Paristamil France administrationParistamil France administrationParistamil France administrationParistamil France administration
வாங்க   செயல்படுத்தவும்  உதவும்  உள்நுழைதல்  
paristamil
 எழுத்துரு விளம்பரம் - Text Pubs
வாடகைக்கு வீடு
191117
புத்தம் புது வீடுகள் வாங்க!!
191117
ஆசிரியர் தேவை!
121017
விற்பனைக்கு
121017
Bail விற்பனைக்கு
101017
வீடு, காணி வாங்க
091017
விளம்பர தொடர்புக்கு
விரைவாய் விளம்பரம் செய்ய
Paristamil
மின்னஞ்சலில்
கவனத்திற்குரிய செய்தி
சிறீலங்காவில் வெறிநாய் கடித்த சிறுவன் லியோனில் மரணம்!!!
France Tamilnews
தவற விடாதீர்கள்!! வெள்ளிவரை இலவச வழக்கறிஞர்கள்!!
France Tamilnews
அவதானம் - வாகனம் இல்லாத பரிஸ் - மீறினால் குற்றப்பணம்!!
France Tamilnews
அவதானம் - நாளையில் இருந்து நவிகோ 75€20!!
France Tamilnews
அவரவர்கள் நாட்டில் வைத்தே அகதித்தஞ்ச ஒப்ரா விசாரணை - அனுமதி கிடைத்தால் மட்டுமே பிரான்சிற்குள் வரலாம்!!!
France Tamilnews
இலங்கை உள்ளிட்ட அகதிகள் விவகாரம்! அவுஸ்திரேலியாவிற்கு கண்டனம்
13 November, 2017, Mon 11:52 GMT+1  |  views: 1158
மனுஸ் தீவில் உள்ள இலங்கை உள்ளிட்ட நாடுகளின் அகதிகள் விடயத்தில், அவுஸ்திரேலிய அரசாங்கம் கடைபிடிக்கும் கொள்கைக்கு, கண்டனம் வெளியிடப்பட்டுள்ளது.
 
நியுசிலாந்தின் பிரதமர் ஜெசிந்தா ஆர்டென் அவுஸ்திரேலியாவுக்கு கண்டனம் தெரிவித்துள்ளார்.
 
குறித்த முகாம் தற்போது மூடப்பட்டுள்ளது. அதற்கான நீர், மின்சாரம், சுகாதாரம், பாதுகாப்பு, உணவு உள்ளிட்ட அடிப்படை வசதிகள் அனைத்தும் இடைநிறுத்தப்பட்டுள்ளன.
 
எனினும் அங்குள்ள 600 அகதிகள் வரையில் முகாமைவிட்டு வெளியேற மறுத்துள்ளனர்.
 
இந்தநிலையில் அங்கிருந்து 150 அகதிகளை பொறுப்பேற்க நியுசிலாந்து முன்வந்துள்ள போதும், அவுஸ்திரேலியா அதனை நிராகரித்துள்ளது.
 
இதற்கு கண்டனம் தெரிவித்து நியுசிலாந்து பிரதமர், இதுதொடர்பில் தாம் மீண்டும் அவுஸ்திரேலிய பிரதமர் மெல்கம் டேர்ன்புல்லுடன் பேச்சுவார்த்தை நடத்தவிருப்பதாக அறிவித்துள்ளார்.
 
அவர்கள் இருவரும் விரைவில் மெனிலாவில் வைத்து சந்திக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
  முன்அடுத்த   
Paristamil Marana Arivithal
பொதறிவுத் துணுக்கு :

* உலகிலேயே பரப்பளவில் மிகப் பெரிய நாடு எது?
  ரஷ்யா

•  உங்கள் கருத்துப் பகுதி
கவனத்திற்கு: இங்கு பிரசுரமாகும் செய்திகள் அனைத்தும் பரிஸ்தமிழ்.கொம் தளத்திற்கு உரிமையானவை. செய்திகளைப் பிரதி செய்பவர்கள் எமது தளத்தின் RSS Feedஐ பயன்படுத்தவும்.
முன்னைய செய்திகள்
srilanka Tamilnews
நான்கு பிள்ளைகளின் தந்தைக்கு நீதிபதி இளஞ்செழியனின் அதிரடி தீர்ப்பு.!
நான்கு பிள்ளைகளின் தந்தைக்கு 15 ஆண்டுகால கடூழிய சிறைத் தண்டனை விதித்து யாழ்.மேல் நீதிமன்ற நீதிபதி
20 November, 2017, Mon 13:37 | views: 665 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
வெளிநாடு சென்ற இலங்கை பெண்ணுக்கு நேர்ந்த பரிதாபம்!
வெளிநாட்டுக்குப் பணிப் பெண்ணாக சென்று, பாரிய காயங்களுடன் பெண் ஒருவர் இலங்கை
20 November, 2017, Mon 11:47 | views: 490 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
தென்னை மரத்திலிருந்து திருடனை இறக்க வானவெடிகளை கொளுத்திய பொலிஸார்!
திருட்டுத்தனமாக மரத்தில் ஏறி தேங்காய் பறித்த நபரை பொலிஸார் வானவெடி கொளுத்தி கீழே இறக்கி கைது
20 November, 2017, Mon 6:33 | views: 727 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
இலங்கையில் காலநிலை மாற்றம்! பொது மக்களுக்கு எச்சரிக்கை
இலங்கையில் இன்று முதல் எதிர்வரும் சில தினங்களுக்கு பிற்பகல் வேளையில் இடியுடன் கூடிய மழை காலநிலை
20 November, 2017, Mon 5:47 | views: 895 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
வவுனியாவில் பெற்றோல் குண்டு வீச்சு தாக்குதல்? கடைகள் எரிந்து நாசம்
வவுனியா நகர பள்ளிவாசல் பகுதியில் அமைந்துள்ள கடைத்தொகுதியில் எற்பட்ட தீ விபத்தில் இரு கடைகள் எரிந்து
20 November, 2017, Mon 4:44 | views: 529 |  செய்தியை வாசிக்க

Amthyste International
  விளம்பரம்
coffee-bharath
mohan-jewellery-mart
donuts-ice-bondy
Nira-English-Center
exact-exchange-sarl
Actif Assurance
Auto Ecole Aswini
Paris Decoration
Actif assurance
Advertisements  |  RSS