Paristamil France administration
பாவனையாளர் பதிவு உள்நுழைதல்  
paristamil
 எழுத்துரு விளம்பரம் - Text Pub
வீடு வாடகைக்கு
180318
அழகுக் கலைநிபுனர் தேவை
070318
வீடு வாடகைக்கு
040318
ஆங்கில ஆசிரியர்
200218
அழகுக் கலைநிபுனர் தேவை
190218
Baill விற்பனைக்கு
160218
ஆசிரியர் தேவை
160218
Bail விற்பனைக்கு
030218
Bail விற்பனைக்கு
010218
கடை Bail விற்பனைக்கு
130118
வீடுகள் விற்க
30112017
புத்தம் புது வீடுகள் வாங்க!!
191117
விளம்பர தொடர்புக்கு
விரைவாய் விளம்பரம் செய்ய
Paristamil
மின்னஞ்சலில்
கவனத்திற்குரிய செய்தி
அவதானம் - மணிக்கு 80 கிலோமீற்றர் வேகமாகக் குறைக்கப்படும் சாலைகள்!!
France Tamilnews
எச்சரிக்கை! பிரான்சில் அம்மை நோய்த்தொற்று!!
France Tamilnews
இல்-து-பிரான்சிற்குள் புகுந்த வெள்ளம் - ஒரு படத்தொகுப்பு
France Tamilnews
தொற்று நோயாகப் பரவிக் கொண்டிருக்கும் வைரஸ் காய்ச்சல் - ஒரு புள்ளி விபரம்!!
France Tamilnews
விரைந்து செல்லுங்கள் - பெரும் பற்றாக்குறையில் இரத்த வங்கி!!
France Tamilnews
கட்டிப்பிடி வைத்தியத்தின் பயன்கள்
14 October, 2017, Sat 12:59 GMT+1  |  views: 3441

 கட்டிப்பிடித்துக் கொள்வதும் ஒருவகையான வைத்தியம் தான் என்கின்றனர் மருத்துவ ஆராய்ச்சியாளர்கள். கட்டிப்பிடிப்பது மந்தமான மனநிலையில் இருப்பவரை உற்சாகம் அடைய செய்கிறது, கவலையில் இருப்பவரை மீண்டெழச் செய்கிறது. இது மட்டுமல்லாது இதயம் சார்ந்த நோய்கள் வராமல் நம்மை காத்திடுகிறது. 

 
மேலும் கட்டிபிடிப்பதன் மூலம் அடையும் பயன்களை இங்கே பட்டியலிட்டுள்ளோம்..  
 
கட்டிபிடிப்பதால், இருவருக்கும் மத்தியில் உள்ள பயம் மற்றும் தயக்கத்தை கட்டிப்பிடிக்கும் பழக்கம் போக்குகிறது. ஒருவரை ஒருவர் கட்டிப்பிடித்துக் கொள்ளும் போது இறப்பைப் பற்றிய கவலையும் கலைகிறதாம். 
 
ஒருவரை ஒருவர் கட்டிபிடித்து கொள்ளும் போது இதயம் இதமாக உணரப்படுகிறது இது இதயத்திற்கு நல்லது ஆகும். மற்றும் கட்டிப்பிடித்துக் கொள்ளும் போது இதயத்தில் உள்ள தசைகள் வலுவடைகின்றன. 
 
ஒருவரை ஒருவர் கட்டிப்பிடித்துக் கொள்ளும் போது இரத்தக்கொதிப்பு கட்டுக்கடங்குகிறது. இதனால் எப்போது எல்லாம் உங்களுக்கு உயர் இரத்தக் கொதிப்பு வருகிறதோ, அப்போது உங்கள் அருகில் உள்ளவரை கட்டிபிடித்துக் கொண்டால் இரத்தக்கொதிப்பு சமநிலைக்கு வந்துவிடுமாம். 
 
கட்டிப்பிடிப்பது மன இறுக்கத்தை குறைக்கிறது மற்றும் மனநிலையை அமைதியடைய செய்கிறது. இதனால் நீங்கள் மன அழுத்தத்தின் போது கட்டிப்பிடித்துக் கொண்டால் மனம் இலகுவாக உணர்வீர்கள். 
 
 
 
நீங்கள் கட்டிப்பிடித்துக் கொள்ளும் போது உங்களது மூளையில் நேர்மறை எண்ணங்கள் அதிகமாய் உருவாகிறது அதனால் கட்டிப்பிடித்துக் கொள்வது உங்களது மனநிலையை நன்றாக வலுவடைய செய்யும். 
 
கட்டிப்பிடிப்பதன் மூலம் வெளிப்படும் அன்பும், அக்கறையும் நமது மூளையை நன்கு செயலாக்கம் அடைய செய்கிறது இதன் மூலம் உடலும் நன்கு செயல்பட்டு நோய்களுக்கு எதிராய் போராட முற்படுகிறது. 
 
ஒருவருக்கு ஒருவர் கட்டிப்பிடித்துக் கொள்ளும் போது உடனடியாக மனதிற்கு தெம்பூட்டப்படுகிறது. இதனால் ஆக்ஸிடாஸின் அதிகரித்து தனிமையை உணர்பவர்களை அதிலிருந்து விடுப்படச் செய்கிறது.
 
கட்டிப்பிடிப்பதன் மூலம் நாம் பெறும் மற்றொரு பயன் என்னவெனில் செரோடோனின் அளவு அதிகரிப்பதால் மகிழ்ச்சியான மனநிலை உருவாகிறது.  
 
நீங்கள் கட்டிப்பிடித்துக் கொள்ளும் போது உங்களது உடல் தசைகள் இலகுவாகிறது மற்றும் உடலில் உள்ள வலி குறைகிறது. 
 
கட்டிப்பிடிப்பதன் மூலமாக நாம் அடையும் மற்றொரு பயன் என்னவெனில், இதன் மூலம் நமது நரம்பு மண்டலத்தை சமநிலைப்படுத்த உதுவுகிறது.
 
  முன்அடுத்த   
பொதறிவுத் துணுக்கு :

* கங்காருதான் அதிக தூரம் தாண்டும் மிருகமாகும்

  அது ஒரே தாவுதலில் 13 மீட்டர் நீளம் தாண்டிவிடும்.

•  உங்கள் கருத்துப் பகுதி
முன்னைய செய்திகள்
srilanka Tamilnews
மாமியார் மருமகள் சண்டை வருவதற்கான காரணங்கள்
காலங்காலமாக பெண்கள் இன்னொருவரை சார்ந்து இருப்பவராகவே பழக்கப்படுத்திவிட்டோம். இளம் வயதில் அப்பா அல்லது சகோதரன் பாதுகாப்பான், பின்ன
19 March, 2018, Mon 10:47 | views: 583 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
உங்கள் கணவரை தவறான உறவில் இணையாமல் தடுக்கும் வழிகள்
கணவன் - மனைவி உறவுகளில் கணவன் அல்லது மனைவி தங்கள் துணையை விட்டு வேறு நபரை நாட பல்வேறு காரணங்கள் சொல்லப்படுகிறது. அந்த பிரச்சனைகள்
2 March, 2018, Fri 11:53 | views: 2464 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
கணவன் - மனைவி சண்டை திருமண உறவை பலப்படுத்துமா?
கணவன் மனைவி சண்டை திருமண உறவைப் பலப்படுத்தும் என்று சிலர் சொல்லுகின்றனர். அதாவது அவர்கள் சண்டையிடும் போது அவர்களின் மனதில் உள்ளவற
26 February, 2018, Mon 8:26 | views: 1463 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
காதல் என்பது என்ன? - ஏன் காதலிக்க வேண்டும்?
உலகத்தையே வென்ற ஷாஜஹானாக இருந்தாலும், ஊர் நாட்டில் உழலும் சாதாரண மனிதராக இருந்தாலும் சரி - காதல் என்பது உலக பொது உணர்வு. உலகளாவிய
14 February, 2018, Wed 10:12 | views: 1799 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
மனைவியை ஏமாற்றும் கணவன் - காரணம் என்ன?
திருமணம் என்பது சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுவது என்று பெரியோர்கள் கூறுவார்கள். இந்த உறவு பரஸ்பரம் அன்பும், காதலும் நிறைந்த உறவாக
6 February, 2018, Tue 15:09 | views: 2153 |  செய்தியை வாசிக்க
new-veeras-le-blanc-mesnil-france

Amthyste International
  Annonce
APPARTEMENT 3 PIÈCES A VENDRE
169 000 €
Paristamil Annonce
F2 A LOUER
800 €
Paristamil Annonce
Actif assurance
Advertisements  |  RSS