Paristamil France administrationParistamil France administration
வர்த்தகர் பதிவு விளம்பரம் செய்ய வழிகாட்டி பிரிவு  
paristamil
 எழுத்துரு விளம்பரம் - Text Pub
வேலைவாய்ப்பு விண்ணப்பம்
160618
கடை Bail விற்பனைக்கு
090618
புத்தம்புது F3 வீடு விற்பனைக்கு
090618
அலங்கார நிபுனர்
090618
தேவை
080618
காசாளர் தேவை
060618
வீட்டு வேலைகளுக்கும்..!
220518
Spoken English classes
150518
அழகுக் கலைநிபுனர் தேவை
150518
ஆங்கில - பிரெஞ்சு வகுப்பு
080518
வீடுகள் விற்க
30112017
விளம்பர தொடர்புக்கு
விரைவாய் விளம்பரம் செய்ய
Paristamil
மின்னஞ்சலில்
கவனத்திற்குரிய செய்தி
பரிசின் வீரனுக்கு பொபினியில் வதிவிட அட்டை - புகைப்படங்கள் இணைப்பு
France Tamilnews
அவதானம் - மணிக்கு 80 கிலோமீற்றர் வேகமாகக் குறைக்கப்படும் சாலைகள்!!
France Tamilnews
எச்சரிக்கை! பிரான்சில் அம்மை நோய்த்தொற்று!!
France Tamilnews
இல்-து-பிரான்சிற்குள் புகுந்த வெள்ளம் - ஒரு படத்தொகுப்பு
France Tamilnews
தொற்று நோயாகப் பரவிக் கொண்டிருக்கும் வைரஸ் காய்ச்சல் - ஒரு புள்ளி விபரம்!!
France Tamilnews
தேங்காய் பால் சிக்கன் பிரியாணி
16 August, 2017, Wed 12:38 GMT+1  |  views: 2871

 பிரியாணி செய்யும் போது அதில் தேங்காய் பால் சேர்த்து செய்தால் சூப்பராக இருக்கும். இன்று தேங்காய் பால் சேர்த்து சிக்கன் பிரியாணி செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

 
சூப்பரான தேங்காய் பால் சிக்கன் பிரியாணி
தேவையான பொருட்கள் : 
 
சீரக சம்பா அரிசி - அரை கிலோ
சிக்கன் - அரை கிலோ
பெரிய வெங்காயம்   - 300 கிராம்
இஞ்சி - பூண்டு விழுது - 2 ஸ்பூன்
கிராம்பு  - 4
ஏலக்காய்- 3
முந்திரி - 10
எலுமிச்சம் பழம் - 1
பச்சை மிளகாய்  - 10
தயிர் - 1 கப்
தேங்காய் பால்   - 1 கப்
புதினா   - 1 கட்டு
கொத்தமல்லி - 1 கட்டு
நெய் - 4 கரண்டி
எண்ணெய்   - 2 கரண்டி
கேசரி பவுடர்- 1 தேக்கரண்டி
கசகசா  - 2 தேக்கரண்டி
பட்டை  - சிறிதளவு
உப்பு - தேவையான அளவு
 
 
 
செய்முறை :
 
சிக்கனை நன்றாக கழுவி சுத்தம் செய்யவும். 
 
பிரியாணி அரிசியைக் கழுவி அரை மணி நேரம் ஊற வைத்து அதனுடன் பட்டை, கிராம்பு சேர்த்து, அரிசியை உதிரியாக வேக வைத்து வடித்து வைக்கவும். 
 
மீதம் இருக்கும் பட்டை, கிராம்பை இஞ்சி - பூண்டு விழுதுடன் அரைக்கவும். 
 
பெரிய வெங்காயம், மிளகாய், முந்திரியை தனியாக அரைக்கவும். 
 
கொத்தமல்லி இலை, புதினா, சேர்த்து தனியாக அரைக்கவும். 
 
அடி கனமான பெரிய பாத்திரத்தை அடுப்பில் வைத்து நெய் மற்றும் எண்ணெயை ஊற்றி சூடானவுடன் இஞ்சி, பூண்டு விழுது சேர்த்து வதக்கவும். 
 
அடுத்து அதில் அரைத்த வெங்காய மசாலாவை சேர்த்து வதக்கவும்.
 
வெங்காயம் பச்சை வாசனை போனவுடன் அரைத்த கொத்தமல்லி, புதினா சேர்த்து வதக்கவும். 
 
அனைத்தும் நன்றாக வதங்கிய பின், இதனுடன் தயிர், கழுவி சுத்தம் செய்த கோழிக்கறியை போட்டு, எழுமிச்சம் பழச்சாறு சேர்த்து வதக்கவும்.
 
எல்லாம் நன்றாக வதக்கியவுடன் தேங்காய் பால், கேசரி பவுடர், உப்பு சேர்த்து கிளறி மூடவும். 
 
சிக்கன் வெந்து, மசாலா சுருண்டு வந்ததும், வடித்து வைத்துள்ள சாதம் சேர்த்து கிளறி, அரை மணி நேரம் மிதமான தீயில் வைத்து இறக்கினால் சுவையான தேங்காய் பால் சிக்கன் பிரியாணி தயார்.
 
  முன்அடுத்த   
பொதறிவுத் துணுக்கு :

* உலகிலேயே மிக உயரமான நீர்வீழ்ச்சி எது?
  ஏஞ்சல் நீர்வீழ்ச்சி  (வெனிசுலா)

•  உங்கள் கருத்துப் பகுதி
முன்னைய செய்திகள்
srilanka Tamilnews
முட்டை உருளைக்கிழங்கு கறி
சப்பாத்தி, பூரி, சாதம், புலாவ், நாண், இட்லி, தோசைக்கு தொட்டுக்கொள்ள அருமையாக இருக்கும் இந்த முட்டை உருளைக்கிழங்கு கறி. இன்று இதன்
19 June, 2018, Tue 10:04 | views: 364 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
தேங்காய்ப்பால் சிக்க‍ன் கிரேவி
சப்பாத்தி, பரோட்டா, சாப்பாட்டிற்கு ஏற்ற தேங்காய்ப்பால் சிக்க‍ன் கிரேவி செய்வது எப்படி என்பதை விரிவாக பார்க்கலாம். தேங்காய்ப்பால்
18 June, 2018, Mon 11:36 | views: 376 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
மட்டன் பிரியாணி
குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பும் ரம்ஜான் ஸ்பெஷல் மட்டன் பிரியாணியை செய்வது எப்படி என்று விரிவாக பார்க்கலாம்.
16 June, 2018, Sat 11:16 | views: 685 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
முட்டை இடியாப்பம்
காலையில் செய்து மீந்து போன இடியாப்பத்தை மாலையில் முட்டை சேர்த்து மசாலா இடியாப்பம் செய்து குழந்தைகளுக்கு கொடுத்து அசத்தலாம். இன்று
14 June, 2018, Thu 11:11 | views: 676 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
புளியோதரை
அனைவருக்கும் பெருமாள் கோவில் புளியோதரை என்றால் மிகவும் பிடிக்கும். இன்று பெருமாள் கோவில் புளியோதரை / ஐயங்கார் புளியோதரை செய்முறைய
11 June, 2018, Mon 7:51 | views: 851 |  செய்தியை வாசிக்க

House & Land Sale in Srilanka

Amthyste International
  Annonce
APPARTEMENT 3 PIÈCES A VENDRE
169 000 €
Paristamil Annonce
Actif assurance
Advertisements  |  RSS