Paristamil France administration Paristamil France administration
விளம்பரம் செய்ய வர்த்தகர் பதிவு வழிகாட்டி பிரிவு  
paristamil
 எழுத்துரு விளம்பரம் - Text Pub
நிகழ்வு சேவைகள்
220918
மணப்பெண் அலங்காரம்
200918
வாடகைக்கு வீடு
20092018
Baill விற்பனைக்கு
130918
வர்த்தகர்கள் கவனத்திற்கு
150918
வீடு வாடகைக்கு
150918
ஆங்கில வகுப்புக்கள்
130918
வாடகைக்கு வீடு
13092018
வீடு விற்பனைக்கு..!
130918
வேலையாள்த் தேவை
130918
Baill விற்பனைக்கு
130918
வீட்டு வேலைகள் செய்ய ஆள் ( பெண் ) தேவை
120918
வர்த்தக ஸ்தாபனம் விற்பனைக்கு
120918
வீட்டு வேலைக்கு பெண் ஒருவர் தேவை
090918
வேலை வாய்ப்பு
260618
வீட்டு வேலைகளுக்கு..!
220518
Drancy நகரில் ஆங்கில கல்வி நிலையம்
210818*15
வீடு விற்பனைக்கு
180818*15
ஜோதிட நிலையம்
170818*15
மூலிகை வைத்தியம்
190718*15
வீடுகள் விற்க
30112017
விளம்பர தொடர்புக்கு
விளம்பர கட்டணம்
விரைவாய் விளம்பரம் செய்ய
Paristamil
மின்னஞ்சலில்
கவனத்திற்குரிய செய்தி
நீம் - சனத்திரளினுள் அல்லாஹ் அக்பர் எனப் புகுந்த வாகனம் - பயங்கரவாதத் தாக்குதலா?
France Tamilnews
நெதர்லாந்தை வீழ்த்திய பிரான்ஸ்!!
France Tamilnews
பிரான்சின் வெற்றித்திருவிழா! - புகைப்படங்களின் தொகுப்பு!!
France Tamilnews
பரிசின் வீரனுக்கு பொபினியில் வதிவிட அட்டை - புகைப்படங்கள் இணைப்பு
France Tamilnews
அவதானம் - மணிக்கு 80 கிலோமீற்றர் வேகமாகக் குறைக்கப்படும் சாலைகள்!!
France Tamilnews
இரத்தம் கக்கிய புகழ்பெற்ற வினோத நீரூற்று! வீடியோ இணைப்பு
29 October, 2017, Sun 7:57 GMT+1  |  views: 2177
இத்தாலியின் ரோமை நகரில் அமைந்துள்ள புகழ்பெற்ற Trevi நீரூற்று திடீரென்று சிவப்பு நிறத்தில் மாறியுள்ளதால் சுற்றுலா பயணிகள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
 
இத்தாலியின் ரோமை நகரில் அமைந்துள்ள Trevi நீரூற்றின் முக்கிய பகுதியில் ஊழலுக்கு எதிரான போராட்டக்கரர்கள் சாயம் கலந்ததால் அது சிவப்பு நிறமாக மாறியுள்ளது.
 
குறித்த செயலை கடுமையாக கண்டித்த துணை மேயர் Luca Bergamo, இது போராட்டக்காரர்களின் அறியாமையின் உச்சம் எனவும், குடிமக்களுக்கான உணர்வு இல்லாமல் போனது வருந்ததக்கது எனவும் தெரிவித்துள்ளார்.
 
ரோமை நகரின் முக்கிய சுற்றுலா தலங்களில் ஒன்றான Trevi நீரூற்று ஆண்டு தோறும் மில்லியன் கணக்கிலான சுற்றுலா பயணிகள் கண்டு செல்லும் பகுதியாகும்.
 
மத நம்பிக்கையின் அடிப்படையில் இந்த நீரூற்றில் நாணயம் வீசினால் நித்திய வாழ்வு உறுதி என்பதாக கூறப்படுகிறது.
 
ஊழலுக்கு எதிரான போராட்டக்கரர்களால் சேதப்படுத்தப்பட்ட நீரூற்றை தற்போது பராமரிப்பு பணிகளுக்காக நிறுத்தி வைத்துள்ளனர்.
 
ரோமையில் நடபெறவிருக்கும் சர்வதேச திரைப்பட விழாவை முன்னிட்டு குவியும் மக்களிடம் நாட்டில் தலைவிரித்தாடும் ஊழலை வெளிச்சமிட்டு காட்டவே சிவப்பு சாயம் கலந்ததாக போராட்டக்காரர்கள் தெரிவித்துள்ளனர்.
 
இத்தாலியின் கண்ணாடியாக ஒருகாலத்தில் திகழ்ந்த ரோமை தற்போது ஊழலின் பிடியில் சிக்கி இருண்ட காலத்தில் மீளா துயிலில் இருப்பதாக பிரபல ஓவியர் Graziano Cecchini வருத்தமுடன் தெரிவித்துள்ளார்.
 

  முன்அடுத்த   
பொதறிவுத் துணுக்கு :

*  சராசரி மனிதனின் தகவல்கள்....
   குருதியின் அளவு - 5.5 லிட்டர்.
   உடலில் இருந்து வெளியேறும் சிறுநீரின் சராசரி அளவு - 1.5 லிட்.
   ஒரு நாளில் அருந்த வேண்டிய நீரின் அளவு - 6 லிட்
   இரத்த நாளங்களின் மொத்த நீளம் - 100 000 கிலோமீ் ட்டர்
   மிகவும் குளிரான பகுதி - மூக்கு
   வியர்க்காத உறுப்பு - உதடு
   சிவப்பு அணுவின் சராசரி ஆயுட் காலம் - 120 நாட்கள்
   நகம் வளரும் வருட சராசரி அளவு - 12.5 அங்குலம்
   வியர்வைச் சுரப்பிகளின் எண்ணிக்கை  - 200 000
   இறந்த மனிதனின் இதயத்தின் உயிர்த்துடிப்பு அடங்கு நேரம் - 20 நிமிடங்கள்

•  உங்கள் கருத்துப் பகுதி
கவனத்திற்கு: இங்கு பிரசுரமாகும் செய்திகள் அனைத்தும் பரிஸ்தமிழ்.கொம் தளத்திற்கு உரிமையானவை. செய்திகளைப் பிரதி செய்பவர்கள் எமது தளத்தின் RSS Feedஐ பயன்படுத்தவும்.
முன்னைய செய்திகள்
srilanka Tamilnews
குழந்தைக்கு தாய்ப்பால் கொடுத்த வினோத தந்தை: வீடியோ இணைப்பு
தன்னுடைய 4 மாத மகளுக்கு தந்தை ஒருவர் தாய்ப்பால் கொடுத்து உறங்க வைக்கும் வீடியோ இணையத்தில்
16 September, 2018, Sun 12:52 | views: 909 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
புதிய சாதனையைப் படைத்துள்ள 95 வயது நபர்...! வீடியோ இணைப்பு
இரண்டாம் உலகப்போரில் பணியாற்றிய 95 வயது திரு. ரே ஊலி ( Ray Woolley) தற்போது உலக சாதனை ஒன்றைப் படைத்துள்ளார்
9 September, 2018, Sun 1:47 | views: 462 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
விமானத்திலிருந்து இறங்கி கிகி சேலஞ்ச் செய்த பெண் விமானி! வைரலாகும் வீடியோ
பெண் பைலட்டுகள் இருவர் விமானத்திலிருந்து இறங்கி கிகி சேலஞ்ச் செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
2 September, 2018, Sun 2:26 | views: 1594 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
சூறாவளி வந்தால் என்ன? அஞ்சாமல் அலையாட விரும்பும் வினோத மக்கள் - வீடியோ இணைப்பு
சூறாவளியின்போது இயற்கையின் சீற்றத்தைத் தாங்க முடியாமல் வீட்டிற்குள் பாதுகாப்பாக இருக்கவே விரும்புவர் பலர்.
26 August, 2018, Sun 2:34 | views: 520 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
பன்றியுடன் உடலுறவு? வினோதமாக பிறந்த குழந்தை!
கடந்த சில நாட்களாகவே இணையதளத்தில் புகைப்படம் ஒன்ரு உலக அளவில் வைரலாகி வருகிறது. அது ஒரு
19 August, 2018, Sun 2:22 | views: 3179 |  செய்தியை வாசிக்க
trico-transport-international

Amthyste International
Actif assurance
Advertisements  |  RSS