Paristamil France administration Paristamil France administration
விளம்பரம் செய்ய வர்த்தகர் பதிவு வழிகாட்டி பிரிவு  
paristamil
 எழுத்துரு விளம்பரம் - Text Pub
வீடுகள் விற்பனைக்கு
120718*15
வீடு வாடகைக்கு
120718*15
வீடு வாடகைக்கு
100718*15
வேலைக்கு ஆள் தேவை!
070718*15
வேலைவாய்ப்பு
(5 ஊழியர்கள் தேவை)
030718*15
சாரதி அனுமதிப்பத்திரம்...
020718*15
கடை Bail விற்பனைக்கு
270618
கடை Bail விற்பனைக்கு
270618
வேலை வாய்ப்பு
260618
திருமண சேவை
230618
Bail விற்பனைக்கு
230618
Bail விற்பனைக்கு
230618
வீடு விற்பனைக்கு
230618
புத்தம்புது F3 வீடு விற்பனைக்கு
090618
Spoken English classes
150518
வீடுகள் விற்க
30112017
விளம்பர தொடர்புக்கு
விரைவாய் விளம்பரம் செய்ய
Paristamil
மின்னஞ்சலில்
கவனத்திற்குரிய செய்தி
பிரான்சின் வெற்றித்திருவிழா! - புகைப்படங்களின் தொகுப்பு!!
France Tamilnews
பரிசின் வீரனுக்கு பொபினியில் வதிவிட அட்டை - புகைப்படங்கள் இணைப்பு
France Tamilnews
அவதானம் - மணிக்கு 80 கிலோமீற்றர் வேகமாகக் குறைக்கப்படும் சாலைகள்!!
France Tamilnews
எச்சரிக்கை! பிரான்சில் அம்மை நோய்த்தொற்று!!
France Tamilnews
இல்-து-பிரான்சிற்குள் புகுந்த வெள்ளம் - ஒரு படத்தொகுப்பு
France Tamilnews
பொலிஸ் அதிகாரியின் மகள் கல்விச்செலவை ஏற்பதாக அறிவித்த கம்பீர்!
6 September, 2017, Wed 8:12 GMT+1  |  views: 2075
ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதிகள்- பாதுகாப்பு படையினர் இடையே கடந்த ஆகஸ்ட் 28 ஆம் தேதி நடைபெற்ற துப்பாக்கிச்சண்டையின் போது,  பொலிஸ் உதவி ஆய்வாளர் அப்துல் ரஷித் என்பவர் வீர மரணம் அடைந்தார்.   
 
அப்துல் ரஷீத்தின்  இறுதிச்சடங்கின் போது அவரது ஐந்து வயது மகள்  ஜோரா, தனது தந்தை உடலை பார்த்து அழுத காட்சிகள் நெஞ்சை உருக்குவதாய் அமைந்தது.ஜோரா தனது தந்தை உடலை பார்த்து கதறி அழுத காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவின.   
 
இதையடுத்து, ஜோராவின் கல்விச்செலவுக்கு உதவி செய்வதாக பிரபல கிரிக்கெட் வீரர் கவுதம் கம்பீர் அறிவித்துள்ளார். 
 
தனது டுவிட்டர் பக்கத்தில் இது குறித்து தெரிவித்துள்ள கவுதம் கம்பீர், தாலாட்டுடன் உன்னை உறங்க வைக்க என்னால் முடியாது ஜோரா, ஆனால், உன் கனவுகளின் படி வாழ என்னால் உதவ முடியும். உன் கல்விக்காக உதவ தயராக உள்ளேன்” என்று அவர் தெரிவித்துள்ளார். 
 
கவுதம் கம்பீரின் இந்த அறிவிப்புக்கு சமூக வலைதளங்களில் அவருக்கு பாராட்டுக்கள் குவிந்த வண்ணம் உள்ளது. 
  முன்அடுத்த   
பொதறிவுத் துணுக்கு :

* உலகிலேயே மிக நீளமான நதி  எது?
   நைல் நதி (6695கி.மீ)

•  உங்கள் கருத்துப் பகுதி
முன்னைய செய்திகள்
srilanka Tamilnews
இலங்கை அணி தலைவருக்கு விளையாட தடை!
இலங்கை அணி கேப்டன் தினேஷ் சண்டிமலுக்கு இரண்டு டெஸ்ட் மற்றும் நான்கு ஒருநாள் போட்டிகளில் விளையாட
17 July, 2018, Tue 4:40 | views: 337 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றார் ஜோகோவிச்!
கெவின் ஆண்டர்சனை நேர்செட் கணக்கில் வீழ்த்தி விம்பிள்டன் சாம்பியன் பட்டம் வென்றார் ஜோகோவிச்.
16 July, 2018, Mon 3:11 | views: 556 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
20 வருடங்களின் பின்னர் உலகக் கிண்ண சம்பியனான பிரான்ஸ் அணி!
உலகக் கிண்ண காற்பந்தாட்ட சுற்றுத்தொடரின் இறுதிப் போட்டியில் பிரான்ஸ் அபார வெற்றி வெற்றியை பதிவு
15 July, 2018, Sun 19:28 | views: 4429 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
தென்னாபிரிக்காவுடனான டெஸ்ட்: இலங்கை அபார வெற்றி
தென்னாபிரிக்க அணியுடனான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இலங்கை அணி 278 ஓட்டங்களால் வெற்றி
15 July, 2018, Sun 2:56 | views: 532 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
3வது இடம் பிடித்தது பெல்ஜியம்!
உலகக்கோப்பை கால்பந்து தொடரின் அரையிறுதிப் போட்டிகளில் தோல்வியடைந்த பெல்ஜியம் - இங்கிலாந்து
15 July, 2018, Sun 2:45 | views: 363 |  செய்தியை வாசிக்க
trico-transport-international

House & Land Sale in Srilanka

Amthyste International
  Annonce
PARTITION LEGAL NOTICE
10 €
Paristamil Annonce
Actif assurance
Advertisements  |  RSS