Paristamil France administrationParistamil France administrationParistamil France administrationParistamil France administration
வாங்க   செயல்படுத்தவும்  உதவும்  உள்நுழைதல்  
paristamil
 எழுத்துரு விளம்பரம் - Text Pubs
வாடகைக்கு வீடு
191117
புத்தம் புது வீடுகள் வாங்க!!
191117
ஆசிரியர் தேவை!
121017
விற்பனைக்கு
121017
Bail விற்பனைக்கு
101017
வீடு, காணி வாங்க
091017
விளம்பர தொடர்புக்கு
விரைவாய் விளம்பரம் செய்ய
Paristamil
மின்னஞ்சலில்
கவனத்திற்குரிய செய்தி
சிறீலங்காவில் வெறிநாய் கடித்த சிறுவன் லியோனில் மரணம்!!!
France Tamilnews
தவற விடாதீர்கள்!! வெள்ளிவரை இலவச வழக்கறிஞர்கள்!!
France Tamilnews
அவதானம் - வாகனம் இல்லாத பரிஸ் - மீறினால் குற்றப்பணம்!!
France Tamilnews
அவதானம் - நாளையில் இருந்து நவிகோ 75€20!!
France Tamilnews
அவரவர்கள் நாட்டில் வைத்தே அகதித்தஞ்ச ஒப்ரா விசாரணை - அனுமதி கிடைத்தால் மட்டுமே பிரான்சிற்குள் வரலாம்!!!
France Tamilnews
இலங்கைக்கு எதிரான 20 ஓவர் போட்டியில் டோனியை நீக்கம்?
9 November, 2017, Thu 7:37 GMT+1  |  views: 1246
இலங்கைக்கு எதிரான 20 ஓவர் போட்டி அணியில் இருந்து டோனியை நீக்கிவிட்டு வேறு ஒருவருக்கு வாய்ப்பு கொடுக்க வேண்டும் என்று முன்னாள் தொடக்க ஆட்டக்காரர் ஆகாஷ் சோப்ரா வலியுறுத்தி உள்ளார்.
 
நியூசிலாந்துக்கு எதிரான 2-வது 20 ஓவர் போட்டியில் இந்திய அணி தோற்றது தொடர்பாக டோனி விமர்சனத்துக்கு உள்ளானார்.
 
மிகப்பெரிய இலக்கு இருக்கும் போது அவர் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்தது. இதனால் 20 ஓவர் போட்டியில் இருந்து டோனி விலகி இளம் வீரர்களுக்கு வழிவிட வேண்டும் என்று முன்னாள் வீரர்கள் வி.வி.எஸ்.லட்சுமணன், அஜித் அகார்கர் ஆகியோர் விமர்சித்து இருந்தனர்.
 
இதற்கு கேப்டன் விராட் கோலி பதிலடி கொடுத்து இருந்தார். நல்ல உடல் தகுதியுடன் சிறப்பாக விளையாடும் டோனியை விமர்சிப்பது நியாயமற்றது என்று கூறி அவருக்கு ஆதரவு தெரிவித்து இருந்தார்.
 
இந்த நிலையில் இலங்கைக்கு எதிரான 20 ஓவர் போட்டி அணியில் இருந்து டோனியை நீக்கிவிட்டு வேறு ஒருவருக்கு வாய்ப்பு கொடுக்க வேண்டும் என்று முன்னாள் தொடக்க ஆட்டக்காரர் ஆகாஷ் சோப்ரா வலியுறுத்தி உள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது:-
 
நியூசிலாந்துக்கு எதிரான தொடர் முடிந்துவிட்டது. அடுத்து இலங்கையுடன் இந்திய அணி விளையாடுகிறது. அந்த அணி உயர்மட்ட அளவில் சமநிலையான அணி அல்ல. நாம் வாய்ப்புகளை பெறலாம்.
 
ஆனால் இந்த தொடருக்கு பிறகு வலிமையான தென்னாப்பிரிக்காவுடன் விளையாடுகிறோம் என்பதை மனதில் கொள்ள வேண்டும். இதில் கடினமாக போராட வேண்டியது இருக்கும்.
 
இதனால் இலங்கைக்கு எதிரான 20 ஓவர் தொடரில் டோனிக்கு பதிலாக வேறு ஒருவருக்கு வாய்ப்பு கொடுக்கலாம். கடந்த 1½ ஆண்டுகளாக டோனி வி‌ஷயத்தில் விதிமீறல் நடந்துள்ளது. அவரது ஆட்டத்திறன் குறைந்து வருகிறது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
  முன்அடுத்த   
Paristamil Marana Arivithal
பொதறிவுத் துணுக்கு :

* 1972-ம் ஆண்டு வங்காள தேசத்தின் தேசிய விளையாட்டாக கபடி அறிவிக்கப்பட்டது.
சஞ்சீவனி, காமினி மற்றும் அமர் ஆகிய பெயர்களில் 3 விதங்களில் கபடி ஆட்டம் நடைபெறுகிறது.

•  உங்கள் கருத்துப் பகுதி
முன்னைய செய்திகள்
srilanka Tamilnews
இந்தியா - இலங்கை ஒருநாள் போட்டியில் ஏற்பட்ட திடீர் மாற்றம்!
இலங்கை அணி இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் செய்து முதலாவது டெஸ்ட் போட்டியில் தற்போது விளையாடி
20 November, 2017, Mon 5:10 | views: 737 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
ஏமாற்றிய இலங்கை வீரர்! நேற்றைய போட்டியில் நடந்தது என்ன?
இந்தியா மற்றும் இலங்கை அணிகள் மோதும் முதல் டெஸ்ட் போட்டி கொல்கத்தாவில் நடந்து வருகிறது. இதில் நேற்று
19 November, 2017, Sun 7:54 | views: 1271 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
இந்தியா - இலங்கை அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் போட்டிக்கு ஏற்பட்டுள்ள நிலை!
இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான முதலாவது கிரிக்கெட் டெஸ்ட் போட்டி நேற்று முன் தினம்
18 November, 2017, Sat 3:34 | views: 762 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
விராட் கோஹ்லி தேசிய கீதத்தை அவமதித்தாரா???
இந்திய அணியின் கேப்டன் கோலி தேசிய கீதத்தை அவமதித்தாகவும், தேசிய கீதம் பாடும் போது வாயில் சூயிங் கம்
17 November, 2017, Fri 12:32 | views: 624 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
இந்தியாவை திணற வைத்த சுரங்க லக்மாலின் அபார பந்து வீச்சு!
இலங்கை மற்றும் இந்திய அணிகளுக்கிடையிலான முதலாவது டெஸ்ட் போட்டியின் முதல் நாள் ஆட்டம்
16 November, 2017, Thu 13:58 | views: 1600 |  செய்தியை வாசிக்க

Amthyste International
  விளம்பரம்
coffee-bharath
mohan-jewellery-mart
donuts-ice-bondy
Nira-English-Center
exact-exchange-sarl
Actif Assurance
Auto Ecole Aswini
Paris Decoration
Actif assurance
Advertisements  |  RSS