வாங்க   செயல்படுத்தவும்  உதவும்  உள்நுழைதல்  
paristamil
 எழுத்துரு விளம்பரம் - Text Pubs
Bail விற்பனைக்கு
210917
தேவை
190917
தேவை
190917
வீடு வாடகைக்கு
180917
Bail விற்பனைக்கு
180917
அழகுக் கலைநிபுனர் தேவை
180917
தேவை
160917
தேவை
160917
வாடகைக்கு வீடுகள்
310817-15days
விளம்பர தொடர்புக்கு
விரைவாய் விளம்பரம் செய்ய
Paristamil
மின்னஞ்சலில்
கவனத்திற்குரிய செய்தி
அவதானம் - நாளையில் இருந்து நவிகோ 75€20!!
France Tamilnews
அவரவர்கள் நாட்டில் வைத்தே அகதித்தஞ்ச ஒப்ரா விசாரணை - அனுமதி கிடைத்தால் மட்டுமே பிரான்சிற்குள் வரலாம்!!!
France Tamilnews
2018-2019 பாடசாலை விடுமுறைகள் - கல்வி அமைச்சின் அதிகாரபூர்வ வெளியீடு!!
France Tamilnews
குறைக்கப்படும் வீட்டுதவித்தொகை!! அவதிக்குள்ளாகப் போகும் மக்கள்!! வெடிக்குமா மக்கள் போராட்டம்!!
France Tamilnews
பரிசின் செய்ன்நதி நீச்சற்தடாகம் உங்களிற்காக!! இலவசமாக!!!
France Tamilnews
மசாலா மக்ரோனி
12 September, 2017, Tue 6:14 GMT+1  |  views: 945

 மாலையில் பள்ளியில் இருந்து பசியுடன் வரும் குழந்தைகளுக்கு மசாலா மக்ரோனி செய்து கொடுத்தால் விரும்பி சாப்பிடுவார்கள். இதன் செய்முறையை பார்க்கலாம்.

 
குழந்தைகளுக்கு விருப்பமான மசாலா மக்ரோனி
தேவையான பொருட்கள்  :
 
மக்ரோனி - 100 கிராம், 
வெங்காயம் - ஒன்று, 
தக்காளி - ஒன்று, 
கரம் மசாலாத்தூள் - கால் டீஸ்பூன், 
மிளகாய்த்தூள் - ஒரு டீஸ்பூன், 
தக்காளி சாஸ் - ஒரு டீஸ்பூன், 
கொத்தமல்லி - சிறிதளவு,
உப்பு, எண்ணெய் - தேவையான அளவு.
 
 
 
செய்முறை :
 
தக்காளி, கொத்தமல்லி, வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
 
அடுப்பில் ஒரு பாத்திரத்தை வைத்து சிறிதளவு தண்ணீர் ஊற்றி கொதிக்க ஆரம்பித்தவுடன் அதில் உப்பு, எண்ணெய் சேர்த்து அதில் மக்ரோனியைப் போட்டு 5 நிமிடம் கழித்து வடிக்கவும். உடனே குளிர்ந்த நீரில் அலசி வடிகட்டவும். 
 
கடாயில் எண்ணெய் விட்டு சூடானதும் வெங்காயத்தை சேர்த்து நன்கு வதக்கவும். 
 
வெங்காயம் நன்றாக வதங்கியதும் தக்காளியை சேர்த்து வதக்கவும்.
 
தக்காளி நன்றாக வதங்கியதும் மிளகாய்த்தூள், கரம் மசாலாத்தூள், தக்காளி சாஸ், சிறிதளவு உப்பு சேர்த்து வதக்கியதும், மக்ரோனியை சேர்த்து நன்கு கலக்குமாறு கிளறி கொத்தமல்லி தழை தூவி இறக்கி பரிமாறவும்... 
 
சூப்பரான மசாலா மக்ரோனி ரெடி!
 
  முன்அடுத்த   
பொதறிவுத் துணுக்கு :

கருவிகளும் பயன்களும்

டோனோமீட்டர் (Tonometer)

ஒலியின் அளவை அளவிடும் கருவி.

•  உங்கள் கருத்துப் பகுதி
முன்னைய செய்திகள்
srilanka Tamilnews
தேங்காய் பால் பருப்பு பாயசம்
நவராத்திரி ஒன்பது நாளும் காலையிலும், மாலையிலும் தினந்தோறும் அம்பாளுக்கு நிவேதனம் செய்து வழிபடுவது நமது வழக்கம். இன்று தேங்காய் பா
23 September, 2017, Sat 11:37 | views: 545 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
அவல் சாம்பார் சாதம்
சிவப்பு அவலில் அதிகளவு சத்துக்கள் நிறைந்துள்ளது. இன்று அவலை வைத்து சத்தான சுவையான சாம்பார் சாதம் செய்வது எப்படி என்று பார்க்கலாம்
21 September, 2017, Thu 10:15 | views: 500 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
முட்டை தொக்கு
புலாவ், பிரியாணி, சாம்பார் சாதம், சாதத்திற்கு இந்த மலபார் முட்டை தொக்கு அருமையாக இருக்கும். இந்த இந்த தொக்கை எப்படி செய்வது என்று
19 September, 2017, Tue 12:04 | views: 779 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
கோதுமை மாவு இடியப்பம்
வயதானவர்கள், டயட்டில் இருப்பவர்களுக்கு மிகவும் உகந்தது கோதுமை மாவு இடியப்பம். இன்று இந்த இடியாப்பத்தை செய்வது எப்படி என்று பார்க்
15 September, 2017, Fri 12:26 | views: 1259 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
தக்காளி ஊறுகாய்
இட்லி, சப்பாத்தி, தோசை, தயிர் சாதத்திற்கு தொட்டுக்கொள்ள இந்த தக்காளி ஊறுகாய் சூப்பராக இருக்கும். இந்த தக்காளி ஊறுகாய் பத்து நாட்க
8 September, 2017, Fri 12:21 | views: 1096 |  செய்தியை வாசிக்க
  விளம்பரம்
coffee-bharath
mohan-jewellery-mart
donuts-ice-bondy
Nira-English-Center
exact-exchange-sarl
Auto Ecole Aswini
Paris Decoration
Actif assurance
Advertisements  |  RSS