வாங்க   செயல்படுத்தவும்  உதவும்  உள்நுழைதல்  
paristamil
 எழுத்துரு விளம்பரம் - Text Pubs
Bail விற்பனைக்கு
210917
தேவை
190917
தேவை
190917
வீடு வாடகைக்கு
180917
Bail விற்பனைக்கு
180917
அழகுக் கலைநிபுனர் தேவை
180917
தேவை
160917
தேவை
160917
வாடகைக்கு வீடுகள்
310817-15days
விளம்பர தொடர்புக்கு
விரைவாய் விளம்பரம் செய்ய
Paristamil
மின்னஞ்சலில்
கவனத்திற்குரிய செய்தி
அவதானம் - நாளையில் இருந்து நவிகோ 75€20!!
France Tamilnews
அவரவர்கள் நாட்டில் வைத்தே அகதித்தஞ்ச ஒப்ரா விசாரணை - அனுமதி கிடைத்தால் மட்டுமே பிரான்சிற்குள் வரலாம்!!!
France Tamilnews
2018-2019 பாடசாலை விடுமுறைகள் - கல்வி அமைச்சின் அதிகாரபூர்வ வெளியீடு!!
France Tamilnews
குறைக்கப்படும் வீட்டுதவித்தொகை!! அவதிக்குள்ளாகப் போகும் மக்கள்!! வெடிக்குமா மக்கள் போராட்டம்!!
France Tamilnews
பரிசின் செய்ன்நதி நீச்சற்தடாகம் உங்களிற்காக!! இலவசமாக!!!
France Tamilnews
உலக லெவன் அணிக்கெதிரான டி20 போட்டியில் பாகிஸ்தான் வெற்றி!
13 September, 2017, Wed 10:56 GMT+1  |  views: 850
உலக லெவன் அணிக்கு எதிராக நடைபெற்ற முதல் டி20 போட்டியில் பாகிஸ்தான் அணி 20 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
 
பாகிஸ்தானில் உள்ள கடாஃபி மைதானத்தில் பாகிஸ்தான் - உலக லெவன் அணிகளுக்கு இடையிலான டி20 கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற உலக லெவன் அணி கேப்டன் டு பிளிசிஸ் பீல்டிங் தேர்வு செய்தார்.
 
அதன்படி பாகிஸ்தான் அணியின் பகர் சமான், அஹமது ஷேசாத் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். முதல் இரண்டு பந்துகளையும் பவுண்டரிக்கு விரட்டிய பகர் சமான் 4-வது பந்தில் ஆட்டம் இழந்தார்.
 
அடுத்து ஷேசாத் உடன் இளம் வீரர் பாபர் ஆசம் ஜோடி சேர்ந்தார். இருவரும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். பாபர் ஆசம் சிறப்பாக விளையாடி 33 பந்தில் அரைசதம் அடித்தார். 11.2 ஓவரில் பாகிஸ்தான் 100 ரன்னைத் தொட்டது.
 
அணியின் ஸ்கோர் 130 ரன்னாக இருக்கும்போது ஷேசாத் 39 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டம் இழந்தார். அடுத்து சோயிப் மாலிக் களம் இறங்கினார். பாபர் ஆசம் 86 ரன்கள் எடுத்த நிலையில் வெளியேறினார். அப்போது பாகிஸ்தான் 15.5 ஓவரில் 3 விக்கெட் இழப்பிற்கு 142 ரன்கள் எடுத்தது.
 
சோயிப் மாலிக் 20 பந்தில் 38 ரன்னிலும், சர்பிராஸ் அஹமது 4 ரன்னிலும் ஆட்டமிழக்க, இமாத் வாசிம் கடைசி 3 பந்தில் 14 ரன்கள் விளாச பாகிஸ்தான் 20 ஓவரில் 5 விக்கெட் இழப்பிற்கு 197 ரன்கள் குவித்துள்ளது. பெரேரா கடைசி ஓவரில் 21 ரன்கள் விட்டுக்கொடுத்தார். பாகிஸ்தான் கடைசி 3 ஓவரில் 48 ரன்கள் சேர்த்தது.
 
தொடர்ந்து 198 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் உலக லெவன் அணி களமிறங்கியது. அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக தமீம் இக்பாலூம், ஹாசிம் அம்லாவும் களமிறங்கினர். இக்பால் 18 ரன்களில் ராயீஸ் வேகத்தில் போல்டானர். மற்றொரு தொடக்க ஆட்டக்காரரான அம்லாவும் 26 ரன்களில் ராயீஸ் பந்தில் கேட்ச் கொடுத்து வெளியேறினார்.
 
அடுத்து டிம் பெயின் மற்றும் கேப்டன் டூபிலஸிஸ் ஜோடி சேர்ந்தனர். டூபிலஸிஸ் 29 ரன்களில் அவுட்டானார். அவரைத் தொடர்ந்து டிம் பெயினும் 25 ரன்களில் ஆட்டமிழந்தார். இதனால் உலக லெவன் அணி 108 ரன்களுக்கு 4 விக்கெட்டை இழந்தது. அடுத்து களமிறங்கிய டேவிட் மில்லரும் 9 ரன்களில் ஆட்டமிளந்து ஏமாற்றம் அளித்தார்.
 
அதன்பின்னர் கிரண்ட் ஏலியாட் 14 ரன்களிலும், திசாரா பெரேரா 17 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். 20 ஓவர்கள் முடிவில் உலக லெவன் அணி ஏழு விக்கெட்களை இழப்பிற்கு 177 ரன்கள் மட்டுமே எடுத்தது. அந்த அணியின் டேரன் சம்மி 16 பந்துகளில் 3 சிக்ஸர் மற்றும் ஒரு பவுண்டரியுடன் 29 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். இதன்மூலம் பாகிஸ்தான் அணி 20 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 86 ரன்கள் எடுத்த பாபர் ஆசம் ஆட்டநாயகன் விருது பெற்றார்.
 
மூன்று போட்டிகள் கொண்ட இந்த தொடரின் அடுத்த போட்டி நாளையும், கடைசி போட்டி 15-ம் தேதியும் நடைபெற உள்ளது.
  முன்அடுத்த   
பொதறிவுத் துணுக்கு :

எதைப்பற்றியது?

பயோ ஜியோகிராபி (Biogeography)

பூமியில் பரவியிருக்கும் விலங்குகள் மற்றும் தாவரங்கள் குறித்து படிக்கும் படிப்பு.

•  உங்கள் கருத்துப் பகுதி
முன்னைய செய்திகள்
srilanka Tamilnews
டோனியின் சாதனையை சமன் செய்ய முயற்சிக்கும் கோலி?
டோனியும் கோலியும் மாறி மாறி கிரிக்கெட் சாதனைகளைப் படைத்து வருகின்றனர். இந்தூரில் இன்று நடைபெறவுள்ள
24 September, 2017, Sun 13:36 | views: 586 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
பேட்மிண்டன் உலக தர வரிசையில் பிவி சிந்து முன்னேற்றம்!
கொரிய ஓபன் பேட்மிண்டன் தொடரை வென்றதன் மூலம் உலக பேட்மிண்டன் தரவரிசையில் பிவி சிந்து 2-வது
23 September, 2017, Sat 5:37 | views: 493 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
இந்தியா 50 ரன்கள் வித்தியாசத்தில் அசத்தல் வெற்றி!
கொல்கத்தா ஈடன் கார்டனில் நடைபெற்ற 2-வது ஒருநாள் போட்டியில் குல்தீப் யாதவ் ஹாட்ரிக் விக்கெட்டால் இந்தியா
22 September, 2017, Fri 4:59 | views: 670 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
தோனிக்கு பத்ம பூஷன் விருது: பிசிசிஐ பரிந்துரை!!
தோனிக்கு பத்ம பூஷன் விருது வழங்க பிசிசிஐ பரிந்துரை செய்துள்ளது. இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனி
21 September, 2017, Thu 12:36 | views: 469 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
இலங்கை அணிக்கு அடித்த அதிர்ஷ்டம்!
எதிர்வரும் 2019 ஆம் ஆண்டு இடம்பெறவுள்ள உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியில் விளையாடுவதற்கு இலங்கை
20 September, 2017, Wed 13:40 | views: 1282 |  செய்தியை வாசிக்க
  விளம்பரம்
coffee-bharath
mohan-jewellery-mart
donuts-ice-bondy
Nira-English-Center
exact-exchange-sarl
Auto Ecole Aswini
Paris Decoration
Actif assurance
Advertisements  |  RSS