Paristamil France administrationParistamil France administrationParistamil France administrationParistamil France administration
வாங்க   செயல்படுத்தவும்  உதவும்  உள்நுழைதல்  
paristamil
 எழுத்துரு விளம்பரம் - Text Pub
கடை Bail விற்பனைக்கு
130118
தேவை - அழகு நிபுணர்
130118
வேலையாள்த் தேவை
110118
தேவை பாரஊர்தி ஓட்டுனர் (Permit-C)
060118
வீடுகள் விற்க
30112017
புத்தம் புது வீடுகள் வாங்க!!
191117
விளம்பர தொடர்புக்கு
விரைவாய் விளம்பரம் செய்ய
Paristamil
மின்னஞ்சலில்
கவனத்திற்குரிய செய்தி
தொற்று நோயாகப் பரவிக் கொண்டிருக்கும் வைரஸ் காய்ச்சல் - ஒரு புள்ளி விபரம்!!
France Tamilnews
விரைந்து செல்லுங்கள் - பெரும் பற்றாக்குறையில் இரத்த வங்கி!!
France Tamilnews
Facebook உபயோகிக்கப் பெற்றோர்களின் அனுமதி அவசியம் - புதிய சட்டம்!!!
France Tamilnews
இன்று முதல் பரிசில் புதிய சட்டம் - அடையாள அட்டைகள் மாநகரசபைகளில் மட்டுமே!!
France Tamilnews
சிறீலங்காவில் வெறிநாய் கடித்த சிறுவன் லியோனில் மரணம்!!!
France Tamilnews
கீர்த்தியை மிரட்டிய நயன்தாரா ?
10 January, 2018, Wed 13:17 GMT+1  |  views: 2777

 சூரியா மற்றும் கீர்த்தி சுரேஷ் நடித்துள்ள படம் தான சேர்ந்த கூட்டம். இந்த படம் வரும் பொங்கலுக்கு வெளியாகிறது. இந்த படத்தில் ரம்யா கிருஷ்ணன், செந்தில், தம்பி ராமையா, மற்றும் ஆர்.ஜே பாலாஜி ஆகியோர் நடித்துள்ளனர். படத்தினை இயக்கியது நயன்தாராவின் காதலர் விக்னேஷ் சிவன்.

 
 
பொங்கலுக்கு வெளியாகவுள்ள இந்த படத்தின் பிரமோசன் வேலைகள் தற்போது நடைபெற்று வருகிறது. சமீபத்தில் நடந்த பிரிமோசன் விழாவில் ஒரு சுவாரஸ்யமான சம்பவம் நடைபெற்றது.
 
மேடையில் பேசிய கீர்த்தி சுரேஷ்,பிரதர் விக்னேஷ் சிவன் இந்த படத்தை செம்ம கலகலப்பாக இயக்கி உள்ளார். பிரதர் அனைவரையும் நன்றாக கவனித்துக்கொண்டார். என மேடையிலேயே பிரதர்…. பாட்டு பாடியுள்ளார்.
 
 
 
இதனை அடுத்து பேசிய இயக்குனர் விக்னேஷ் சிவன், கீர்த்தி என்னை ஏன் பிரதர் பிரதர் என கூறுகிறார் என தெரியவில்லை. ஆனால் ஆவர் எனக்கு தங்கை தான். நல்ல இடத்தில் தான் உள்ளார் எனக் கூறினார். இதனை கேட்டு அனைவரும் சிரித்தனர்.
 
மேலும், ஷூட்டிங்கின் போது கீர்த்தியிடம்    விக்னேஷ் சிவன் வழிந்துள்ளார். இந்த மேட்டர் நயன்தாராவின் காதிற்கு போக சற்று கடிந்து கொண்டாராம். நமக்கு ஏற்கனவே இரண்டு காதல் தோல்வி, இன்னொரு காதல் தோல்வியை தங்க முடியாது என கீர்த்தியை பிடித்து மிரட்டியுள்ளார் விக்னேஷ்சின் காதலி நயன். இருவரும் ஒரே வீட்டில் தான் தங்கி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
 
  முன்அடுத்த   
Paristamil Marana Arivithal
பொதறிவுத் துணுக்கு :

* ஈபிள் கோபுரத்தின் உயரம்

  300.65 m (986 ft)

•  உங்கள் கருத்துப் பகுதி
முன்னைய செய்திகள்
srilanka Tamilnews
சூர்யா நடிக்க மறுத்த கதையில் கௌதம் கார்த்திக்?
கௌதம் கார்த்திக்கை குத்தகைக்கு எடுத்துக் கொண்டுவிட்டது ஸ்டுடியோ கிரீன் பட நிறுவனம். கடல் படத்தில் மணிரத்னம் அறிமுகப்படுத்தியும் ப
18 January, 2018, Thu 10:31 | views: 651 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
போதைக்கு அடிமையான ரெஜினா
தமிழில் ‘கேடி பில்லா கில்லாடி ரங்கா’, ‘ராஜதந்திரம்’ படம் மூலம் புகழ் பெற்றவர் நடிகை ரெஜினா. இவரது நடிப்பில் தற்போது ‘சிலுக்குவார்
18 January, 2018, Thu 10:23 | views: 408 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
சிவகார்த்திகேயன் கனவு நனவானது
வேலைக்காரன் படத்தையடுத்து தற்போது பொன்ராம் இயக்கத்தில் உருவாகும் சீமராசா படத்தில் நடித்து வருகிறார் சிவகார்த்திகேயன். இப்படத்தில்
17 January, 2018, Wed 11:01 | views: 972 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
எகிறி குதித்து வசூலை எகிற வைத்த சூர்யா
பொங்கலுக்கு வெளிவந்த மூன்று படங்களின் உண்மையான நிலவரம் என்ன என்பது இன்று தான் தெரியும். கடந்த ஐந்து நாட்களாகவே விடுமுறை என்பதால்
17 January, 2018, Wed 10:49 | views: 1322 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
சூரியிடம் மன்னிப்பு கேட்ட விக்ரம்
விக்ரம், தமன்னா, ஸ்ரீமன் நடிப்பில் வெளியான ‘ஸ்கெட்ச்’ படத்தின் வெற்றி விழா சென்னையில் நடைபெற்றது. இதில், தயாரிப்பாளர் தாணு, படத்த
17 January, 2018, Wed 10:29 | views: 952 |  செய்தியை வாசிக்க
kerven-medias-france-lebara-play
amma-alimantation

Amthyste International
  Annonce
AUDI A4 2.0 TDI 120 BERLIN NOIR 93700 Km
11200 Euro €
Paristamil Annonce
APPARTEMENT 3 PIÈCES A VENDRE
175000 €
Paristamil Annonce
  விளம்பரம்
coffee-bharath
mohan-jewellery-mart
donuts-ice-bondy
Nira-English-Center
exact-exchange-sarl
shamrock-education-centre-paris14
Actif Assurance
Auto Ecole Aswini
Paris Decoration
Actif assurance
Advertisements  |  RSS