Paristamil France administration Paristamil France administration
விளம்பரம் செய்ய வர்த்தகர் பதிவு வழிகாட்டி பிரிவு  
paristamil
 எழுத்துரு விளம்பரம் - Text Pub
மூலிகை வைத்தியம்
190718*15
வீடு விற்பனைக்கு
100718*15
வீடுகள் விற்பனைக்கு
120718*15
வீடு வாடகைக்கு
100718*15
வேலைக்கு ஆள் தேவை!
070718*15
வேலைவாய்ப்பு
(5 ஊழியர்கள் தேவை)
030718*15
சாரதி அனுமதிப்பத்திரம்...
020718*15
கடை Bail விற்பனைக்கு
270618
கடை Bail விற்பனைக்கு
270618
வேலை வாய்ப்பு
260618
திருமண சேவை
230618
Bail விற்பனைக்கு
230618
Bail விற்பனைக்கு
230618
வீடு விற்பனைக்கு
230618
புத்தம்புது F3 வீடு விற்பனைக்கு
090618
Spoken English classes
150518
வீடுகள் விற்க
30112017
விளம்பர தொடர்புக்கு
விரைவாய் விளம்பரம் செய்ய
Paristamil
மின்னஞ்சலில்
கவனத்திற்குரிய செய்தி
பிரான்சின் வெற்றித்திருவிழா! - புகைப்படங்களின் தொகுப்பு!!
France Tamilnews
பரிசின் வீரனுக்கு பொபினியில் வதிவிட அட்டை - புகைப்படங்கள் இணைப்பு
France Tamilnews
அவதானம் - மணிக்கு 80 கிலோமீற்றர் வேகமாகக் குறைக்கப்படும் சாலைகள்!!
France Tamilnews
எச்சரிக்கை! பிரான்சில் அம்மை நோய்த்தொற்று!!
France Tamilnews
இல்-து-பிரான்சிற்குள் புகுந்த வெள்ளம் - ஒரு படத்தொகுப்பு
France Tamilnews
யாழ்ப்பாணத்தில் வரலாறு படைக்க வரும் உம்மாண்டி! முழுநீள திரைப்படம்
27 October, 2017, Fri 18:49 GMT+1  |  views: 2939

 70 ம் 80 ஆண்டின் ஆரம்ப காலங்களில் ஓரளவு தரமானதாகவும் சிறிது இலாபகரமானதாக்வும் வளர்ச்சிகண்ட இலங்கை தமிழ் வர்த்தக திரைப்படத்துறை மீண்டும் அசோக ஹந்தகமவின் இனி அவன் எனும் ஒரு போராளியின் வாழ்க்கையை பின்னணியாக கொண்ட படத்துடன் துளிர்விடத் தொடங்கியது.

 
அடுத்ததாக இப்பொழுது மிக பெரும் எதிர்பார்ப்புகளுடன் உம்மாண்டி வெளிவருகிறது. தாயகத்தின் கலைஞர்களை ஒன்றிணைந்து பிரபல இயக்குநர் மதிசுதாவுடன் முழுநீள திரைப்படத்தை தயாரித்துள்ளார்.
 
ஒருசில வருடங்களுக்கு முன் மதிசுதா முதன்முதலாக கைத்தொலைபேசி மூலம் றாக்கெட் ராஜா எனும் குறும்படத்தை எடுத்திருந்தார். 
 
அவரின் விடாமுயற்சியும் திறமையும் காரணமாக பல குறும்படங்களை தயாரித்துள்ளார். அதில் சர்வதேச விருதுகளை வென்றுள்ளன.
 
இந்நிலையில் மதிசுதாவின் இயக்கத்தில் உருவான உம்மாண்டி திரைப்படம் நாளை யாழ் திரையரங்கில் வெளியாகிறது. இது இலங்கை வர்த்தக சினிமா வரலாற்றில் ஒரு மைல்கல்லாக அமையும் என்பது நிதர்சனமாகும்.
 
இப்படத்தின் வெற்றி என்பது தாயக கலைஞர் பலருக்கும் ஒரு உத்வேகத்தை கொடுப்பதுடன் இத்துறைசார் வேலைவாய்ப்புக்களுக்கான கதவுகளை எம் இளைஞருக்கு திறந்து விடுவதாகவும் அமையும். 
 
உம்மாண்டி திரைப்படம் யாழ்ப்பாணம் ராஜா திரையரங்கில் நாளையும் நாளை மறுதினமும் வெளியிடப்படவுள்ளது.
 
  முன்அடுத்த   
பொதறிவுத் துணுக்கு :

கருவிகளும் பயன்களும்

பாத்தோமீட்டர் (Fathometer)

ஒலி அலைகளைப் பயன்படுத்தி கடலின் ஆழத்தை அளவிடும் கருவி.

•  உங்கள் கருத்துப் பகுதி
முன்னைய செய்திகள்
srilanka Tamilnews
காற்று என்ன விலை சார்?
பூமியில் அதிகரித்து வரும் இயற்கையின் சீரழிவுகளுக்கு மனிதனை விடவும் அதிக பங்காளார்கள் இருக்கமுடியாது.
16 July, 2018, Mon 13:16 | views: 473 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
இந்த மாதிரி கணவன் மனைவி அமைந்தால் எப்படி இருக்கும்!
கணவனை போல வீட்டில் மனைவி செயற்பட்டால் கணவனின் நிலை என்ன ஆகும் என்பதனை வெளிப்படுத்தும்
19 June, 2018, Tue 8:51 | views: 2705 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
அரபு நாடுகளில் வேலைக்கு செல்லும் இளைஞர்கள் படும்பாடு!
அரபு நாடுகளில் வேலைக்கு சென்று கஷ்டப்படும் இளைஞர்களின் வாழ்வை கண்முன் நிறுத்துகின்றது இந்த குறும்படம்.
20 May, 2018, Sun 16:03 | views: 1618 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
புலம்பெயர் தேசத்தில் பலரையும் வியப்பில் ஆழ்த்திய யாழ். சிறுமி
வரலாற்று சிறப்புமிக்க தொண்மை மொழியான தமிழை பேச பலரும் விரும்பமின்றி ஆங்கில மொழியை பேசி
16 May, 2018, Wed 13:51 | views: 4006 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
இலங்கையில் பல்லைக்கழக மாணவர்கள் அனுபவிக்கும் கொடுமை!
பல்கலைக்கழகத்துக்கு தெரிவாகும் மாணவர்கள் எதிர்நோக்கும் பிரச்சனைகளை கதைக்கருவாக கொண்டு குறும்படம்
13 May, 2018, Sun 13:51 | views: 921 |  செய்தியை வாசிக்க
trico-transport-international

House & Land Sale in Srilanka

Amthyste International
  Annonce
PARTITION LEGAL NOTICE
10 €
Paristamil Annonce
Actif assurance
Advertisements  |  RSS