Paristamil France administration
பாவனையாளர் பதிவு உள்நுழைதல்  
paristamil
 எழுத்துரு விளம்பரம் - Text Pub
தேவை
210418
வீடு வாடகைக்கு
210418
வீடு வாடகைக்கு
140418
வீடு வாடகைக்கு
140418
Bail விற்பனைக்கு
310318
கடை Bail விற்பனைக்கு
300318
அழகுக் கலைநிபுனர் தேவை
300318
வீடு வாடகைக்கு
300318
பாரிசில் ஆங்கில வகுப்புக்கள்
300318
வீடுகள் விற்க
30112017
புத்தம் புது வீடுகள் வாங்க!!
191117
விளம்பர தொடர்புக்கு
விரைவாய் விளம்பரம் செய்ய
Paristamil
மின்னஞ்சலில்
கவனத்திற்குரிய செய்தி
அவதானம் - மணிக்கு 80 கிலோமீற்றர் வேகமாகக் குறைக்கப்படும் சாலைகள்!!
France Tamilnews
எச்சரிக்கை! பிரான்சில் அம்மை நோய்த்தொற்று!!
France Tamilnews
இல்-து-பிரான்சிற்குள் புகுந்த வெள்ளம் - ஒரு படத்தொகுப்பு
France Tamilnews
தொற்று நோயாகப் பரவிக் கொண்டிருக்கும் வைரஸ் காய்ச்சல் - ஒரு புள்ளி விபரம்!!
France Tamilnews
விரைந்து செல்லுங்கள் - பெரும் பற்றாக்குறையில் இரத்த வங்கி!!
France Tamilnews
கோலி குறித்து சர்ச்சையை ஏற்படுத்திய ஊடகங்கள்!
3 November, 2017, Fri 2:29 GMT+1  |  views: 2254
நேற்றுமுன் தினம் நடைபெற்ற முதலாவது டி20 போட்டியின்போது இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி வாக்கி டாக்கியில் பேசியது பெரிய சர்சையை ஏற்படுத்தியது. 
 
இந்தியா - நியூசிலாந்து அணிகள் இடையே நேற்றுமுன் தினம் முதலாவது டி20 போட்டி நடைபெற்றது. இதில் இந்திய அணி 53 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிப் பெற்றது. இந்த போட்டியின்போது இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி வாக்கி டாக்கியில் பேசிய காட்சிகள் நேரடி ஒளிபரப்பில் வெளியானது.
 
கிரிக்கெட் போட்டியின்போது தொலைத்தொடர்பு சாதனங்கள் பயன்படுத்தக்கூடாது என்ற விதிகள் இருக்கும் பட்சத்தில் அதை விராட் கோலி மீறியுள்ளதாக ஊடகங்களின் செய்திகள் வெளியானது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
 
இதையடுத்து இந்த ஐசிசி விளக்கம் அளித்து முற்றுப்புள்ளி வைத்துள்ளது. ஐசிசி ஊழல் தடுப்பு ஆணையத்திடம் உரிய அனுமதி பெற்ற பிறகே கோலி வாக்கி டாக்கி பயன்படுத்தியதாக தெரிவித்துள்ளது. இதுகுறித்து ஐசிசி அதிகாரி ஒருவர் கூறியதாவது:-
 
டக் அவுட்டில் உள்ள வீரர்களுடன் ஒய்வறையில் இருக்கும் உதவி பணியாளர்கள் பேசுவதற்காக ஐசிசி ஊழல் தடுப்பு ஆணையத்திடம் அனுமதி பெற்ற பிறகே விராட் கோலி வாக்கி டாக்கி பயன்படுத்தினார். மேலும், மொபைல் போன்கள்தான் போட்டியின் போது பேசக்கூடாது என்று விதிகள் உள்ளதாகவும் தெரிவித்தார்.
  முன்அடுத்த   
பொதறிவுத் துணுக்கு :

* உலகிலேயே மிகப் பெரிய தீவு எது? 
  கிரீன்லாந்து

•  உங்கள் கருத்துப் பகுதி
முன்னைய செய்திகள்
srilanka Tamilnews
31 ரன்கள் வித்தியாசத்தில் மும்பையை வீழ்த்தியது ஐதராபாத்!
ஐபிஎல் தொடரின் இன்றைய போட்டியில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி தனது சிறப்பான பந்துவீச்சால் 31 ரன்கள்
25 April, 2018, Wed 3:50 | views: 392 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
டெல்லி அணியை 4 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது கிங்ஸ் லெவன் பஞ்சாப்!
ஐபிஎல் தொடரில் நடைபெற்ற லீக் ஆட்டத்தில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி, 4 ரன்கள் வித்தியாசத்தில் டெல்லி
24 April, 2018, Tue 3:54 | views: 390 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
மும்பை அணிக்கு எதிராக 3 விக்கெட் வித்தியாசத்தில் திரில் வெற்றி பெற்ற ராஜஸ்தான்!
ஐபிஎல் 20 ஓவர் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிராக ராஜஸ்தான் அணி மூன்று விக்கெட் வித்தியாசத்தில்
23 April, 2018, Mon 3:52 | views: 477 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
சன்ரைசர்ஸ் ஐதராபாத்தை 4 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்திய சென்னை சூப்பர் கிங்ஸ்!
சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிக்கெதிரான பரபரப்பான ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 4 ரன்கள்
23 April, 2018, Mon 3:34 | views: 341 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
6 விக்கெட் வித்தியாசத்தில் டெல்லியை வீழ்த்தியது ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு!
ஐபிஎல் தொடரில் இன்று நடைபெற்ற ஆட்டத்தில் டி வில்லியர்சின் அதிரடி ஆட்டத்தால் டெல்லி டேர்டெவில்ஸ்
22 April, 2018, Sun 5:47 | views: 393 |  செய்தியை வாசிக்க

Amthyste International
Actif assurance
Advertisements  |  RSS