வாங்க   செயல்படுத்தவும்  உதவும்  உள்நுழைதல்  
paristamil
 எழுத்துரு விளம்பரம் - Text Pubs
Bail விற்பனைக்கு
210917
தேவை
190917
தேவை
190917
வீடு வாடகைக்கு
180917
Bail விற்பனைக்கு
180917
அழகுக் கலைநிபுனர் தேவை
180917
தேவை
160917
தேவை
160917
வாடகைக்கு வீடுகள்
310817-15days
விளம்பர தொடர்புக்கு
விரைவாய் விளம்பரம் செய்ய
Paristamil
மின்னஞ்சலில்
கவனத்திற்குரிய செய்தி
அவதானம் - நாளையில் இருந்து நவிகோ 75€20!!
France Tamilnews
அவரவர்கள் நாட்டில் வைத்தே அகதித்தஞ்ச ஒப்ரா விசாரணை - அனுமதி கிடைத்தால் மட்டுமே பிரான்சிற்குள் வரலாம்!!!
France Tamilnews
2018-2019 பாடசாலை விடுமுறைகள் - கல்வி அமைச்சின் அதிகாரபூர்வ வெளியீடு!!
France Tamilnews
குறைக்கப்படும் வீட்டுதவித்தொகை!! அவதிக்குள்ளாகப் போகும் மக்கள்!! வெடிக்குமா மக்கள் போராட்டம்!!
France Tamilnews
பரிசின் செய்ன்நதி நீச்சற்தடாகம் உங்களிற்காக!! இலவசமாக!!!
France Tamilnews
முகத்தை சோகமாக வைத்திருக்கும் வினோத திருமணம்! வீடியோ இணைப்பு
6 September, 2017, Wed 10:07 GMT+1  |  views: 1283
Tajikistan நாட்டின் ஜனாதிபதி உத்தரவையடுத்து ஏழை நபரை இளம் பெண் திருமணம் செய்து கொண்டுள்ளார். Tajikistan நாட்டில் சர்வாதிகாரி Emomali Rahmon தலைமையிலான ஆட்சி நடைபெறுகிறது. 
 
 இங்கு வசிக்கும் Saidsho Asrorov (23) என்பவர் பள்ளிக்கூட ஆசிரியராக வேலை செய்து வருகிறார். மிகவும் ஏழ்மையான குடும்பத்தை சேர்ந்த இவர் Emomali-யிடம் சென்று அவர் குறித்து புகழ்ந்து கவிதை கூறியுள்ளார்.
 
இதில் மகிழ்ச்சியடைந்த ஜனாதிபதி Emomali, Saidsho-க்கு திருமணம் ஆகிவிட்டதா என விசாரித்துள்ளார்.
 
தனக்கு திருமணமாகவில்லை என அவர் கூற, திருமண மையத்தில் இது குறித்து பேசி Saidsho-க்கு பெண் தேடும்படி Emomali உத்தரவிட்டுள்ளார். 
 
இதையடுத்து Marjona Hudoidodova (22) என்ற பெண்ணுடன் Saidsho-வுக்கு திருமணம் பேசி முடிக்கப்பட்டது.
 
மணமகள் ஏழையாக இருந்தாலும் நாட்டின் ஜனாதிபதியின் பேச்சை மீறாமல் Marjona அவரை திருமணம் செய்து கொண்டார்.
 
Tajikistan நாட்டின் வழக்கப்படி திருமண நிகழ்வின் போது மணமகள், மாப்பிள்ளை முகத்தை பார்க்க கூடாது. மேலும், முகத்தை சோகமாக வைத்திருக்க வேண்டும். 
 
அப்படி மாப்பிள்ளை முகத்தை பார்த்தால் அவர்கள் இருவருக்கும் ஏற்கனவே பழக்கம் உள்ளதாக அர்த்தமாகி விடும் என்பது அந்நாட்டு மக்களின் நம்பிக்கையாக உள்ளது. இதனால் திருமணத்தின் போது சோகமாக இருந்தார் Marjona. திருமணத்துக்கு ஆனா £1,400 செலவை அரசே ஏற்று கொண்டுள்ளது.
 
 

  முன்அடுத்த   
பொதறிவுத் துணுக்கு :

* பூச்சி இனங்களில் அறிவு மிக்கது

  எறும்பு

•  உங்கள் கருத்துப் பகுதி
கவனத்திற்கு: இங்கு பிரசுரமாகும் செய்திகள் அனைத்தும் பரிஸ்தமிழ்.கொம் தளத்திற்கு உரிமையானவை. செய்திகளைப் பிரதி செய்பவர்கள் எமது தளத்தின் RSS Feedஐ பயன்படுத்தவும்.
முன்னைய செய்திகள்
srilanka Tamilnews
கண்ணாடிகளை கடித்து சாப்பிடும் வினோத தாத்தா! வீடியோ இணைப்பு
சீனாவை சேர்ந்த 71 வயது முதியவர் கண்ணாடிகளை கடித்து சாப்பிடுவதற்கு அடிமையாகியுள்ளார்.
19 September, 2017, Tue 3:45 | views: 413 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
7360 கிலோ எடையில் பிரம்மாண்ட புலாவ்! வீடியோ இணைப்பு
7360 கிலோ எடையில் சமைக்கப்பட்ட புலாவ் உணவு உலக சாதனைக்கான கின்னஸ் புத்தகத்தில் இடம்பெற்று பெரும்
14 September, 2017, Thu 15:19 | views: 859 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
ஒரே நேரத்தில் நடனமாடி கின்னஸ் சாதனை படைத்த 1069 ரோபோக்கள்! வீடியோ இணைப்பு
சீனாவை சேர்ந்த WL Intelligent Technology எனும் நிறுவனம் தாங்கள் வடிவமைத்த
11 September, 2017, Mon 4:14 | views: 817 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
கின்னஸ் சாதனை படைத்த ராட்சத சமோசா! வீடியோ இணைப்பு
லண்டனில் உள்ள இஸ்லாமிய அமைப்பு ஒன்று உலகின் மிகப்பெரிய சமோசாவை தயாரித்துள்ளது. இந்த வீடியோ
1 September, 2017, Fri 3:52 | views: 903 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
இசையை ரசித்து ஆட்டம் போடும் மூட்டைப் பூச்சி! வீடியோ இணைப்பு
செல்போன் ஹெட்செட் மூலம் இசையை மூட்டை பூச்சி ரசிக்கும் வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது
26 August, 2017, Sat 12:57 | views: 1487 |  செய்தியை வாசிக்க
  விளம்பரம்
coffee-bharath
mohan-jewellery-mart
donuts-ice-bondy
Nira-English-Center
exact-exchange-sarl
Auto Ecole Aswini
Paris Decoration
Actif assurance
Advertisements  |  RSS