வாங்க   செயல்படுத்தவும்  உதவும்  உள்நுழைதல்  
paristamil
 எழுத்துரு விளம்பரம் - Text Pubs
Bail விற்பனைக்கு
210917
தேவை
190917
தேவை
190917
வீடு வாடகைக்கு
180917
Bail விற்பனைக்கு
180917
அழகுக் கலைநிபுனர் தேவை
180917
தேவை
160917
தேவை
160917
வாடகைக்கு வீடுகள்
310817-15days
விளம்பர தொடர்புக்கு
விரைவாய் விளம்பரம் செய்ய
Paristamil
மின்னஞ்சலில்
கவனத்திற்குரிய செய்தி
அவதானம் - நாளையில் இருந்து நவிகோ 75€20!!
France Tamilnews
அவரவர்கள் நாட்டில் வைத்தே அகதித்தஞ்ச ஒப்ரா விசாரணை - அனுமதி கிடைத்தால் மட்டுமே பிரான்சிற்குள் வரலாம்!!!
France Tamilnews
2018-2019 பாடசாலை விடுமுறைகள் - கல்வி அமைச்சின் அதிகாரபூர்வ வெளியீடு!!
France Tamilnews
குறைக்கப்படும் வீட்டுதவித்தொகை!! அவதிக்குள்ளாகப் போகும் மக்கள்!! வெடிக்குமா மக்கள் போராட்டம்!!
France Tamilnews
பரிசின் செய்ன்நதி நீச்சற்தடாகம் உங்களிற்காக!! இலவசமாக!!!
France Tamilnews
ஜி.எஸ்.டி. வரி குறைப்பு எதிரொலி 40 பொருட்களின் விலை குறையும்
11 September, 2017, Mon 5:58 GMT+1  |  views: 359

ஐதராபாத்தில் நேற்று முன்தினம் நடந்த ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டத்தில் பல்வேறு மாநிலங்களின் நிதி மந்திரிகள் விடுத்த கோரிக்கையை எடுத்து 40 பொருட்களின் வரிவிதிப்பு விகிதாசாரத்தில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.

இந்த 40 பொருட்களின் பட்டியலும் வெளியாகி உள்ளது.
1. அக்ரூட் பருப்பு (இதன் ஜி.எஸ்.டி. வரி 12 சதவீதத்தில் இருந்து 5 சதவீதமாக குறைப்பு) 2. உலர்ந்த புளி (இதன் ஜி.எஸ்.டி. வரி 12 சதவீதத்தில் இருந்து 5 சதவீதமாக குறைப்பு) 3. பொட்டுக்கடலை (இதன் ஜி.எஸ்.டி. வரி 12 சதவீதத்தில் இருந்து 5 சதவீதமாக குறைப்பு)

4. கூழ் பவுடர் (இதன் வரி 28 சதவீதத்தில் இருந்து 18 சதவீதமாகிறது). 5. இட்லி, தோசை மாவு (இதன்வரி 18 சதவீதத்தில் இருந்து 12 சதவீதமாகிறது). 6. கால்நடை தீவனமற்ற பிற வகை பயன்பாட்டு புண்ணாக்கு (5 சதவீதம் வரி புதிதாக விதிப்பு), 7. பருத்தி புண்ணாக்கு (5 சதவீத வரி விதிப்பு விலக்கப்படுகிறது.) 8. அகர்பத்தி, சாம்பிராணி (12 சதவீத வரி, 5 சதவீதமாக குறைப்பு), 9. மருத்துவ பயன்பாடு கையுறைகள் (28 சதவீத வரி 18 சதவீதமாக குறைகிறது). 10. பிளாஸ்டிக் மழை கோட்டுகள் ( 28 சதவீத வரி 18 சதவீதமாக குறைப்பு)
11. ரப்பர் பேண்ட் ( 28 சதவீத வரி, 18 சதவீதமாக குறைப்பு) 12. நெல் அரவை எந்திரத்துக்கான ரப்பர் ரோல்கள் (28 சதவீத வரி விதிப்பு 18 சதவீதமாக குறைப்பு). 13. கடன் பத்திரம் (12 சதவீத வரி 5 சதவீதம் ஆகிறது.). 14. கதர் துணிவகைகள் ( 5 சதவீத வரி விதிப்பு ரத்து). 15. கார்ட்ராய் வகை துணிகள் (12 சதவீத வரி, 5 சதவீதமாக குறைப்பு). 16. சேலை பால்ஸ் (12 சதவீத வரி, 5 சதவீதமாக குறைப்பு), 17. தொப்பிகள் (18 சதவீத வரி 12 சதவீதமாக குறைப்பு). 18. களிமண் சிலைகள் (28 சதவீத வரி விதிப்பு ரத்து). 19. மரம், கல், உலோக சிலைகள் (28 சதவீத வரி 12 சதவீதமாக குறைப்பு). 20. கச்சா வைரம் (3 சதவீத வரி விதிப்பு கால் சதவீதமாக குறைப்பு).

21. சொட்டு நீர்ப்பாசன உபகரணங்கள் (18 சதவீத வரி விதிப்பு 12 சதவீதம் ஆகிறது). 22. கைத்தறி நெசவு அம்பர் சர்க்கா (வரிவிதிப்பில் இருந்து விலக்கு) 23. 20 அங்குலம் வரையிலான கம்ப்யூட்டர் மானிட்டர் (28 சதவீத வரி, 18 சதவீதமாக குறைப்பு). 24. பருத்தி மெத்தை உறை ( விலை ரூ.1000–க்குள் 5 சதவீதம், ரூ.1000–க்கு அதிகமானவற்றுக்கு 12 சதவீத வரி விதிப்பு. பழைய வரி 18 சதவீதம்) 25. பவளப்பாறை (28 சதவீத வரி, 5 சதவீதமாக குறைப்பு), 26. துடைப்பம், தூரிகை ( 5 சதவீத வரிவிதிப்பு ரத்து) 27.சமையலறை கியாஸ் லைட்டர் (28 சதவீத வரி, 18 சதவீதமாகிறது). 28. ஜெபமாலை, பிரார்த்தனை மணிகள் (18 சதவீத வரி, 5 சதவீதமாக குறைப்பு). 29. ஹவான் சமாக்ரி (5 சதவீத வரி விதிப்பு). 30. மரத்தாலான மேஜை, சமையலறை சாதனங்கள் (18 சதவீத வரி, 12 சதவீதமாக குறைப்பு).
31. கால்மிதி பாய், பை, பணப்பை (12 சதவீத வரி, 5 சதவீதமாக குறைப்பு). 32. காகித பொருட்கள் (18 சதவீத வரி 5 சதவீதமாக குறைப்பு), 33. கல் பதித்த பொருள் (28 சதவீத வரி, 12 சதவீதமாக குறைப்பு). 34. கிண்ணங்கள், சிலுவைகள், பேப்பர் வெயிட்டுகள் (28 சதவீத வரி விதிப்பு 12 சதவீதமாக குறைப்பு). 35. செராமிக் பானைகள், குடுவைகள் (28 சதவீத வரி, 12 சதவீதமாக குறைப்பு). 36. சமையலறை கோப்பை, கழிவறை கோப்பை பீங்கான் (18 சதவீத வரி, 12 சதவீதமாக குறைப்பு). 37. பீங்கான் தவிர்த்த சமையலறை சாதனங்கள் (28 சதவீத வரி 12 சதவீதமாக குறைப்பு). 38. அலங்கார பொருட்கள் (28 சதவீத வரி விதிப்பு 12 சதவீதமாக குறைப்பு). 39. மணி (18 சதவீத வரி விதிப்பு, 12 சதவீதமாக குறைப்பு) 40. யானை தந்தம், எலும்பு உள்ளிட்டவற்றில் செய்கிற பொருட்கள் (28 சதவீத வரி விதிப்பு, 12 சதவீதமாக குறைப்பு).கார் வரி உயர்வு இன்று அமல்

நடுத்தர கார்கள் மீதான கூடுதல் வரி விதிப்பு 2 சதவீதம், பெரிய ரக கார்கள் மீதான கூடுதல் வரி விதிப்பு 5 சதவீதம், எஸ்.யு.வி. கார்கள் மீதான கார்கள் மீதான கூடுதல் வரி விதிப்பு 7 சதவீதம் உயர்த்தப்படுகிறது.

இதனால் நடுத்தர ரக கார்கள் மீதான வரி விதிப்பு 45 சதவீதம், பெரிய ரக கார்கள் மீதான வரி விதிப்பு 48 சதவீதம், எஸ்.யு.வி. கார்கள் மீதான வரி விதிப்பு 50 சதவீதம் ஆகிறது.

இந்த வரி விதிப்பு இன்று (திங்கட்கிழமை) அமலுக்கு வருகிறது.

  முன்அடுத்த   
பொதறிவுத் துணுக்கு :

* திரவத்தங்கம் என்றழைக்கப்படுவது,

  பெட்ரோலியம்

•  உங்கள் கருத்துப் பகுதி
முன்னைய செய்திகள்
srilanka Tamilnews
பொதுக்குழு தீர்மான நகலை தேர்தல் ஆணையத்தில் வழங்குகிறார்கள்
தேர்தல் ஆணையத்தில் அமைச்சர்கள் ஜெயக்குமார், சண்முகம் உள்ளிட்டோர் பொதுக்குழு தீர்மான நகலை இன்று காலை 11 மணிக்கு அளிக்கின்றனர்.
22 September, 2017, Fri 8:19 | views: 259 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
பிரதமர் மோடியின் தூய்மை சேவை திட்டத்திற்கு நடிகர் ரஜினிகாந்த் முழு ஆதரவு
பிரதமர் நரேந்திர மோடியின் தூய்மை சேவை திட்டத்திற்கு நடிகர் ரஜினிகாந்த் தனது முழு ஆதரவை தெரிவித்து டுவிட்டரில் கருத்து வெளியிட்டு உள்ளார்.
22 September, 2017, Fri 8:17 | views: 174 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
தாவூத் இப்ராகிம் பாகிஸ்தானில்தான் உள்ளார் : சகோதரர் இப்ராகிம் காஸ்கர் கூறியதாக போலீசார் தகவல்
தாவூத் இப்ராகீம் பாகிஸ்தானில்தான் உள்ளார் என்று அவரது சகோதரர் இப்ராகீம் காஸ்கர் கூறியதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
22 September, 2017, Fri 8:16 | views: 149 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
காவிரி நடுவர் மன்ற தீர்ப்புக்கு எதிரான மேல்முறையீட்டு வழக்கு
காவிரி நதிநீர் பங்கீடு தொடர்பாக நடுவர் மன்றம் வழங்கிய தீர்ப்பை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கின் மீதான இறுதி விசாரணை முடிவடைந்ததை
21 September, 2017, Thu 5:16 | views: 331 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
அ.தி.மு.க. ஆட்சியை கவிழ்க்க நினைப்பவர்களின் எண்ணம் பகல் கனவாக முடியும்-எடப்பாடி பழனிசாமி
அ.தி.மு.க. ஆட்சியை கவிழ்க்க நினைப்பவர் களின் எண்ணம் பகல் கன வாக முடியும் என்று முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறினார்.
21 September, 2017, Thu 5:15 | views: 218 |  செய்தியை வாசிக்க
  விளம்பரம்
coffee-bharath
mohan-jewellery-mart
donuts-ice-bondy
Nira-English-Center
exact-exchange-sarl
Auto Ecole Aswini
Paris Decoration
Actif assurance
Advertisements  |  RSS