Paristamil France administration
பாவனையாளர் பதிவு உள்நுழைதல்  
paristamil
 எழுத்துரு விளம்பரம் - Text Pub
தேவை
210418
வீடு வாடகைக்கு
210418
வீடு வாடகைக்கு
140418
வீடு வாடகைக்கு
140418
Bail விற்பனைக்கு
310318
கடை Bail விற்பனைக்கு
300318
அழகுக் கலைநிபுனர் தேவை
300318
வீடு வாடகைக்கு
300318
பாரிசில் ஆங்கில வகுப்புக்கள்
300318
வீடுகள் விற்க
30112017
புத்தம் புது வீடுகள் வாங்க!!
191117
விளம்பர தொடர்புக்கு
விரைவாய் விளம்பரம் செய்ய
Paristamil
மின்னஞ்சலில்
கவனத்திற்குரிய செய்தி
அவதானம் - மணிக்கு 80 கிலோமீற்றர் வேகமாகக் குறைக்கப்படும் சாலைகள்!!
France Tamilnews
எச்சரிக்கை! பிரான்சில் அம்மை நோய்த்தொற்று!!
France Tamilnews
இல்-து-பிரான்சிற்குள் புகுந்த வெள்ளம் - ஒரு படத்தொகுப்பு
France Tamilnews
தொற்று நோயாகப் பரவிக் கொண்டிருக்கும் வைரஸ் காய்ச்சல் - ஒரு புள்ளி விபரம்!!
France Tamilnews
விரைந்து செல்லுங்கள் - பெரும் பற்றாக்குறையில் இரத்த வங்கி!!
France Tamilnews
பாசிலோனா அணியிலிருந்து நட்சத்திர வீரர் நெய்மர் விலகல்
4 January, 2018, Thu 7:15 GMT+1  |  views: 1729

 பாசிலோனா அணியில் இருந்து பாரிஸ் செயின்ட் ஜெர்மைன் அணிக்கு நெய்மர் சென்றது கடினமான தருணம் என பாசிலோனா தலைமை பயிற்சியாளர் கூறியுள்ளார்.

 
பிரேசில் கால்பந்து அணியின் தலைவர் நெய்மர், பாசிலோன அணிக்காக விளையாடி வந்தார். 2016- -17 பருவ காலத்தில் பாசிலோனாவை பின்னுக்கு தள்ளி லா லிகா சம்பியன் பட்டத்தை ரியல் மட்ரிட் அணி கைப்பற்றியது. அத்துடன் சம்பியன்ஸ் லீக் தொடரையும் கைப்பற்றியது. ஒரே வருடத்தில் இரண்டு சாம்பியன் பட்டத்தை பாசிலோனா பறிகொடுத்தது.
 
இந்நிலையில்தான் கடந்த ஆகஸ்ட் மாதம் நெய்மர் பாசிலோனா அணியில் இருந்த பாரிஸ் செயின்ட் ஜெர்மைன் அணிக்கு மாறினார். இதற்காக பாரிஸ் செயின்ட் ஜெர்மைன் அணி 222 மில்லியன் யூரோ டிரான்ஸ்பர் பீஸாக பாசிலோனாவிற்கு வழங்கியது.
 
இரண்டு சம்பியன் பட்டத்தை பறிகொடுத்த நிலையில் அணியை வலுப்படுத்த நினைக்கையில் நெய்மர் வெளியேறியது கடினமான தருணம் என பாசிலோனா தலைமை பயிற்சியாளர் எர்னெஸ்டோ வால்வெர்டு தெரிவித்துள்ளார்.
 
இதுகுறித்து எர்னெஸ்டோ வால்வெர்டு கூறுகையில் ‘‘நெய்மர் அணியில் இருந்து புறப்பட்டபோது பாசிலோனா அணிக்கு மிகவும் கடினமான தருணமாக இருந்தது. இதை எங்களால் மறுக்க இயலாது.
 
இருந்தாலும் பாசிலோனா அணியின் ஒவ்வொரு வீரர்களும் மாறுபட்டவர்கள். எங்கள் அணியில் நெய்மருக்குப் பதிலாக வந்த ஓஸ்மான் டெம்பெல் முற்றிலும் மாறுபட்டவர்.
 
எந்தவொரு நிலையிலும் விளையாடக்கூடியவர். அதேவேளையில் வேகமாக ஓடக்கூடியவர். நாங்கள் மிகப் பெரிய அணியை பெற்றுள்ளோம்.
 
தற்போது சிறந்த மாற்று வீரர்களை கொண்டு அணியை உருவாக்கியுள்ளோம். காயத்தில் இருந்து டெம்ப்ளே மீண்டும் அணிக்கு திரும்புவது சிறப்பான விஷயமாகும்’’ என்றார். 
  முன்அடுத்த   
பொதறிவுத் துணுக்கு :

* உலகில் அதிக அளவில் கப்பல் போக்குவரத்து நடைபெறும் இடம்,

  பனாமா கால்வாய்

•  உங்கள் கருத்துப் பகுதி
முன்னைய செய்திகள்
srilanka Tamilnews
ரசிகர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ள தோனி! வீடியோ இணைப்பு
ரசிகர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ள தோனி! வீடியோ இணைப்புபெங்குளுர் அணியை 5 விக்கட்டுக்களால்
26 April, 2018, Thu 9:03 | views: 248 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
5 விக்கெட் வித்தியாசத்தில் பெங்களூருவை வீழ்த்தியது சென்னை அணி!
ஐபிஎல் தொடரில் நேற்று நடைபெற்ற போட்டியில் அம்பதி ராயுடு, தோனியின் அதிரடியால் பெங்களூர் அணியை 5
26 April, 2018, Thu 3:46 | views: 305 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
31 ரன்கள் வித்தியாசத்தில் மும்பையை வீழ்த்தியது ஐதராபாத்!
ஐபிஎல் தொடரின் இன்றைய போட்டியில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி தனது சிறப்பான பந்துவீச்சால் 31 ரன்கள்
25 April, 2018, Wed 3:50 | views: 425 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
டெல்லி அணியை 4 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது கிங்ஸ் லெவன் பஞ்சாப்!
ஐபிஎல் தொடரில் நடைபெற்ற லீக் ஆட்டத்தில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி, 4 ரன்கள் வித்தியாசத்தில் டெல்லி
24 April, 2018, Tue 3:54 | views: 402 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
மும்பை அணிக்கு எதிராக 3 விக்கெட் வித்தியாசத்தில் திரில் வெற்றி பெற்ற ராஜஸ்தான்!
ஐபிஎல் 20 ஓவர் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிராக ராஜஸ்தான் அணி மூன்று விக்கெட் வித்தியாசத்தில்
23 April, 2018, Mon 3:52 | views: 484 |  செய்தியை வாசிக்க

Amthyste International
Actif assurance
Advertisements  |  RSS