Paristamil France administrationParistamil France administrationParistamil France administrationParistamil France administration
வாங்க   செயல்படுத்தவும்  உதவும்  உள்நுழைதல்  
paristamil
 எழுத்துரு விளம்பரம் - Text Pubs
அறிவிப்பு
0712017
Bail விற்பனைக்கு
0712017
தேவை
0712017
தேவை
301117
வீடுகள் வாங்க
30112017
Bail விற்பனைக்கு
301117
வீடுகள் விற்க
30112017
புத்தம் புது வீடுகள் வாங்க!!
191117
வீடு, காணி வாங்க
091017
விளம்பர தொடர்புக்கு
விரைவாய் விளம்பரம் செய்ய
Paristamil
மின்னஞ்சலில்
கவனத்திற்குரிய செய்தி
இன்று முதல் பரிசில் புதிய சட்டம் - அடையாள அட்டைகள் மாநகரசபைகளில் மட்டுமே!!
France Tamilnews
சிறீலங்காவில் வெறிநாய் கடித்த சிறுவன் லியோனில் மரணம்!!!
France Tamilnews
தவற விடாதீர்கள்!! வெள்ளிவரை இலவச வழக்கறிஞர்கள்!!
France Tamilnews
அவதானம் - வாகனம் இல்லாத பரிஸ் - மீறினால் குற்றப்பணம்!!
France Tamilnews
அவதானம் - நாளையில் இருந்து நவிகோ 75€20!!
France Tamilnews
சார்ஜ் செய்யும் போது பாதியாக பிளந்து கொண்ட iPhone 8!
3 October, 2017, Tue 12:13 GMT+1  |  views: 2806
ஆப்பிள் நிறுவனம் சமீபத்தில் அறிமுகம் செய்த ஐபோன் 8 பிளஸ் ஸ்மார்ட்போன் சார்ஜ் செய்த போது வெடித்து, பாதியாக பிளந்து கொண்டதாக சமூக வலைத்தளங்களில் தகவல்கள் வெளியாகியுள்ளது.
 
ஆப்பிள் நிறுவனத்தின் ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போன் ஐபோன் 8 சீரிஸ் பாதியாக பிளந்து கொள்வதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இதுகுறித்து சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ள புகைப்படங்களில் ஐபோன் 8 பிளஸ் ஸ்மாப்ட்போன் பக்கவாட்டுகளில் பிளந்து கொண்டிருப்பது தெளிவாக காட்சியளிக்கிறது. 
 
தாய்வானை சேர்ந்த வாடிக்கையாளர், வாங்கி ஐந்தே நாட்களான தனது ஐபோன் 8 பிளஸ் ஸ்மார்ட்போனினை சார்ஜ் செய்த போது அதிர்ந்து போயிருக்கிறார். ஐபோனுடன் வழங்கப்பட்ட அடாப்டர் மற்றும் கேபிள் கொண்ட் சார்ஜ் செய்த போதும் புத்தம் புதிய ஐபோன் 8 பிளஸ் பிளந்து கொண்டதாக டுவிட்டரில் பாதிக்கப்பட்ட வாடிக்கையாளர் கருத்து தெரிவித்துள்ளார்.
 
தாய்வானை வாடிக்கையாளர் மட்டுமின்றி ஜப்பானை சேர்ந்த வாடிக்கையாளரும், தனக்கு ஐபோன் 8 பிளஸ் ஸ்கிரீன் ஒருபகுதியில் கழன்று போயிருந்ததாக தெரிவித்துள்ளார். தனக்கு நேர்ந்த அவலத்தை டுவிட்டரில் பதிவிட்டதைத் தொடர்ந்து ஆப்பிள் நிறுவனம் பிரச்சனைக்கான காரணத்தை ஆய்வு செய்வதாக தெரிவித்துள்ளது. 
 
பிழையான பேட்டரிகளே ஸ்மார்ட்போன் பிளந்து போக காரணமாக அமைந்திருக்க வேண்டும் என கூறப்படுகிறது. எனினும் பாதுகாப்பிற்கு பிரச்சனை ஏற்படவில்லை என்றாலும் உண்மையான காரணம் அறியப்படாமல் இருக்கிறது. 
 
செப்டம்பர் 22-ம் தேதி அறிமுகம் செய்யப்பட்ட ஐபோன் 8 விநியோகம் சமீபத்தில் துவங்கியது. பழைய ஐபோன் 7 வடிவமைப்பில் புதிய அம்சங்களுடன் புதிய ஐபோன் 8 வெளியிடப்பட்டது. இந்தியாவில் புதிய ஐபோன் 8 விற்பனை ஆயுத பூஜை தினத்தன்று துவங்கியது. 
 
  முன்அடுத்த   
Paristamil Marana Arivithal
பொதறிவுத் துணுக்கு :

கருவிகளும் பயன்களும்

வெர்னியர் (Vernier)

சென்டிமீட்டர் அளவைவிட மிகக் குறைவான அளவீட்டை அளக்கும் கருவி.

•  உங்கள் கருத்துப் பகுதி
முன்னைய செய்திகள்
srilanka Tamilnews
யூடியூப்பில் அறிமுகமாகும் புத்தம் புதிய அட்டகாசமான சேவை!
வீடியோக்களை பகிரக்கூடிய முன்னணி தளமாக தற்போது வரைக்கும் யூடியூப் விளங்குகின்றது. இந் நிறுவனம் அடுத்த
9 December, 2017, Sat 6:31 | views: 839 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
தற்கொலை உணர்வை தூண்டும் ஸ்மார்ட்போன்! ஆய்வில் தகவல்
ஸ்மார்ட்போன் மற்றும் இதர மின்சாதனங்களை அதிக நேரம் பயன்படுத்துவதால் மனசோர்வு மற்றும் தற்கொலை
3 December, 2017, Sun 12:04 | views: 692 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
12 நிமிடங்களில் Smartphoneகளை முழுமையாக சார்ஜ் செய்யும் தொழில்நுட்பம்!
ஸ்மார்ட்ஃபோன்களை வெறும் 12 நிமிடங்களில் முழுமையாக சார்ஜ் செய்யும் புதிய தொழில்நுட்பத்தை சாம்சங்
1 December, 2017, Fri 16:18 | views: 808 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
Firefox உலாவியில் புதிய வசதி!
தொழில்நுட்ப வளர்ச்சிக்கு நிகராக தனிநபர் தகவல்கள் திருடப்படுவதும் அதிகரித்துக்கொண்டே செல்கின்றது.
27 November, 2017, Mon 15:15 | views: 869 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
சிறுபிள்ளைகள் தொடர்பில் தீவிர கவனம் செலுத்தியுள்ள YouTube!
சிறுபிள்ளைகளுக்காகப் பதிவேற்றம் செய்யப்படும் காணொளிகளுக்கான வழிகாட்டிகள் நடைமுறைப்படுத்தப்படுவதை
23 November, 2017, Thu 7:46 | views: 1152 |  செய்தியை வாசிக்க

Amthyste International
  விளம்பரம்
coffee-bharath
mohan-jewellery-mart
donuts-ice-bondy
Nira-English-Center
exact-exchange-sarl
Actif Assurance
Auto Ecole Aswini
Paris Decoration
Actif assurance
Advertisements  |  RSS