Paristamil France administrationParistamil France administrationParistamil France administrationParistamil France administration
வாங்க   செயல்படுத்தவும்  உதவும்  உள்நுழைதல்  
paristamil
 எழுத்துரு விளம்பரம் - Text Pubs
வீடு வாடகைக்கு
301117
தேவை
0712017
தேவை
301117
வீடுகள் வாங்க
30112017
Bail விற்பனைக்கு
301117
வீடுகள் விற்க
30112017
புத்தம் புது வீடுகள் வாங்க!!
191117
வீடு, காணி வாங்க
091017
விளம்பர தொடர்புக்கு
விரைவாய் விளம்பரம் செய்ய
Paristamil
மின்னஞ்சலில்
கவனத்திற்குரிய செய்தி
Facebook உபயோகிக்கப் பெற்றோர்களின் அனுமதி அவசியம் - புதிய சட்டம்!!!
France Tamilnews
இன்று முதல் பரிசில் புதிய சட்டம் - அடையாள அட்டைகள் மாநகரசபைகளில் மட்டுமே!!
France Tamilnews
சிறீலங்காவில் வெறிநாய் கடித்த சிறுவன் லியோனில் மரணம்!!!
France Tamilnews
தவற விடாதீர்கள்!! வெள்ளிவரை இலவச வழக்கறிஞர்கள்!!
France Tamilnews
அவதானம் - வாகனம் இல்லாத பரிஸ் - மீறினால் குற்றப்பணம்!!
France Tamilnews
இலங்கை அணிக்குள் என்ன நடக்கிறது?
25 November, 2017, Sat 6:41 GMT+1  |  views: 1813
இலங்கை ஒருநாள் கிரிக்கெட் அணியின் தலைமைப் பதவி மீண்டும் மாற்றப்படக்கூடிய சாத்தியங்கள் இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
 
இலங்கை டெஸ்ட் அணிக்கு தினேஷ் சந்திமாலும், ஒரு நாள் மற்றும் இருபதுக்கு 20 அணிகளுக்கு உபுல் தரங்கவும் தலைவர்களாக செயற்பட்டு வருகின்றனர்.
 
இந்நிலையில் ஒருநாள் தலைமைப் பொறுப்பிலிருந்து உபுல்தரங்கவை நீக்குவதற்கு உத்தேசித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
 
அடுத்து இலங்கை ஒருநாள் மற்றும் இருபதுக்கு 20 அணிகளுக்கு திரிமான்ன அல்லது திஸர பெரேரா ஆகியோரில் ஒருவர் நியமிக்கப்படலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
 
ஒரு அணித் தலைவராக உபுல் தரங்கவின் செயற்பாடுகள் போதாமையே இந்த திடீர் முடிவுக்கு காரணம் என்றும் தெரிவிக்கப்படுகிறது.
 
அணி வீரர்களை ஒருங்கிணைத்து அவர்களுக்கு ஊக்கமளித்து ஆட்டத்தின் போக்கை மாற்றக்கூடிய தொழில்நுட்ப ரீதியான போக்கு உபுல் தரங்கவிடம் இல்லை என்ப தால் அவ ருக்கு பதில் மாற்றுத் தலை வரை நியமிக்க இலங்கைக் கிரிக்கெட் நிறுவனம் உத்தேசித்துள்ளதாக அறியக்கிடைக்கின்றது.
  முன்அடுத்த   
Paristamil Marana Arivithal
பொதறிவுத் துணுக்கு :

கருவிகளும் பயன்களும்

ஆடியோமீட்டர் (Audiometer)

 மனிதர்களின் கேட்கும் திறனை கணக்கிடும் கருவி.

•  உங்கள் கருத்துப் பகுதி
முன்னைய செய்திகள்
srilanka Tamilnews
இலங்கை அணிக்கு எதிராக கடைசி ஒருநாள் ஆட்டம் நாளை!
இந்தியா-இலங்கை அணிகள் மோதும் 3-வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி விசாகப்பட்டினத்தில் நாளை நடக்கிறது.
16 December, 2017, Sat 13:53 | views: 397 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
பெண் மரணம்: ரகானேவின் தந்தை கைது
கார் விபத்தில் பெண் மரணம் அடைந்த வழக்கில், இந்திய அணியின் முன்னணி வீரரான அஜிங்யா ரகானேவின்
15 December, 2017, Fri 13:18 | views: 1098 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
இலங்கை - இந்திய வீரர்கள் படைத்த எதிரெதிர் சாதனைகள்!
மொஹாலியில் நேற்று நடைபெற்ற இலங்கை - இந்திய அணிகளுக்கிடையிலான இரண்டாவது
14 December, 2017, Thu 11:53 | views: 1156 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
இரண்டாவது ஒருநாள் போட்டியில் இந்தியா அபார வெற்றி!
தனது அபாரமான துடுப்பாட்டத்தால் இலங்கைப் பந்துவீச்சாளர்களைச் சிதறடித்த ரோகித் ஷர்மாவின் இரட்டைச்
13 December, 2017, Wed 15:54 | views: 944 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
சோதனையிலும் புதிய சாதனை படைத்த தினேஷ் கார்த்திக்!
இந்தியா வந்துள்ள இலங்கை அணி மூன்று டெஸ்ட் போட்டி, மூன்று ஒருநாள் மற்றும் மூன்று டி20 போட்டிகளில்
12 December, 2017, Tue 13:52 | views: 1664 |  செய்தியை வாசிக்க

Amthyste International
  Annonce
fond de commerce avec extraction
90 000 €
Paristamil Annonce
  விளம்பரம்
coffee-bharath
mohan-jewellery-mart
donuts-ice-bondy
Nira-English-Center
exact-exchange-sarl
shamrock-education-centre-paris14
Actif Assurance
Auto Ecole Aswini
Paris Decoration
Actif assurance
Advertisements  |  RSS