Paristamil France administrationParistamil France administrationParistamil France administrationParistamil France administration
வாங்க   செயல்படுத்தவும்  உதவும்  உள்நுழைதல்  
paristamil
 எழுத்துரு விளம்பரம் - Text Pub
கடை Bail விற்பனைக்கு
130118
தேவை - அழகு நிபுணர்
130118
வேலையாள்த் தேவை
110118
தேவை பாரஊர்தி ஓட்டுனர் (Permit-C)
060118
வீடுகள் விற்க
30112017
புத்தம் புது வீடுகள் வாங்க!!
191117
விளம்பர தொடர்புக்கு
விரைவாய் விளம்பரம் செய்ய
Paristamil
மின்னஞ்சலில்
கவனத்திற்குரிய செய்தி
தொற்று நோயாகப் பரவிக் கொண்டிருக்கும் வைரஸ் காய்ச்சல் - ஒரு புள்ளி விபரம்!!
France Tamilnews
விரைந்து செல்லுங்கள் - பெரும் பற்றாக்குறையில் இரத்த வங்கி!!
France Tamilnews
Facebook உபயோகிக்கப் பெற்றோர்களின் அனுமதி அவசியம் - புதிய சட்டம்!!!
France Tamilnews
இன்று முதல் பரிசில் புதிய சட்டம் - அடையாள அட்டைகள் மாநகரசபைகளில் மட்டுமே!!
France Tamilnews
சிறீலங்காவில் வெறிநாய் கடித்த சிறுவன் லியோனில் மரணம்!!!
France Tamilnews
ஆதாருக்கு பதில் புதிய அட்டை: குதிரைகள் களவு போனபின் லாயத்தை பூட்டுவதை போன்றது ப.சிதம்பரம் குற்றச்சாட்டு
12 January, 2018, Fri 3:34 GMT+1  |  views: 379

இந்திய குடிமக்கள் அனைவருக்கும் தங்கள் தனிப்பட்ட அடையாளங்கள் மற்றும் விவரங்கள் அடங்கிய ஆதார் அட்டை வழங்கப்பட்டு வருகிறது. அரசின் நலத்திட்டங்கள் மற்றும் பல்வேறு சேவைகளுக்கு இந்த அட்டை பயன்படுத்தப்படுவதால், அதில் உள்ள தகவல்கள் திருடப்பட வாய்ப்பு இருப்பதாக அச்சம் எழுந்துள்ளது.

எனவே இதை தவிர்க்கும் நோக்கில் 16 இலக்க எண்ணுடன் கூடிய புதிய ‘மெய்நிகர் அடையாள அட்டை’ விரைவில் அறிமுகம் செய்யப்படுகிறது. மத்திய அரசின் இந்த திட்டத்தை காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவரும், முன்னாள் நிதி மந்திரியுமான ப.சிதம்பரம் குறைகூறியுள்ளார்.

இது குறித்து தனது டுவிட்டர் தளத்தில் அவர் கூறுகையில், ‘மத்திய அரசின் கட்டாயத்தின் பேரில் லட்சக்கணக்கான மக்கள் தங்கள் ஆதார் எண் மற்றும் தகவல்களை பல சேவை நிறுவனங்களுடன் பகிர்ந்து விட்டனர். இனி புதிய பாதுகாப்பு அடுக்கை அறிமுகப்படுத்துவது என்பது, குதிரைகள் களவு போனபின் லாயத்தை பூட்டுவது போன்றதாகும்’ என்று குற்றம் சாட்டியுள்ளார். #Aadhaar | #Chidambaram | #AadhaarDatabase

  முன்அடுத்த   
Paristamil Marana Arivithal
பொதறிவுத் துணுக்கு :

* சட்டைவஸ்' தாவரத்தின் பூவின் உலர்ந்த சூல் முடிகளே

  குங்குமப்பூ

•  உங்கள் கருத்துப் பகுதி
முன்னைய செய்திகள்
srilanka Tamilnews
எல்லையில் பாகிஸ்தான் அத்துமீறி தாக்குதல் தமிழக ராணுவவீரர் குண்டு பாய்ந்து பலி
எல்லையில் பாகிஸ்தான் அத்துமீறி நடத்திய தாக்குதலில் தமிழக ராணுவ வீரர் குண்டு பாய்ந்து பலி ஆனார்.
19 January, 2018, Fri 4:03 | views: 264 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
தமிழகத்தில் முதலீடு செய்ய வாருங்கள் எடப்பாடி பழனிசாமி அழைப்பு
தமிழகத்தில் முதலீடு செய்ய வாருங்கள், என்று முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அழைப்பு விடுத்துள்ளார்.
19 January, 2018, Fri 3:54 | views: 175 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
மன்மோகன்சிங் மீது ஆ.ராசா வேதனை
மன்மோன்சிங் மீது ஆ.ராசா வேதனையை வெளிப்படுத்தி உள்ளார். “என் நியாயமான நடவடிக்கைகளை காப்பதில் மவுனம் காத்தார்” என்று குறிப்பிட்டு
19 January, 2018, Fri 3:52 | views: 132 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
தாய் மொழியில் புலமை பெற்றால் உயர்ந்த இடத்தை அடையலாம் வெங்கையா நாயுடு பேச்சு
தாய் மொழியில் நல்ல புலமை பெற்றால் உயர்ந்த இடத்தை அடையலாம் என்று துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு கூறினார்.
19 January, 2018, Fri 3:51 | views: 125 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
ராமேஸ்வரத்தில் அப்துல் கலாம் வீட்டில் இருந்து அரசியல் பயணம் தொடங்குகிறார் நடிகர் கமல்ஹாசன்
ராமேஸ்வரத்தில் அப்துல் கலாம் வீட்டில் இருந்து நடிகர் கமல்ஹாசன் வரும் 21ந்தேதி அரசியல் பயணத்தினை தொடங்குகிறார்
18 January, 2018, Thu 3:07 | views: 891 |  செய்தியை வாசிக்க
kerven-medias-france-lebara-play
amma-alimantation

Amthyste International
  Annonce
AUDI A4 2.0 TDI 120 BERLIN NOIR 93700 Km
11200 Euro €
Paristamil Annonce
APPARTEMENT 3 PIÈCES A VENDRE
175000 €
Paristamil Annonce
  விளம்பரம்
coffee-bharath
mohan-jewellery-mart
donuts-ice-bondy
Nira-English-Center
exact-exchange-sarl
shamrock-education-centre-paris14
Actif Assurance
Auto Ecole Aswini
Paris Decoration
Actif assurance
Advertisements  |  RSS