Paristamil France administrationParistamil France administrationParistamil France administrationParistamil France administration
வாங்க   செயல்படுத்தவும்  உதவும்  உள்நுழைதல்  
paristamil
 எழுத்துரு விளம்பரம் - Text Pubs
வீடு வாடகைக்கு
301117
தேவை
0712017
தேவை
301117
வீடுகள் வாங்க
30112017
Bail விற்பனைக்கு
301117
வீடுகள் விற்க
30112017
புத்தம் புது வீடுகள் வாங்க!!
191117
வீடு, காணி வாங்க
091017
விளம்பர தொடர்புக்கு
விரைவாய் விளம்பரம் செய்ய
Paristamil
மின்னஞ்சலில்
கவனத்திற்குரிய செய்தி
Facebook உபயோகிக்கப் பெற்றோர்களின் அனுமதி அவசியம் - புதிய சட்டம்!!!
France Tamilnews
இன்று முதல் பரிசில் புதிய சட்டம் - அடையாள அட்டைகள் மாநகரசபைகளில் மட்டுமே!!
France Tamilnews
சிறீலங்காவில் வெறிநாய் கடித்த சிறுவன் லியோனில் மரணம்!!!
France Tamilnews
தவற விடாதீர்கள்!! வெள்ளிவரை இலவச வழக்கறிஞர்கள்!!
France Tamilnews
அவதானம் - வாகனம் இல்லாத பரிஸ் - மீறினால் குற்றப்பணம்!!
France Tamilnews
வரகரிசி வெண்பொங்கல்
16 November, 2017, Thu 11:47 GMT+1  |  views: 1023

 வரகரிசி வெண்பொங்கல் சிறிது சாப்பிடவுடன் வயிறு நிறைந்த உணர்வை தரும் காலையில் சாப்பிட்டால், மதியம் கூட பசிக்காது. இதன் செய்முறையை பார்க்கலாம்.

 
வரகரிசி வெண்பொங்கல்
தேவையான பொருள்கள் :
 
வரகரிசி - 1 கப்
பாசி பருப்பு - அரை கப்
சீரகம் - 1 டேபிள்ஸ்பூன்
இஞ்சி - சிறிய துண்டு
ப.மிளகாய் - 2
மிளகு - 1 டேபிள்ஸ்பூன்
பெருங்காயம் - சிறிது
உப்பு - ருசிக்கு ஏற்ப
கருவேப்பிலை - சிறிதளவு,
எண்ணெய் - 1 டீஸ்பூன்
 
 
 
செய்முறை :
 
சீரகம், மிளகை கொரகொரப்பாக தட்டி வைக்கவும்.
 
இஞ்சியை துருவிக்கொள்ளவும்.
 
ப.மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
 
வரகரிசி, பாசிபருப்பை வெறும் கடாயில் போட்டு பொன்னிறமாக வறுத்து கொள்ளவும்.
 
வறுத்த வரகரிசி, பாசிப்ருப்பை குக்கரில் போட்டு 3 மடங்கு நீர் விட்டு, உப்பு சேர்த்து, ஒரு 6 விசில் போட்டு குழைய வேக வைக்கவும்.
 
கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் சீரகம், மிளகு சேர்த்து வெடித்ததும் துருவி வைத்துள்ள இஞ்சி, பெருங்காயம், கறிவேப்பிலை சேர்த்து, அதன் உடன் வேக வைத்து இருக்கும் வெண்பொங்கலை சேர்த்து கலந்து பரிமாறவும். 
 
சூப்பரான வரகரிசி வெண்பொங்கல் ரெடி.
 
சாம்பார், தேங்காய் சட்னி உடன் பரிமாறவும்.
 
இது சிறிது சாப்பிட உடன் வயிறு நிறைந்த உணர்வை தரும்.நீண்ட நேரம் பசிக்காது.காலையில் சாப்பிட்டால்,மதியம் கூட பசிக்காது.எடை குறைக்க நினைபவர்களுக்கு நல்ல சாய்ஸ்.முதல் முதலில் சாப்பிட தொடங்கும் போது காலையில் சாப்பிடவும்.பின் இரவு சாப்பிடலாம்.சக்கரை நோயாளிகளுக்கு ஏற்ற உணவு.
 
  முன்அடுத்த   
Paristamil Marana Arivithal
பொதறிவுத் துணுக்கு :

* பூச்சி இனங்களில் அறிவு மிக்கது

  எறும்பு

•  உங்கள் கருத்துப் பகுதி
முன்னைய செய்திகள்
srilanka Tamilnews
சத்தான கேரட் கட்லெட்
குழந்தைகளுக்கு கேரட் என்றால் மிகவும் பிடிக்கும். இன்று கேரட்டை வைத்து சூப்பரான கட்லெட் செய்வது எப்படி என்று பார்க்கலாம். குழந்தை
16 December, 2017, Sat 11:18 | views: 303 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
மாதுளை எலுமிச்சை சாதம்
பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு வெரைட்டியான, சத்தான உணவு கொடுக்க விரும்பினால் மாதுளை எலுமிச்சை சாதம் செய்து கொடுக்கலாம். சத்தான சு
15 December, 2017, Fri 10:14 | views: 513 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
இஞ்சி - நெல்லிக்காய் ஊறுகாய்
தயிர் சாதம், சாம்பார் சாதத்திற்கு தொட்டுக்கொள்ள அருமையாக இருக்கும் இஞ்சி - நெல்லிக்காய் ஊறுகாய். இதன் செய்முறையை பார்க்கலாம். சூ
13 December, 2017, Wed 12:29 | views: 557 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
வெண்டைக்காய் மசாலா
தயிர் சாதம், சாம்பார் சாதம், சப்பாத்தி, சாதத்திற்கு தொட்டுக்கொள்ள அருமையாக இருக்கும் ஃப்ரைடு வெண்டைக்காய் மசாலா. இதன் செய்முறையை
7 December, 2017, Thu 10:44 | views: 1188 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
வரகரிசி தயிர் சாதம்
சிறுதானியங்களில் வரகு அரிசி மிகவும் சத்து நிறைந்தது. இன்று வரகு அரிசியை வைத்து தயிர் சாதம் செய்வது எப்படி என்று பார்க்கலாம். சூப
4 December, 2017, Mon 10:08 | views: 801 |  செய்தியை வாசிக்க

Amthyste International
  Annonce
fond de commerce avec extraction
90 000 €
Paristamil Annonce
  விளம்பரம்
coffee-bharath
mohan-jewellery-mart
donuts-ice-bondy
Nira-English-Center
exact-exchange-sarl
shamrock-education-centre-paris14
Actif Assurance
Auto Ecole Aswini
Paris Decoration
Actif assurance
Advertisements  |  RSS