Paristamil France administrationParistamil France administrationParistamil France administrationParistamil France administration
வாங்க   செயல்படுத்தவும்  உதவும்  உள்நுழைதல்  
paristamil
 எழுத்துரு விளம்பரம் - Text Pubs
அறிவிப்பு
0712017
Bail விற்பனைக்கு
0712017
தேவை
0712017
தேவை
301117
வீடுகள் வாங்க
30112017
Bail விற்பனைக்கு
301117
வீடுகள் விற்க
30112017
புத்தம் புது வீடுகள் வாங்க!!
191117
வீடு, காணி வாங்க
091017
விளம்பர தொடர்புக்கு
விரைவாய் விளம்பரம் செய்ய
Paristamil
மின்னஞ்சலில்
கவனத்திற்குரிய செய்தி
இன்று முதல் பரிசில் புதிய சட்டம் - அடையாள அட்டைகள் மாநகரசபைகளில் மட்டுமே!!
France Tamilnews
சிறீலங்காவில் வெறிநாய் கடித்த சிறுவன் லியோனில் மரணம்!!!
France Tamilnews
தவற விடாதீர்கள்!! வெள்ளிவரை இலவச வழக்கறிஞர்கள்!!
France Tamilnews
அவதானம் - வாகனம் இல்லாத பரிஸ் - மீறினால் குற்றப்பணம்!!
France Tamilnews
அவதானம் - நாளையில் இருந்து நவிகோ 75€20!!
France Tamilnews
8 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியாவை வீழ்த்தியது ஆஸ்திரேலியா!
11 October, 2017, Wed 10:23 GMT+1  |  views: 1591
கவுகாத்தியில் நடைபெற்ற டி20 கிரிக்கெட்டில் இந்திய அணியை எட்டு விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற்றது.
 
இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான 2-வது டி20 கிரிக்கெட் போட்டி நேற்று, அஸ்ஸாம் மாநிலம் கவுகாத்தி மைதானத்தில் நடைபெற்றது. கவுகாத்தியில் நடைபெறும் முதல் சர்வதேச கிரிக்கெட் போட்டி என்பதால் ரசிகர்களின் கூட்டம் அலைமோதியது.
 
டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி கேப்டன் வார்னர் பீல்டிங் தேர்வு செய்தார். அந்த அணியில் டேன் கிறிஸ்டியன் நீக்கப்பட்டு ஸ்டாய்னிஸ் சேர்க்கப்பட்டார். இந்திய அணியில் மாற்றம் ஏதும் செய்யவில்லை.
 
முதலில் பேட்டிங் செய்த இந்திய அணியின் ஜாதவ் 27 ரன்களும், பாண்டியா 25 ரன்களும் எடுத்தனர். மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 118 ரன்கள் எடுத்து ஆல்அவுட் ஆனது. ஆஸ்திரேலிய அணி தரப்பில் பெரேன்டர்ஃப் நான்கு விக்கெட்டுக்களும், சம்பா 2 விக்கெட்டும் வீழ்த்தினார்கள்.
 
அடுத்து 119 ரன்கள் எடுத்தால் வெற்றி பெறலாம் என்ற இலக்குடன் ஆஸ்திரேலிய அணி ஆட்டத்தை தொடர்ந்தது. அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக ஆரொன் பிஞ்ச், டேவிட் வார்னர் ஆகியோர் களமிறங்கினர். வார்னர் 2 ரன்கள் எடுத்திருந்த நிலையில் பும்ரா பந்தில் விராட் கோலியிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். அவரைத்தொடர்ந்து பிஞ்சும் 8 ரன்களில் புவனேஸ்வர் குமார் வேகத்தில் கோலியிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார்.
 
அதன்பின்னர் மோய்சஸ் ஹெண்ரிக்ஸ் - டிராவிஸ் ஹெட் ஆகியோர் ஜோடி சேர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிபடுத்தினர். இந்த ஜோடி இறுதி வரை ஆட்டமிழக்காமல் ஆஸ்திரேலிய அணியை வெற்றிப்பாதைக்கு அழைத்து சென்றனர். ஆஸ்திரேலிய அணி 15.3 ஓவர்களில் 122 ரன்கள் எடுத்து 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
 
ஆஸ்திரேலிய அணியின் மோய்சஸ் ஹெண்ரிக்ஸ் 62 ரன்களுடனும், டிராவிஸ் ஹெட் 48 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் இருந்தனர். நான்கு விக்கெட் வீழ்த்திய ஜேசன் பெரேன்டர்ஃப் ஆட்டநாயகன் விருது பெற்றார். இந்த டி-20 தொடர் 1-1 என சமனில் உள்ள நிலையில் தொடரின் வெற்றியை தீர்மானிக்கும் மூன்றாவது போட்டி, 13-ம் தேதி ஐதராபாத்தில் நடைபெறுகிறது. 
  முன்அடுத்த   
Paristamil Marana Arivithal
பொதறிவுத் துணுக்கு :

* உலகிலேயே பரப்பளவில் மிகச் சிறிய நாடு எது? 
  வத்திகான்

•  உங்கள் கருத்துப் பகுதி
முன்னைய செய்திகள்
srilanka Tamilnews
திருமணம் பந்தத்தில் இணைந்த கோஹ்லி – அனுஷ்கா ஷர்மா!
இந்திய கிரிக்கெட் அணித்தலைவர் விராட் கோஹ்லியும், பாலிவுட் நடிகை அனுஷ்கா ஷர்மாவும் இன்று இத்தாலியில்
11 December, 2017, Mon 18:26 | views: 1686 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
டோனியின் புதிய சாதனை!
ஒட்டுமொத்த சர்வதேச கிரிக்கெட்டில் (டெஸ்ட், ஒரு நாள் மற்றும் 20 ஓவர் போட்டி) ஒரு விக்கெட் கீப்பராக டோனி 16
11 December, 2017, Mon 12:00 | views: 1048 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
இலங்கை அணி அபார வெற்றி!
தொடர்ந்து 12 தோல்விகளைச் சந்தித்த இலங்கை அணி இந்திய அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் 7
10 December, 2017, Sun 13:50 | views: 1255 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
புதிய உலக சாதனை படைத்த கிறிஸ் கெயில்!
டி20 போட்டிகளில் 800 சிக்சர்களை விளாசி வெஸ்ட் இண்டீஸ் வீரர் கிறிஸ் கெயில் புதிய உலக சாதனை படைத்துள்ளார்.
9 December, 2017, Sat 15:53 | views: 2029 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
முதல் நிலையை நோக்கி பயணிக்கும் இந்திய அணி
ஒரு நாள் போட்டித் தரவரிசையில் தென்னாப்பிரிக்காவை பின்தள்ளி இந்தியா, மீண்டும் முதலிடத்தை பிடிக்கும் வாய்ப்பு
8 December, 2017, Fri 10:22 | views: 968 |  செய்தியை வாசிக்க

Amthyste International
  Annonce
Recherche musiciens indiens
O €
Paristamil Annonce
  விளம்பரம்
coffee-bharath
mohan-jewellery-mart
donuts-ice-bondy
Nira-English-Center
exact-exchange-sarl
Actif Assurance
Auto Ecole Aswini
Paris Decoration
Actif assurance
Advertisements  |  RSS