Paristamil France administration
பாவனையாளர் பதிவு உள்நுழைதல்  
paristamil
 எழுத்துரு விளம்பரம் - Text Pub
வேலைவாய்ப்பு விண்ணப்பம்
160618
கடை Bail விற்பனைக்கு
090618
புத்தம்புது F3 வீடு விற்பனைக்கு
090618
அலங்கார நிபுனர்
090618
தேவை
080618
காசாளர் தேவை
060618
வீட்டு வேலைகளுக்கும்..!
220518
இடம் தேவை
150518
அழகுக் கலைநிபுனர் தேவை
150518
ஆங்கில - பிரெஞ்சு வகுப்பு
080518
வீடுகள் விற்க
30112017
விளம்பர தொடர்புக்கு
விரைவாய் விளம்பரம் செய்ய
Paristamil
மின்னஞ்சலில்
கவனத்திற்குரிய செய்தி
பரிசின் வீரனுக்கு பொபினியில் வதிவிட அட்டை - புகைப்படங்கள் இணைப்பு
France Tamilnews
அவதானம் - மணிக்கு 80 கிலோமீற்றர் வேகமாகக் குறைக்கப்படும் சாலைகள்!!
France Tamilnews
எச்சரிக்கை! பிரான்சில் அம்மை நோய்த்தொற்று!!
France Tamilnews
இல்-து-பிரான்சிற்குள் புகுந்த வெள்ளம் - ஒரு படத்தொகுப்பு
France Tamilnews
தொற்று நோயாகப் பரவிக் கொண்டிருக்கும் வைரஸ் காய்ச்சல் - ஒரு புள்ளி விபரம்!!
France Tamilnews
விரைவில் வெளியாகும் Android Oreo கொண்ட Nokia 9!
19 September, 2017, Tue 18:02 GMT+1  |  views: 3273
நோக்கியா 9 எச்எம்டி குளோபல் விரைவில் வெளியிடும் என எதிர்பார்க்கப்படும் நிலையில் இந்த ஸ்மார்ட்போனில் ஆண்ட்ராய்டு 8.0 ஓரியோ இயங்குதளம் வழங்கப்படும் என தகவல்கள் வெளியாகியுள்ளது.
 
நோக்கியா நிறுவன ஸ்மார்ட்போன்கள் சர்வதேச சந்தையில் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட நிலையில், எச்எம்டி குளோபல் நிறுவனம் நோக்கியா 3, நோக்கியா 5, நோக்கியா 6 மற்றும் நோக்கியா 8 ஃபிளாக்ஷிப் மாடல்களை அறிமுகம் செய்துள்ளது. இதைத் தொடர்ந்து நோக்கியா 9 ஸ்மார்ட்போன் இந்த ஆண்டு இறுதியில் வெளியிட இருப்பதாக கூறப்படுகிறது.
 
முன்னதாக நோக்கியா 9 ஸ்மார்ட்போன் சார்ந்து பல்வேறு தகவல்கள் இணையத்தில் வெளியான நிலையில், தற்சமயம் நோக்கியா 9 GFXBench தளத்தின் மூலம் கசிந்துள்ளது. இதில் புதிய நோக்கியா 9 ஸ்மார்ட்போனில் ஆண்ட்ராய்டு 8.0 ஓரியோ இயங்குதளம் கொண்டிருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் நோக்கியாவின் உயர் ரக மாடல்களில் ஒன்றாக இருக்கும் என கூறப்படுகிறது.
 
இம்முறை வெளியாகியுள்ள தகவல்களில் புதிய நோக்கியா 9 ஸ்மார்ட்போனில் குவால்காம் ஸ்னாப்டிராகன் 835 சிப்செட், 4 ஜிபி ரேம் மற்றும் 64 ஜிபி இன்டெர்னல் மெமரி கொண்டிருக்கும் என கூறப்படுகிறது.  முந்தைய நோக்கியா 8 ஸ்மார்ட்போனுடன் ஒப்பிடும் போது புதிய மாடலில் அதிநவீன டிஸ்ப்ளே வழங்கப்படும் என கூறப்படுகிறது.
 
ஏற்கனவே வெளியான தகவல்களில் நோக்கியா 9 ஸ்மார்ட்போனில் 6 ஜிபி அல்லது 8 ஜிபி ரேம் வழங்கப்படும் என்றும் 128 ஜிபி இன்டெர்னல் மெமரி வழங்கப்படும் என்றும் கூறப்படுகிறது. நோக்கியா 8 ஸ்மார்ட்போனில் 5.3 இன்ச் குவாட் எச்டி 2560x1440 பிக்சல் டிஸ்ப்ளே மற்றும் 2.5D கார்னிங் கொரில்லா கிளாஸ் 5 கொண்டு பாதுகாக்கப்படுகிறது.
 
புகைப்படங்களை எடுக்க செய்ஸ் சென்ஸ் கொண்ட டூயல் கேமரா- 13 எம்பி + 13 எம்பி கேமரா, மற்றும் 13 எம்பி செல்ஃபி கேமரா வழங்கப்பட்டுள்ளது. பின்புற கேமராக்களில் RGB மற்றும் மோனோக்ரோம் சென்சார்கள் வழங்கப்பட்டிருப்பதால், குறைவான வெளிச்சம் உள்ள பகுதிகளிலும் சிறப்பான புகைப்படங்களை எடுக்க முடியும்.
  முன்அடுத்த   
பொதறிவுத் துணுக்கு :

* மேல் தாடையை அசைக்கும் விலங்கு

  முதலை

•  உங்கள் கருத்துப் பகுதி
முன்னைய செய்திகள்
srilanka Tamilnews
சலிப்புத் தட்டிய பேஸ்புக்: ஆய்வில் வெளியாகிய தகவல்
அன்றாடத் தகவல்கள் குறித்து விவாதிக்கப் பலர் ஃபேஸ்புக்கை விடுத்து, வாட்ஸ் ஆப் (WhatsApp) போன்ற செயலிகளை
17 June, 2018, Sun 11:18 | views: 254 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
இன்ஸ்டாகிராமில் அறிமுகமாகும் அதிரடி வசதி!
புகைப்படங்களை பகிரும் வசதியை தரும் இன்ஸ்டாகிராமில் சிறிய அளவிலான வீடியோ கோப்புக்களையும் பதிவேற்றம்
10 June, 2018, Sun 9:04 | views: 568 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
புதிய AR emojiயை அறிமுகம் செய்த Samsung
குறுஞ்செய்தி பரிமாற்றம் மற்றும் சட்டிங் என்பவற்றில் ஈமோஜிக்கள் முக்கிய இடம் வகிக்கின்றன.
3 June, 2018, Sun 7:35 | views: 766 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
அதிரடி விலைக்குறைப்புகளை மேற்கொள்ளும் Apple நிறுவனம்!
ஐபோன் போன்ற தனது மொபைல் சாதனங்களை கணினிகளுடன் இணைக்கும் அல்லது சார்ஜ் செய்யப் பயன்படும் USB-
27 May, 2018, Sun 10:10 | views: 2249 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
Gmail-யில் அறிமுகமாகும் புதிய வசதி!
Gmail தளத்தில் வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு புதிய அம்சங்கள் அறிவிக்கப்பட்ட நிலையில், Nudge எனும் அம்சம்
20 May, 2018, Sun 10:34 | views: 1345 |  செய்தியை வாசிக்க

House & Land Sale in Srilanka

Amthyste International
  Annonce
APPARTEMENT 3 PIÈCES A VENDRE
169 000 €
Paristamil Annonce
Actif assurance
Advertisements  |  RSS