Paristamil France administrationParistamil France administrationParistamil France administrationParistamil France administration
வாங்க   செயல்படுத்தவும்  உதவும்  உள்நுழைதல்  
paristamil
 எழுத்துரு விளம்பரம் - Text Pub
கடை Bail விற்பனைக்கு
130118
தேவை - அழகு நிபுணர்
130118
வேலையாள்த் தேவை
110118
தேவை பாரஊர்தி ஓட்டுனர் (Permit-C)
060118
வீடுகள் விற்க
30112017
புத்தம் புது வீடுகள் வாங்க!!
191117
விளம்பர தொடர்புக்கு
விரைவாய் விளம்பரம் செய்ய
Paristamil
மின்னஞ்சலில்
கவனத்திற்குரிய செய்தி
தொற்று நோயாகப் பரவிக் கொண்டிருக்கும் வைரஸ் காய்ச்சல் - ஒரு புள்ளி விபரம்!!
France Tamilnews
விரைந்து செல்லுங்கள் - பெரும் பற்றாக்குறையில் இரத்த வங்கி!!
France Tamilnews
Facebook உபயோகிக்கப் பெற்றோர்களின் அனுமதி அவசியம் - புதிய சட்டம்!!!
France Tamilnews
இன்று முதல் பரிசில் புதிய சட்டம் - அடையாள அட்டைகள் மாநகரசபைகளில் மட்டுமே!!
France Tamilnews
சிறீலங்காவில் வெறிநாய் கடித்த சிறுவன் லியோனில் மரணம்!!!
France Tamilnews
நூடுல்ஸ் கட்லெட்
26 October, 2017, Thu 11:00 GMT+1  |  views: 2067

 குழந்தைகளுக்கு நூடுல்ஸ் என்றால் மிகவும் பிடிக்கும். இன்று நூடுல்ஸை வைத்து சூப்பரான நூடுல்ஸ் கட்லெட் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

 
மாலை நேர ஸ்நாக்ஸ் நூடுல்ஸ் கட்லெட்
தேவையான பொருட்கள் :
 
நூடுல்ஸ் - 2 கப்
3 நிற குடைமிளகாய் - தலா 1
உருளைக்கிழங்கு - 2
பொடியாக நறுக்கிய கேரட் - ஒன்று
மிளகாய்த்தூள் - அரை டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
மிளகுத்தூள் - அரை டீஸ்பூன்
சோயா சாஸ் - ஒரு டீஸ்பூன்
வெங்காயத்தாள் - 1 கட்டு
பூண்டு - 4 பல், 
இஞ்சி - சிறிது துண்டு, 
பச்சைமிளகாய் - 2, 
செஷ்வான் சாஸ் - 2 டேபிள்ஸ்பூன்
எண்ணெய் - தேவையான அளவு.
 
 
 
செய்முறை :
 
நூடுல்ஸை வேக வைத்து கொள்ளவும்.
 
உருளைக்கிழங்கை வேக வைத்த நன்றாக மசித்து கொள்ளவும்.
 
கேரட், வெங்காயத்தாள், குடைமிளகாய், பூண்டு, இஞ்சி, ப.மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
 
அடுப்பில் வாணலியை வைத்து சூடானதும் எண்ணெய் விட்டு கேரட், குடைமிளகாய், இஞ்சி, பூண்டு, பச்சைமிளகாய், வெங்காயத்தாள் ஆகியவற்றை போட்டு நன்றாக வதக்கிக் கொள்ளவும். 
 
அனைத்தும் நன்றாக வதங்கியதும் இத்துடன் செஷ்வான் சாஸ், சோயா சாஸ், உப்பு, மிளகுத்தூள், மிளகாய்த்தூள் சேர்த்துக் கிளறவும். 
 
பிறகு வெந்த நூடூல்ஸை சேர்த்து மிருதுவாக கிளறி, மசித்த உருளைக்கிழங்கை சேர்த்து கிளறி அடுப்பை அணைத்துவிடவும். 
 
கைப்பொறுக்கும் சூட்டில் கட்லெட் வடிவத்துக்கு உருண்டை பிடித்து வைக்கவும். 
 
அடுப்பில் தோசைக்கல்லை வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் கட்லெட்டை போட்டு இருபுறமும் சுட்டெடுத்து சாஸோடு பரிமாறவும். 
 
சூப்பரான நூடுல்ஸ் கட்லெட் ரெடி.
 
  முன்அடுத்த   
Paristamil Marana Arivithal
பொதறிவுத் துணுக்கு :

கருவிகளும் பயன்களும்

அம்மீட்டர் (Ammeter)

மின்சாரத்தின்  அளவீட்டை கணக்கிடுவது.

•  உங்கள் கருத்துப் பகுதி
முன்னைய செய்திகள்
srilanka Tamilnews
இறால் பிரியாணி
சிக்கன், மட்டன் பிரியாணியை விட இறாலில் பிரியாணி சூப்பராக இருக்கும். இன்று வீட்டிலேயே எளிய முறையில் இறால் பிரியாணி செய்வது எப்படி
16 January, 2018, Tue 11:04 | views: 1015 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
பால் சர்க்கரை பொங்கல்
பொங்கல் பண்டிகைக்கு சிறியவர் முதல் பெரியோர் வரை அனைவருக்கும் விருப்பமான பால் சர்க்கரை பொங்கலை எப்படி எளிய முறையில் செய்வது என்று
10 January, 2018, Wed 12:48 | views: 1231 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
கேழ்வரகு உருளைக்கிழங்கு சப்பாத்தி
கேழ்வரகுடன் உருளைக்கிழங்கு சேர்த்து சப்பாத்தி செய்து கொடுத்தால் குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள். இன்று இந்த சப்பாத்தி செய்முற
8 January, 2018, Mon 8:52 | views: 660 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
முட்டைக்கோஸ் சாண்ட்விச்
நாள் முழுவதும் புத்துணர்ச்சியுடன் இருக்க தினமும் சாண்ட்விச் சாப்பிடுவது நல்லது. இன்று முட்டைக்கோஸ் வைத்து சாண்ட்விச் செய்வது எப்ப
2 January, 2018, Tue 9:10 | views: 955 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
சத்தான அரிசி - பயத்தம் பருப்பு கஞ்சி
இந்த கஞ்சி வயதானவர்கள், குழந்தைகள் மற்றும் நோயாளிகளுக்கு தெம்பை தரும். எளிதில் ஜீரணமாகும். இந்த கஞ்சியை செய்வது எப்படி என்று பார்
29 December, 2017, Fri 11:56 | views: 1235 |  செய்தியை வாசிக்க
kerven-medias-france-lebara-play
amma-alimantation

Amthyste International
  Annonce
AUDI A4 2.0 TDI 120 BERLIN NOIR 93700 Km
11200 Euro €
Paristamil Annonce
APPARTEMENT 3 PIÈCES A VENDRE
175000 €
Paristamil Annonce
  விளம்பரம்
coffee-bharath
mohan-jewellery-mart
donuts-ice-bondy
Nira-English-Center
exact-exchange-sarl
shamrock-education-centre-paris14
Actif Assurance
Auto Ecole Aswini
Paris Decoration
Actif assurance
Advertisements  |  RSS