வாங்க   செயல்படுத்தவும்  உதவும்  உள்நுழைதல்  
paristamil
 எழுத்துரு விளம்பரம் - Text Pubs
Bail விற்பனைக்கு
210917
தேவை
190917
தேவை
190917
வீடு வாடகைக்கு
180917
Bail விற்பனைக்கு
180917
அழகுக் கலைநிபுனர் தேவை
180917
தேவை
160917
தேவை
160917
வாடகைக்கு வீடுகள்
310817-15days
விளம்பர தொடர்புக்கு
விரைவாய் விளம்பரம் செய்ய
Paristamil
மின்னஞ்சலில்
கவனத்திற்குரிய செய்தி
அவதானம் - நாளையில் இருந்து நவிகோ 75€20!!
France Tamilnews
அவரவர்கள் நாட்டில் வைத்தே அகதித்தஞ்ச ஒப்ரா விசாரணை - அனுமதி கிடைத்தால் மட்டுமே பிரான்சிற்குள் வரலாம்!!!
France Tamilnews
2018-2019 பாடசாலை விடுமுறைகள் - கல்வி அமைச்சின் அதிகாரபூர்வ வெளியீடு!!
France Tamilnews
குறைக்கப்படும் வீட்டுதவித்தொகை!! அவதிக்குள்ளாகப் போகும் மக்கள்!! வெடிக்குமா மக்கள் போராட்டம்!!
France Tamilnews
பரிசின் செய்ன்நதி நீச்சற்தடாகம் உங்களிற்காக!! இலவசமாக!!!
France Tamilnews
விவேகம் படத்தில் நடந்த பித்தலாட்டம் அஜித் எடுத்த முடிவு
11 September, 2017, Mon 10:41 GMT+1  |  views: 1821
 அஜீத் எப்போது கடவுள் ஆனாரோ, அப்போதிலிருந்தே பூசாரிகளின் அட்டகாசம் தாங்க முடியவில்லை. தனது முதுகுக்கு பின்னால் என்ன நடக்கிறது என்பதை தெரிந்து கொள்ள விரும்பாத அஜீத்தின் தனிமை, அவரது ‘தெய்வம்‘ இமேஜுக்கு செம நெருக்கடி கொடுத்து வருகிறது. நல்லவேளை அதை இப்போதாவது உணர்ந்து கொண்டாரே? என்கிறார்கள் இன்டஸ்ட்ரியில்.
 
“அஜீத் சார் உங்ககிட்ட சொல்ல சொன்னார். அஜீத் சார் கேட்டார். அஜீத் சாருக்கு இது பிடிக்காது. அஜீத் சார் விரும்பல”. இப்படி சொல்லி சொல்லியே இன்டஸ்ட்ரியில் ரூல் பண்ணிக் கொண்டிருந்த அவரது பணியாளர்களில் சிலர் மீது கண் வைக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார் அஜீத். ஏன்? நடந்த சம்பவம் அப்படி.
 
‘விவேகம்’ படத்தில் பணியாற்றிய அஜீத்தின் பர்சனல் மேக்கப்மேன், “அஜீத் சார் உங்ககிட்ட சொல்லச் சொன்னார்” என்று தினந்தோறும் வாங்கிய சம்பளம் 70 ஆயிரம். அஜீத் சாரே சொல்லிவிட்ட பின், பேரம் பேசினால் அது அவருடனான நல் உறவுக்கு இழுக்கை ஏற்படுத்திக் கொடுத்துவிடுமே என்று தினந்தோறும் 70 ஆயிரத்தை சம்பளமாக கொடுத்ருக்கிறது  சத்யஜோதி நிறுவனம். (விஜய்யின் மேக்கப் மேன் பேக்கேஜாக 30 ஆயிரம் வாங்குவதாக கூறுகிறது இன்டஸ்ட்ரி)
 
சற்று தாமதமாக அஜீத்தின் காதுக்கு விஷயம் வந்து சேர, மேக்கப்மேனை அழைத்தாராம். நன்கு தீர விசாரித்து, நடந்தது உண்மைதான் என்று அறிந்தபின் அந்த நிமிஷமே சீட்டு கிழித்து அனுப்பிவிட்டாராம். இத்தனைக்கும் மேற்படி நபருக்கு தனது சொந்த செலவில் ஒரு வீடும் வாங்கிக் கொடுத்திருக்கிறார் அஜீத். நல்லவேளை… வீட்டை பிடுங்கவில்லை என்கிறது மேலதிக தகவல்கள்.
 

 

  முன்அடுத்த   
பொதறிவுத் துணுக்கு :

* உலகிலேயே மிகப் பெரிய கண்டம் எது?
   ஆசியாக் கண்டம்

•  உங்கள் கருத்துப் பகுதி
முன்னைய செய்திகள்
srilanka Tamilnews
மவுன படத்தை இயக்கும் கார்த்திக் சுப்புராஜ்
பீட்சா, ஜிகர்தண்டா ஆகிய வெற்றிப்படங்களை, இறைவி என்ற தோல்விப் படத்தையும் இயக்கிய கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில், தற்போது உருவாக
22 September, 2017, Fri 10:29 | views: 359 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
காதல் தோல்வி சின்னாபின்னமான ஜெய்....
சினிமாவில் ஓவராக ஆடியவர்கள் எல்லாம் தலைகுப்புற விழுந்த கதைகள் ஏராளம். வெளிச்சத்தில் இருக்கும்போது ஆடியவர்கள் இருளில் அனுபவித்ததை
22 September, 2017, Fri 10:25 | views: 291 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
மெர்சல் டீசர் படைத்த சாதனை
அட்லி இயக்கத்தில் விஜய் நடித்து வரும் `மெர்சல்' படத்தின் டீசர் நேற்று மாலை 6 மணிக்கு வெளியானது. டீசர் வெளியான சில நிமிடங்களிலேயே
22 September, 2017, Fri 10:10 | views: 443 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
சாமி-2 படத்தில் இணைந்த முன்னணி நட்சத்திரங்கள்
அடுத்தடுத்து பிசியாக நடித்து வரும் விக்ரம் தற்போது, கவுதம் மேனன் இயக்கத்தில் ‘துருவ நட்சத்திரம்’ படத்தில் நடித்து வருகிறார். இத
21 September, 2017, Thu 10:24 | views: 825 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
சினிமா கலை இயக்குனர் நடிகர் ஜி.கே. மரணம்
சினிமா கலை இயக்குனர், டி.வி. நடிகர் ஜி.கே. என்கிற கோபிகிருஷ்ணா வயது 60. இவர் சென்னை வளசரவாக்கம் ஸ்ரீதேவி குப்பத்தில் குடும்பத்து
21 September, 2017, Thu 10:00 | views: 760 |  செய்தியை வாசிக்க
  விளம்பரம்
coffee-bharath
mohan-jewellery-mart
donuts-ice-bondy
Nira-English-Center
exact-exchange-sarl
Auto Ecole Aswini
Paris Decoration
Actif assurance
Advertisements  |  RSS