Paristamil France administration
பாவனையாளர் பதிவு உள்நுழைதல்  
paristamil
 எழுத்துரு விளம்பரம் - Text Pub
தேவை
210418
வீடு வாடகைக்கு
210418
வீடு வாடகைக்கு
140418
வீடு வாடகைக்கு
140418
Bail விற்பனைக்கு
310318
கடை Bail விற்பனைக்கு
300318
அழகுக் கலைநிபுனர் தேவை
300318
வீடு வாடகைக்கு
300318
பாரிசில் ஆங்கில வகுப்புக்கள்
300318
வீடுகள் விற்க
30112017
புத்தம் புது வீடுகள் வாங்க!!
191117
விளம்பர தொடர்புக்கு
விரைவாய் விளம்பரம் செய்ய
Paristamil
மின்னஞ்சலில்
கவனத்திற்குரிய செய்தி
அவதானம் - மணிக்கு 80 கிலோமீற்றர் வேகமாகக் குறைக்கப்படும் சாலைகள்!!
France Tamilnews
எச்சரிக்கை! பிரான்சில் அம்மை நோய்த்தொற்று!!
France Tamilnews
இல்-து-பிரான்சிற்குள் புகுந்த வெள்ளம் - ஒரு படத்தொகுப்பு
France Tamilnews
தொற்று நோயாகப் பரவிக் கொண்டிருக்கும் வைரஸ் காய்ச்சல் - ஒரு புள்ளி விபரம்!!
France Tamilnews
விரைந்து செல்லுங்கள் - பெரும் பற்றாக்குறையில் இரத்த வங்கி!!
France Tamilnews
யானையின் திறமையால் கிடைத்த நண்பர்கள்!
28 December, 2017, Thu 11:14 GMT+1  |  views: 1766
ஒரு காட்டில் யானை ஒன்று வாழ்ந்து வந்தது.அதற்கு நண்பர்கள் யாரும் இல்லாததால் அந்த காட்டில் நண்பர்களை தேடிச் சென்றது.
 
யானை முதலில் மரத்தில்  ஒரு குரங்கை பார்த்தது.அந்த குரங்கிடம் சென்று "நீ என்னை நண்பனாக ஏற்றுக் கொள்வாயா" என்று கேட்டது.
 
அதற்கு அந்த குரங்கு"நீ பெரிய உடம்பினைக் கொண்டுள்ளாய் அதனால் என்னை போல் உன்னால் மரத்திற்கு மரம் தாவ முடியாது ஆகவே உன்னை நண்பனாக ஏற்று கொள்ள முடியாது" என்று குரங்கு சொன்னது.
 
அடுத்ததாக யானை முயல் ஒன்றை பார்த்தது.அந்த முயலிடம் சென்று "என்னை நண்பனாக ஏற்றுக்கொள்வாயா" என்று கேட்டது.அதற்கு அந்த முயல் "நீ பெரிய உடம்பினை கொண்டுள்ளாய் அதனால் உன்னால் என்னை போல் வேகமாக ஓடமுடியாது" என்று சொன்னது.
 
அடுத்ததாக யானை தவளை ஒன்றை பார்த்தது.அந்த தவளையிடமும் சென்று "என்னை உன் நண்பனாக ஏற்று கொள்வாய என்று கேட்டது.அதற்கு தவளை"என்னை போல் உன்னால் தாவ முடியாது".ஆதலால் உன்னை என் நண்பனாக ஏற்றுக்கொள்ள முடியாது என்று சொன்னது.
 
கடைசியாக யானை நரி ஒன்றை பார்த்தது.அதனிடமும் சென்று "எனை உன் நண்பனாக ஏற்றுக்கொள்வாயா" என்று கேட்டது.நரியும் "நீ உடம்பளவில் பெரியவனாக உள்ளாய்" ஆதலால் உன்னை நண்பனாக என்னால் ஏற்றுக்கொள்ள முடியாது என்று சொன்னது.
 
யானை கவலையில் தனது இடத்திற்குச் சென்றது.
 
அடுத்த நாள் காலையில் விலங்குகளின் சத்தம் கேட்டு அங்கு ஓடி கொண்டிருந்த கரடியிடம் ஏன் ஓடுகிறீர்கள்?என்று யானை கேட்டது.
 
அதற்க்கு கரடி இங்கு உள்ள விலங்குகளை ஒன்று ஒன்றாக புலி கொன்று சாப்பிட்டு  வருகிறது.அதனால்தான் நாங்கள் ஓடுகிறோம் என்று சொல்லி கொண்டே ஓடியது.
 
யானை இதற்கு ஒரு வழி கொண்டுவரணும் என்று நினைத்து புலியிடம் சென்றது.புலியை பார்த்து ஏன் இப்படி  செய்கிறீர்கள் என்று கேட்டது.அதற்கு அந்த புலி இது உனக்கு தேவையில்லாத விஷியம் என்று சொன்னது.
 
யானை அதற்கு பாடம் கற்பிக்கும்வகையில் அதனை தனது காலால் உதைத்து தள்ளியது.காயத்துடன் அந்த புலி அந்த காட்டை விட்டு தலை தெரிக்க ஓடியது.
 
இதனை கண்ட அங்கு உள்ள விலங்குகள் நீ உடம்பில் பெரியவன் அல்ல நீ இனி எங்கள் நண்பன் என்று சொல்லி யானையை நண்பனாக ஏற்று கொண்டன.
  முன்அடுத்த   
பொதறிவுத் துணுக்கு :

எதைப்பற்றியது?

பயோ ஜியோகிராபி (Biogeography)

பூமியில் பரவியிருக்கும் விலங்குகள் மற்றும் தாவரங்கள் குறித்து படிக்கும் படிப்பு.

•  உங்கள் கருத்துப் பகுதி
முன்னைய செய்திகள்
srilanka Tamilnews
மாம்பழ குரங்கு..!!
ஒரு ஊரில் ஒரு அழகான மலை. மலை மேல் ஒரு முருகன் கோயில். கோவிலுக்கு செல்லும் வழி எல்லாம் நிறைய
22 April, 2018, Sun 14:18 | views: 450 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
தங்கத் தூண்டில்...!!!
வசந்த், சுந்தர் இருவரும் அண்ணன் தம்பிகள். மீன் பிடித்து வாழ்க்கை நடத்தி வந்தனர். ஒருநாள் நண்பகல் நேரம்,
15 April, 2018, Sun 16:09 | views: 815 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
தெனாலியின் செயலினால் அகப்பட்ட திருடர்கள்!
ஒரு நாள் தெனாலிராமன் தனது வீட்டில் கிருஷ்ணதேவராயர் பரிசாக தந்த பொற்காசுகளை ஒரு அறையில் வைத்து
8 April, 2018, Sun 16:06 | views: 721 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
ஓட்டை பானையில் ஒளிந்துள்ள ரகசியம்..!!
ஒரு கிராமத்தில் ஏழை விவசாயி ஒருவன் வாழ்ந்து வந்தான். அவன் தன் வீட்டுத் தேவைக்காகத் தினமும்
29 March, 2018, Thu 14:18 | views: 1211 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
எல்லா உயிர்களுக்கும் உதவி செய்...!!
ஒரு நாட்டு ராஜாவிடம் முத்தன் வேலை செய்து வந்தான். அந்த ராஜாவுக்கு மிருகங்கள் பறவைகள் பேசும் பாஷை
26 March, 2018, Mon 13:01 | views: 878 |  செய்தியை வாசிக்க

Amthyste International
Actif assurance
Advertisements  |  RSS