Paristamil France administrationParistamil France administrationParistamil France administrationParistamil France administration
வாங்க   செயல்படுத்தவும்  உதவும்  உள்நுழைதல்  
paristamil
 எழுத்துரு விளம்பரம் - Text Pubs
வாடகைக்கு வீடு
191117
புத்தம் புது வீடுகள் வாங்க!!
191117
ஆசிரியர் தேவை!
121017
விற்பனைக்கு
121017
Bail விற்பனைக்கு
101017
வீடு, காணி வாங்க
091017
விளம்பர தொடர்புக்கு
விரைவாய் விளம்பரம் செய்ய
Paristamil
மின்னஞ்சலில்
கவனத்திற்குரிய செய்தி
சிறீலங்காவில் வெறிநாய் கடித்த சிறுவன் லியோனில் மரணம்!!!
France Tamilnews
தவற விடாதீர்கள்!! வெள்ளிவரை இலவச வழக்கறிஞர்கள்!!
France Tamilnews
அவதானம் - வாகனம் இல்லாத பரிஸ் - மீறினால் குற்றப்பணம்!!
France Tamilnews
அவதானம் - நாளையில் இருந்து நவிகோ 75€20!!
France Tamilnews
அவரவர்கள் நாட்டில் வைத்தே அகதித்தஞ்ச ஒப்ரா விசாரணை - அனுமதி கிடைத்தால் மட்டுமே பிரான்சிற்குள் வரலாம்!!!
France Tamilnews
கனடா செல்லவிருந்த இலங்கை தமிழருக்கு நேர்ந்த பரிதாபம்!
13 November, 2017, Mon 10:11 GMT+1  |  views: 1810
மலேசிய சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த இலங்கையர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
 
நிமோனியா காய்ச்சலில் பாதிக்கப்பட்ட நிலையில் அவர் உயிரிழந்துள்ளார்.
 
கொழும்பு - கொட்டாஞ்சேனை சங்கமித்த மாவத்தையை சேர்ந்த 44 வயதான மகேஸ்வரன் சிங்கராஜா என்ற நபரே உயிரிழந்துள்ளார்.
 
இவர் கடந்த 7 வருடங்களுக்கு முன்னர் சுற்றுலா வீசாவில் மலேசியாவுக்கு சென்று அங்குள்ள பாடசாலை ஒன்றில் காவலாளியாக தொழில் புரிந்து வந்துள்ளார்.
 
வீசா அனுமதி காலம் முடிந்த நிலையில் கைது செய்யப்பட்ட சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார். 
 
இந்த நிலையில் அவர் நிமோனியா காய்ச்சலால் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படும் நிலையில் சடலம் நேற்று முன்தினம் இலங்கைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.
 
இலங்கைக்கு கொண்டு வரப்பட்ட சடலத்தின் நீர்கொழும்பு வைத்தியசாலையின் சட்டவைத்திய அதிகாரி மருத்துவர் கீர்த்தி சிறிஜயந்த விக்ரமரத்ன பிரேதப் பரிசோதனைகளை நடத்தியுள்ளார். நிமோனியா நோய் காரணமாக இந்த மரணம் சம்பவித்துள்ளதாக மருத்துவர் கூறியுள்ளார்.
 
அதேவேளை உயிரிழந்த நபரின் மார்பு மற்றும் கால்களில் கூரிய ஆயுதங்களால் தாக்கப்பட்டமைக்கான காயங்கள் காணப்படுவதாகவும் சட்டவைத்திய அதிகாரி மேலும் கூறியுள்ளார்.
 
உயிரிழந்த நபர் கடந்த 7 ஆண்டுகளாக இலங்கையில் வாழும் தமது உறவினர்களுக்கு பணம் எதனையும் அனுப்பவில்லை என தெரியவருகிறது.
 
அண்மையில் ஒரு நாள் உறவினர்களை தொலைபேசியில் தொடர்புக்கொண்ட உயிரிழந்த நபர் தான் தற்போது 17 இலட்சம் ரூபாவை உழைத்திருப்பதாக குறிப்பிட்டுள்ளார்.
 
அத்துடன் அடுத்த சில தினங்களில் தான் கனடாவுக்கு சென்று அதிகமாக பணத்தை சம்பாதிக்க போவதாகவும் கூறியிருந்தாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
  முன்அடுத்த   
Paristamil Marana Arivithal
பொதறிவுத் துணுக்கு :

கருவிகளும் பயன்களும்

மேனோமீட்டர் (Manometer)

வாயுவின் அழுத்தத்தைக் கணக்கிடும் கருவி இது.

•  உங்கள் கருத்துப் பகுதி
கவனத்திற்கு: இங்கு பிரசுரமாகும் செய்திகள் அனைத்தும் பரிஸ்தமிழ்.கொம் தளத்திற்கு உரிமையானவை. செய்திகளைப் பிரதி செய்பவர்கள் எமது தளத்தின் RSS Feedஐ பயன்படுத்தவும்.
முன்னைய செய்திகள்
srilanka Tamilnews
நான்கு பிள்ளைகளின் தந்தைக்கு நீதிபதி இளஞ்செழியனின் அதிரடி தீர்ப்பு.!
நான்கு பிள்ளைகளின் தந்தைக்கு 15 ஆண்டுகால கடூழிய சிறைத் தண்டனை விதித்து யாழ்.மேல் நீதிமன்ற நீதிபதி
20 November, 2017, Mon 13:37 | views: 663 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
வெளிநாடு சென்ற இலங்கை பெண்ணுக்கு நேர்ந்த பரிதாபம்!
வெளிநாட்டுக்குப் பணிப் பெண்ணாக சென்று, பாரிய காயங்களுடன் பெண் ஒருவர் இலங்கை
20 November, 2017, Mon 11:47 | views: 490 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
தென்னை மரத்திலிருந்து திருடனை இறக்க வானவெடிகளை கொளுத்திய பொலிஸார்!
திருட்டுத்தனமாக மரத்தில் ஏறி தேங்காய் பறித்த நபரை பொலிஸார் வானவெடி கொளுத்தி கீழே இறக்கி கைது
20 November, 2017, Mon 6:33 | views: 727 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
இலங்கையில் காலநிலை மாற்றம்! பொது மக்களுக்கு எச்சரிக்கை
இலங்கையில் இன்று முதல் எதிர்வரும் சில தினங்களுக்கு பிற்பகல் வேளையில் இடியுடன் கூடிய மழை காலநிலை
20 November, 2017, Mon 5:47 | views: 894 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
வவுனியாவில் பெற்றோல் குண்டு வீச்சு தாக்குதல்? கடைகள் எரிந்து நாசம்
வவுனியா நகர பள்ளிவாசல் பகுதியில் அமைந்துள்ள கடைத்தொகுதியில் எற்பட்ட தீ விபத்தில் இரு கடைகள் எரிந்து
20 November, 2017, Mon 4:44 | views: 529 |  செய்தியை வாசிக்க

Amthyste International
  விளம்பரம்
coffee-bharath
mohan-jewellery-mart
donuts-ice-bondy
Nira-English-Center
exact-exchange-sarl
Actif Assurance
Auto Ecole Aswini
Paris Decoration
Actif assurance
Advertisements  |  RSS