Paristamil France administrationParistamil France administrationParistamil France administrationParistamil France administration
வாங்க   செயல்படுத்தவும்  உதவும்  உள்நுழைதல்  
paristamil
 எழுத்துரு விளம்பரம் - Text Pubs
வாடகைக்கு வீடு
191117
புத்தம் புது வீடுகள் வாங்க!!
191117
ஆசிரியர் தேவை!
121017
விற்பனைக்கு
121017
Bail விற்பனைக்கு
101017
வீடு, காணி வாங்க
091017
விளம்பர தொடர்புக்கு
விரைவாய் விளம்பரம் செய்ய
Paristamil
மின்னஞ்சலில்
கவனத்திற்குரிய செய்தி
சிறீலங்காவில் வெறிநாய் கடித்த சிறுவன் லியோனில் மரணம்!!!
France Tamilnews
தவற விடாதீர்கள்!! வெள்ளிவரை இலவச வழக்கறிஞர்கள்!!
France Tamilnews
அவதானம் - வாகனம் இல்லாத பரிஸ் - மீறினால் குற்றப்பணம்!!
France Tamilnews
அவதானம் - நாளையில் இருந்து நவிகோ 75€20!!
France Tamilnews
அவரவர்கள் நாட்டில் வைத்தே அகதித்தஞ்ச ஒப்ரா விசாரணை - அனுமதி கிடைத்தால் மட்டுமே பிரான்சிற்குள் வரலாம்!!!
France Tamilnews
கதாநாயகியிடம் மன்னிப்பு கேட்ட சுசீந்திரன்
14 November, 2017, Tue 12:47 GMT+1  |  views: 427

 சுசீந்திரன் இயக்கத்தில் தற்போது வெளியாகி இருக்கும் படம் ‘நெஞ்சில் துணிவிருந்தால்’. இதில் சந்தீப், விக்ராந்த், சூரி, ஹரிஷ் உத்தமன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள். இதில் கதாநாயகியாக மெஹ்ரீன் நடித்துள்ளார். இப்படம் கடந்த வெள்ளிக்கிழமை அன்று வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.

 
இந்நிலையில், விமர்சகர்கள், மக்களின் கருத்து மற்றும் நலம் விரும்பிகளின் கருத்துகளை கொண்டு ‘நெஞ்சில் துணிவிருந்தால்’ திரைப்பட குழு கதாநாயகி மெஹ்ரீன் சம்பந்தப்பட்ட காட்சிகளை நீக்கியுள்ளது. 
 
 
இதுபற்றி இயக்குனர் பேசும்போது, ‘நெஞ்சில் துணிவிருந்தால்’ படத்தில் இருபது நிமிடத்தை நாங்கள் நீக்கி உள்ளோம். கதாநாயகி மெஹ்ரீன் சம்பந்தப்பட்ட அனைத்து காட்சிகளும் நீக்கப்பட்டுள்ளது. படத்தில் இடைவேளை மற்றும் கிளைமாக்ஸ் காட்சிகளிலும் மாற்றங்கள் செய்யப்பட்டு உள்ளது. 
 
 
நெஞ்சில் துணிவிருந்தால் திரை படத்தின் புதிய வெர்சன் இன்று நண்பகல் 12 மணி முதல் அனைத்து திரை அரங்குகளிலும் திரையிடப்பட்டு உள்ளது. நாங்கள் 15 நாட்கள் மெஹ்ரீன் சம்பந்தப்பட்ட காட்சிகளை படமாக்கினோம். மெஹ்ரீன் நடித்த காட்சிகளை சூழ்நிலை காரணமாக நீக்கினோம். இதற்காக நான் அவரிடம் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்’ என்றார் இயக்குநர் சுசீந்திரன்.
 
  முன்அடுத்த   
Paristamil Marana Arivithal
பொதறிவுத் துணுக்கு :

* 1972-ம் ஆண்டு வங்காள தேசத்தின் தேசிய விளையாட்டாக கபடி அறிவிக்கப்பட்டது.
சஞ்சீவனி, காமினி மற்றும் அமர் ஆகிய பெயர்களில் 3 விதங்களில் கபடி ஆட்டம் நடைபெறுகிறது.

•  உங்கள் கருத்துப் பகுதி
முன்னைய செய்திகள்
srilanka Tamilnews
பத்மாவதி படத்தின் ரிலீஸ் தேதி ஒத்திவைப்பு
ராஜஸ்தான் மாநிலம் சித்தூர்கரை ஆண்ட ராணி பத்மினி வாழ்க்கையை மையமாக வைத்து இந்தியில் தயாராகி உள்ள பத்மாவதி திரைப்படத்தை அடுத்த மாதம
20 November, 2017, Mon 10:12 | views: 265 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
கோவா சர்வதேச திரைப்பட விழா இன்று தொடங்குகிறது
இந்தியாவில் நடைபெறும் மிகப்பெரிய சர்வதே திரைப்பட விழாவான கோவா சர்வதேச திரைப்பட விழா இன்று(நவ., 20) மாலை 4 மணிக்கு டாக்டர் சியாமா
20 November, 2017, Mon 9:08 | views: 228 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
சென்னை வருகிறார் சன்னிலியோன்
நடிகை சன்னிலியோன் ஏராளமான ஆபாச படங்களில் நடித்து உள்ளவர். வெளிநாட்டைச் சேர்ந்தவரான இவர் சமீபத்தில் இந்தியாவுக்கு வந்து, இந்தி சின
20 November, 2017, Mon 8:28 | views: 731 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
கவர்ச்சி படத்தை வெளியிட்ட நகைச்சுவை நடிகை!
வீரம், ஜில்லா, வாசுவும் சரவணனும் ஒண்ணாப் படிச்சவங்க உள்ளிட்ட பல படங்களில் நடித்த வித்யுலேகா, தற்போது
19 November, 2017, Sun 16:58 | views: 3073 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
தீபிகா படுகோனேவை உயிருடன் எரித்துக் கொன்றால் ரூ.1 கோடி பரிசு!
பத்மாவதி படத்தில் நடித்த நடிகை தீபிகா படுகோனேவை உயிருடன் எரித்துக் கொல்பவருக்கு ஒரு கோடி ரூபாய்
19 November, 2017, Sun 16:56 | views: 454 |  செய்தியை வாசிக்க

Amthyste International
  விளம்பரம்
coffee-bharath
mohan-jewellery-mart
donuts-ice-bondy
Nira-English-Center
exact-exchange-sarl
Actif Assurance
Auto Ecole Aswini
Paris Decoration
Actif assurance
Advertisements  |  RSS