகு வருந்துவதை விட காட்டில் வளரும் விலங்குகளை காட்டில் விட்டுவிடுவதே நமக்கும் நல்லது அந்த விலங்குக்கும் நல்லது என கூறியுள்ளார்.
  முன்அடுத்த   
பொதறிவுத் துணுக்கு :

* உலகிலேயே மிக உயர்ந்த பீட பூமி எது? 
   தீபெத் பீட பூமி

•  உங்கள் கருத்துப் பகுதி
கவனத்திற்கு: இங்கு பிரசுரமாகும் செய்திகள் அனைத்தும் பரிஸ்தமிழ்.கொம் தளத்திற்கு உரிமையானவை. செய்திகளைப் பிரதி செய்பவர்கள் எமது தளத்தின் RSS Feedஐ பயன்படுத்தவும்.
முன்னைய செய்திகள்
srilanka Tamilnews
பசி தாங்காத கரடியின் வினோத செயல்! வீடியோ இணைப்பு
கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியா பகுதியில் அமைந்துள்ள Sasamat ஏரிக்கரையில் பொழுது போக்க வந்த
15 July, 2018, Sun 14:09 | views: 452 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
மனிதர்கள் போல் பேசும் அபூர்வ காகம்! வீடியோ இணைப்பு
இங்கிலாந்து நாட்டில் மனிதர்கள் போல் ஒரு காகம் பேசும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
8 July, 2018, Sun 10:50 | views: 1187 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
குட்டி குரங்கின் பிடிவாதம்: தாய் குரங்கின் பாசம் - வீடியோ இணைப்பு
மனிதர்களை போலவே குரங்கு ஒன்று தனது சொல்பேச்சு கேட்காத குட்டியை சமயோசிதமாக செயல்பட்டு தான் செய்ய
1 July, 2018, Sun 7:29 | views: 1619 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
நடனம் ஆடிக்கொண்டே சத்திரசிகிச்சை செய்த வினோத வைத்தியர்! வீடியோ இணைப்பு
அமெரிக்காவில் பெண் மருத்துவர் ஒருவர் கவனக்குறைவாக ஆடிப்பாடியபடியே ஆபரேஷன் செய்ததாக
24 June, 2018, Sun 4:02 | views: 795 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
23 மாடிக் கட்டடத்தை ஏறிப் பிரபலமடைந்த அணில்கரடி! வீடியோ இணைப்பு
மினசோட்டா, அமெரிக்கா: 23 மாடிகளைப் படிக்கட்டில் ஏறுவது எளிதல்ல. ஆனால் அணில்கரடி ஒன்று கிட்டத்தட்ட
17 June, 2018, Sun 7:31 | views: 728 |  செய்தியை வாசிக்க
trico-transport-international

House & Land Sale in Srilanka

Amthyste International
  Annonce
PARTITION LEGAL NOTICE
10 €
Paristamil Annonce
Actif assurance
Advertisements  |  RSS