Paristamil France administrationParistamil France administrationParistamil France administrationParistamil France administration
வாங்க   செயல்படுத்தவும்  உதவும்  உள்நுழைதல்  
paristamil
 எழுத்துரு விளம்பரம் - Text Pub
அழகுக் கலைநிபுனர் தேவை
190218
Baill விற்பனைக்கு
160218
ஆசிரியர் தேவை
160218
Bail விற்பனைக்கு
030218
Bail விற்பனைக்கு
010218
கடை Bail விற்பனைக்கு
130118
வீடுகள் விற்க
30112017
புத்தம் புது வீடுகள் வாங்க!!
191117
விளம்பர தொடர்புக்கு
விரைவாய் விளம்பரம் செய்ய
Paristamil
மின்னஞ்சலில்
கவனத்திற்குரிய செய்தி
எச்சரிக்கை! பிரான்சில் அம்மை நோய்த்தொற்று!!
France Tamilnews
இல்-து-பிரான்சிற்குள் புகுந்த வெள்ளம் - ஒரு படத்தொகுப்பு
France Tamilnews
தொற்று நோயாகப் பரவிக் கொண்டிருக்கும் வைரஸ் காய்ச்சல் - ஒரு புள்ளி விபரம்!!
France Tamilnews
விரைந்து செல்லுங்கள் - பெரும் பற்றாக்குறையில் இரத்த வங்கி!!
France Tamilnews
Facebook உபயோகிக்கப் பெற்றோர்களின் அனுமதி அவசியம் - புதிய சட்டம்!!!
France Tamilnews
சோயா ரைஸ்
23 August, 2017, Wed 10:20 GMT+1  |  views: 2265

 பள்ளி செல்லும் குழந்தைகள், வேலைக்கு செல்பவர்களுக்கு இந்த சோயா ரைஸ் சூப்பரான மதிய உணவு. இன்று இந்த சோயா ரைஸ் செய்முறையை பார்க்கலாம்.

 
சூப்பரான மதிய உணவு சோயா ரைஸ்
தேவையான பொருட்கள் :
 
உதிராக வடித்த சாதம் - 2 கப்,
மீல்மேக்கர் - 1/2 கப்,
காய்ந்தமிளகாய் - 3,
கரம்மசாலாத்தூள் - 1/2 டீஸ்பூன், 
எலுமிச்சைச்சாறு - 1/2 டீஸ்பூன்,
வெங்காயம் - 1, 
தக்காளி - 1,
கொத்தமல்லி - சிறிதளவு,
உப்பு, பொரிக்க எண்ணெய் - தேவைக்கு.
 
தாளிக்க...
 
பட்டை - சிறிய துண்டு,
லவங்கம் - 2,
எண்ணெய் - 2 டீஸ்பூன்.
 
 
 
செய்முறை :
 
தக்காளி, வெங்காயம், கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
 
பாத்திரத்தில் 2 கப் தண்ணீரை கொதிக்க வைத்து அடுப்பை நிறுத்தவும். அதில் சிறிது உப்பு, எலுமிச்சைச்சாறு கலந்து, மீல்மேக்கர் சேர்த்து 15 நிமிடங்கள் ஊறவைத்து, தண்ணீரை வடித்து எண்ணெயில் பொரித்தெடுக்கவும். 
 
காய்ந்தமிளகாயை, 1/2 கப் வெந்நீரில் 5 நிமிடங்கள் ஊறவைத்து விழுதாக அரைத்து கொள்ளவும்.
 
கடாயில் எண்ணெய் ஊற்றி பட்டை லவங்கம் தாளித்த பின் வெங்காயத்தை போட்டு வதக்கவும்.
 
வெங்காயம் நன்றாக வதங்கியதும் தக்காளியை சேர்த்து வதக்கவும்.
 
அடுத்து அதில் அரைத்த மிளகாய் விழுது சேர்த்து வதக்கி, பிறகு பொரித்த மீல்மேக்கர், கரம்மசாலாத்தூள், உப்பு சேர்த்து நன்றாக கிளறவும்.
 
அனைத்து நன்றாக சேர்ந்து வரும் போது சாதம் சேர்த்து கலந்து அடுப்பை நிறுத்தவும். 
 
கடைசியாக கொத்தமல்லித்தழை தூவி அலங்கரித்து பரிமாறவும்.
 
  முன்அடுத்த   
Paristamil Marana Arivithal
பொதறிவுத் துணுக்கு :

கருவிகளும் பயன்களும்

கிரையோமீட்டர் (Cryometer)

குறைவான வெப்பநிலையை அளவிடும் கருவி.

•  உங்கள் கருத்துப் பகுதி
முன்னைய செய்திகள்
srilanka Tamilnews
முட்டை மசாலா தோசை
குழந்தைகளுக்கு முட்டை தோசை என்றால் மிகவும் பிடிக்கும். இன்று முட்டை, மசாலா சேர்த்து தோசை செய்வது எப்படி என்று பார்க்கலாம். சூப்ப
16 February, 2018, Fri 11:24 | views: 732 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
சாண்ட்விச்
காலையில் சர்க்கரை நோயாளிகள், டயட்டில் இருப்பவர்கள் சாப்பிட சத்தான வெஜிடபிள் சாண்ட்விச் செய்வது எப்படி என்று பார்க்கலாம். வெஜிடபி
10 February, 2018, Sat 10:36 | views: 1193 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
உருளைக்கிழங்கு சீஸ் போண்டா
குழந்தைகளுக்கு உருளைக்கிழங்கு, சீஸ் என்றால் மிகவும் பிடிக்கும். இன்று இந்த இரண்டையும் வைத்து போண்டா செய்வது எப்படி என்று பார்க்கல
7 February, 2018, Wed 10:22 | views: 1286 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
சத்தான சுவையான வேர்க்கடலை சாலட்
தினமும் ஏதாவது ஒரு வகை சாலட்டை உணவில் சேர்த்து கொள்வது உடலுக்கு மிகவும் நல்லது. இன்று வேர்க்கடலை சாலட் செய்வது எப்படி என்று பார்க
5 February, 2018, Mon 10:23 | views: 1065 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
நண்டு மசாலா
புலாவ், சாதம், தோசைக்கு தொட்டுக்கொள்ள அருமையாக இருக்கும் இந்த ஆந்திரா நண்டு மசாலா. இன்று இந்த நண்டு மசாலா செய்வது எப்படி என்று பா
30 January, 2018, Tue 11:11 | views: 1296 |  செய்தியை வாசிக்க

Amthyste International
  Annonce
TOYOTA VERSO
3900 EURO €
Paristamil Annonce
APPARTEMENT 3 PIÈCES A VENDRE
169 000 €
Paristamil Annonce
APPARTEMENT 4 PIÈCES A VENDRE
199 000 €
Paristamil Annonce
  விளம்பரம்
coffee-bharath
mohan-jewellery-mart
donuts-ice-bondy
Nira-English-Center
exact-exchange-sarl
shamrock-education-centre-paris14
Actif Assurance
Auto Ecole Aswini
Actif assurance
Advertisements  |  RSS