Paristamil France administration
பாவனையாளர் பதிவு உள்நுழைதல்  
paristamil
 எழுத்துரு விளம்பரம் - Text Pub
வீடு வாடகைக்கு
180318
அழகுக் கலைநிபுனர் தேவை
070318
வீடு வாடகைக்கு
040318
ஆங்கில ஆசிரியர்
200218
அழகுக் கலைநிபுனர் தேவை
190218
Baill விற்பனைக்கு
160218
ஆசிரியர் தேவை
160218
Bail விற்பனைக்கு
030218
Bail விற்பனைக்கு
010218
கடை Bail விற்பனைக்கு
130118
வீடுகள் விற்க
30112017
புத்தம் புது வீடுகள் வாங்க!!
191117
விளம்பர தொடர்புக்கு
விரைவாய் விளம்பரம் செய்ய
Paristamil
மின்னஞ்சலில்
கவனத்திற்குரிய செய்தி
அவதானம் - மணிக்கு 80 கிலோமீற்றர் வேகமாகக் குறைக்கப்படும் சாலைகள்!!
France Tamilnews
எச்சரிக்கை! பிரான்சில் அம்மை நோய்த்தொற்று!!
France Tamilnews
இல்-து-பிரான்சிற்குள் புகுந்த வெள்ளம் - ஒரு படத்தொகுப்பு
France Tamilnews
தொற்று நோயாகப் பரவிக் கொண்டிருக்கும் வைரஸ் காய்ச்சல் - ஒரு புள்ளி விபரம்!!
France Tamilnews
விரைந்து செல்லுங்கள் - பெரும் பற்றாக்குறையில் இரத்த வங்கி!!
France Tamilnews
பேஷியலின் வகைகளும் சிறப்பம்சங்களும்
2 November, 2017, Thu 11:39 GMT+1  |  views: 2036

 பெண்கள் தங்கள் முகப்பொலிவை மேம்படுத்துவதிலும், அழகுபடுத்துவதிலும் தான் அலாதி இன்பம் அடைகின்றனர். பழங்காலம் தொட்டே பெணகள் ஏதேனும் ஓர் முறையில் முகப்பொலிவை கூட்டுவது, விழாக்களுக்கு செல்லும்போது அழகுபடுத்துவது என்றவாறு சிறப்புமிகு பணிகளை செய்து வந்தனர். முன்பு இல்லங்களில் செய்து வந்த அழகூட்டும் பணிகள் இன்று அழகு நிலையங்களில் அரங்கேற்றப்படுகின்றன.

 
முன்பு முக்கிய நகரங்களில் மட்டுமே இருந்த அழகு நிலையங்கள் இன்று கிராம வீதிகளில் கூட உள்ளன. அந்த அளவிற்கு அழகு நிலையங்களில் அணிவரிசை என்பது உலக புகழ்பெற்றது முதல் உள்ளூர் நிறுவனம் வரை என பெரிய வரிசையில் உள்ளன.
 
அழகு நிலையங்களில் மேற்கொள்ளப்படும் பேஷியல் என்பது உண்மையில் முகச்சருமங்களுக்கான சிகிச்சை முறை தான். முகச்சருமத்தினை சுத்தம் செய்வது, நீர்த்துவ தன்மையுடன் இருக்க செய்வது மற்றும் மோஷிக்க செய்வது போன்ற பணிகள் இணைந்ததே பேஷியல். இந்த பேஷியல் என்பது பல வகைப்பட்டதாக உள்ளன. அவை ஒவ்வொன்றிற்கும் ஒரு சிறப்பம்சம் உள்ளன. அத்தகைய பேஷியல் வகைகளை பற்றி அரிய வேண்டுவது அவசியம்.
 
பேஷியல் என்பது அடிப்படை சுத்தம் செய்வது, சாதாரண பேஷியல், பாரபின் பேஷியல், பயோலிப்ட் பேஷியல், முகப்பரு பேஷியல், அரோமோதெரபி பேஷியல், கோல்டு பேஷியல், பொலுஷன் எதிர்ப்பு பேஷியல், கோலகன் பேஷியல், நுட்பமான சருமத்திற்கான பேஷியல் என வகைப்படுகிறது.
 
 
 
பேசிக் கிளினிக்:-
 
இதில் முகத்தில் உள்ள இறந்த செல்கள் அகற்றப்படுவது, அழுக்குகள், கருந்துகள்கள் போன்றவை அகற்ற உதவி புரியும். எந்த பேஷியல் செய்வதற்கு முன்பும் இந்த பேசிக் கிளினிங்கை செய்வது அவசியம்.
 
நார்மல் பேஷியல்:-
 
மேற்சொன்னதைவிட சற்று அதிகபடியான மசாஜ் பணி மேற்கொள்ளப்படும். இதன்மூலம் தோலின் ஆரோக்கியம் மற்றும் பொலிவு மேம்படும்.
 
ஃபாராப்பின் பேஷியல்:-
 
ஃபாராப்பின் அடிப்படையாக கொண்ட முகப்பூச்சு பூசப்பட்டு செய்யப்படும் பேஷியல் இதன் மூலம் தோலின் ஈரப்பதம் பாதுகாக்கப்படுவதுடன் வயதான தோற்றத்தை நீக்குகிறது. இந்த பேஷியல் மூலம் பிரகாசம் வீசும் மென்மையான சருமம் கிடைக்கும்.
 
பயோலிப்ட் பேஷியல்:-
 
இது தொய்வடைந்த சருமத்திற்கு ஏற்றதாகும். இதனை பேஸ் லிப்ட் என்றும் கூறுவர். இதன்பின் சருமம் நிறத்துடன் மற்றும் நிலைத்த தன்மையுடன் காணப்படும்.
 
முகப்பரு பேஷியல்:-
 
முகப்பரு மற்றும் கரும்புள்ளி உள்ளவர்களுக்கானது. சுத்தம் செய்யப்பட்ட முகத்தின் மீது கிளைகோலிக் ஆசிட் முகப்பருக்கள் உள் செல்லுமாறு செய்யப்பட்டு அதன்மீது ஆன்டி-பேக்டிரியல் மாஸ்க் போடப்படும். இந்த பேஷியலில் மசாஜ் தேவையில்லை. வாரம் இருமுறை செய்ய நல்ல பலன் கிடைக்கும்.
 
 
 
அரோமா தெரபி பேஷியல்:-
 
சிறப்புமிகு நறுமண எண்ணெய்கள் மூலம் செய்யப்படும் பேஷியல். தோல் பகுதியில் சேர்ந்துள்ள கழிவுகள், நச்சுகள் வெளியேறி தோலின் இயற்கை பண்புகள் மேம்படுத்த செய்ய இந்த பேஷியல் உதவிபுரிகிறது.
 
கோல்டு பேஷியல்:-
 
முகச்சருமத்தினை இளமை தன்மையுடன் போஷிக்க செய்ய 24 கேரட் தங்க பேஷியல் உதவுகிறது. செல்களை மறுஉருவாக்கம் செய்யவும், சருமத்தை பொலிவாக ஆக்கவும் இது உதவுகிறது.
 
மாசு எதிர்ப்பு பேஷியல்:-
 
நகரத்தின் வெளிசூழல் பணிகள் காரணமாய் முகத்தில் ஏராளமான மாசுக்கள் படியும். அதனை போக்க விட்டமின்-ஏ, பீட்டா-கரோடின் மற்றும் விட்டமின்-ஈ கொண்ட பேஷியல் நல்ல பலனை தருகிறது.
 
கோலகன் பேஷியல்:-
 
இது பலதரப்பட்ட பேஷியல் ஒன்றிணைந்தது. கிளினிங், லிம்போதிங் டிரைனேஜ் மசாஜ், ஹீட்டாங் மினரல், பாராப்பீன் மாஸ்க் மேல் கோலகன் ஷீட் மூடப்பட்டு செய்யப்படும் பேஷியல். அனைத்து சருமங்களுக்கு ஏற்ற பேஷியல். 
 
  முன்அடுத்த   
பொதறிவுத் துணுக்கு :

* 1941-ம் ஆண்டு இங்கிலாந்தில் முதல்முதலாக ஜெட் விமானம் பறக்கவிடப்பட்டது.

•  உங்கள் கருத்துப் பகுதி
முன்னைய செய்திகள்
srilanka Tamilnews
இரத்தம் பற்றி சுவாரசியங்கள்
நம் உடல் உறுப்புகளின் இயக்கத்திற்கு தேவையான ஆற்றலை தருவது ரத்தம். ஒவ்வொரு உறுப்புக்கும் ரத்தம் சீராகச் சென்றடையாவிட்டால் உறுப்பு
19 March, 2018, Mon 10:28 | views: 400 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
என்றும் இளமையாக ஜொலிக்க சருமப் பராமரிப்பு அவசியம்
எண்ணெய்ச் சருமம், வறண்ட சருமம், நார்மல் சருமம், அலர்ஜியை ஏற்படுத்தக்கூடிய சருமம் என்று சருமத்தைப் பல வகைப்படுத்தலாம். இதில் உங்கள
15 March, 2018, Thu 9:08 | views: 744 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
பெண்களுக்கு உடல் பருமனுக்கு காரணமான ஹார்மோன்
பெண்களுக்கு உடல் பருமன் ஒரு குறிப்பிட்ட வயதிற்கு பின் அதிகமாவதற்கு பல காரணங்கள் உள்ளன. அதிகமாக சாப்பிடுவதும் கிடையாது. ஆனால் உடல்
9 March, 2018, Fri 11:32 | views: 2123 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
சருமத்தில் உள்ள அழுக்குகளை நீக்கும் வெள்ளரிக்காய்
வெள்ளரிக்காய் சருமத்தில் சுரக்கும் அதிகப்படியான எண்ணெயை கட்டுப்படுத்தும். அதே சமயம், சருமத் துளைகளில் இருக்கும் அழுக்குகளை நீக்கி
8 March, 2018, Thu 4:24 | views: 1228 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
கூந்தல் பிரச்சனைகளுக்கு தீர்வு தரும் கற்றாழை ஜெல்
அழகுக்கு பயன்படுத்தப்படும் பொருட்களில் முக்கிய இடம் கற்றாழைக்கு உள்ளது. இயற்கையாக கிடைக்கும் காற்றாழை ஜெல்லை கொண்டு கூந்தலுக்கு ம
6 March, 2018, Tue 10:56 | views: 834 |  செய்தியை வாசிக்க
new-veeras-le-blanc-mesnil-france

Amthyste International
  Annonce
APPARTEMENT 3 PIÈCES A VENDRE
169 000 €
Paristamil Annonce
F2 A LOUER
800 €
Paristamil Annonce
Actif assurance
Advertisements  |  RSS