Paristamil France administration Paristamil France administration
விளம்பரம் செய்ய வர்த்தகர் பதிவு வழிகாட்டி பிரிவு  
paristamil
 எழுத்துரு விளம்பரம் - Text Pub
மூலிகை வைத்தியம்
190718*15
வீடு விற்பனைக்கு
100718*15
வீடுகள் விற்பனைக்கு
120718*15
வீடு வாடகைக்கு
100718*15
வேலைக்கு ஆள் தேவை!
070718*15
வேலைவாய்ப்பு
(5 ஊழியர்கள் தேவை)
030718*15
சாரதி அனுமதிப்பத்திரம்...
020718*15
கடை Bail விற்பனைக்கு
270618
கடை Bail விற்பனைக்கு
270618
வேலை வாய்ப்பு
260618
திருமண சேவை
230618
Bail விற்பனைக்கு
230618
Bail விற்பனைக்கு
230618
வீடு விற்பனைக்கு
230618
புத்தம்புது F3 வீடு விற்பனைக்கு
090618
Spoken English classes
150518
வீடுகள் விற்க
30112017
விளம்பர தொடர்புக்கு
விரைவாய் விளம்பரம் செய்ய
Paristamil
மின்னஞ்சலில்
கவனத்திற்குரிய செய்தி
பிரான்சின் வெற்றித்திருவிழா! - புகைப்படங்களின் தொகுப்பு!!
France Tamilnews
பரிசின் வீரனுக்கு பொபினியில் வதிவிட அட்டை - புகைப்படங்கள் இணைப்பு
France Tamilnews
அவதானம் - மணிக்கு 80 கிலோமீற்றர் வேகமாகக் குறைக்கப்படும் சாலைகள்!!
France Tamilnews
எச்சரிக்கை! பிரான்சில் அம்மை நோய்த்தொற்று!!
France Tamilnews
இல்-து-பிரான்சிற்குள் புகுந்த வெள்ளம் - ஒரு படத்தொகுப்பு
France Tamilnews
இரண்டு வித அளவுகளில் தயாராகும் iPhone 8
6 August, 2017, Sun 8:59 GMT+1  |  views: 3062
ஆப்பிள் நிறுவனத்தின் அதிகம் எதிர்பார்க்கப்படும் ஐபோன் 8 இரண்டு வித அளவுகளில் வெளியிடப்படும் என தகவல்கள் வெளியாகியுள்ளது. தற்சமயம் கிடைத்துள்ள தகவல்களில் வெளியான முழு விவரத்தை தொடர்ந்து பார்ப்போம்.
 
ஆப்பிள் நிறுவனத்தின் அதிகம் எதிர்பார்க்கப்படும் புதிய ஐபோன் இரண்டு வித அளவுகளில் வெளியிடப்படும் என தகவல்கள் வெளியாகியுள்ளது. பிரீமியம் OLED ஐபோன் இரண்டு வித அளவுகளில் வெளியாகும் என்ற தகவல் சாம்சங் டிஸ்ப்ளே தயாரிப்பு பணிகள் நடைபெறும் A3 ஆலையில் இருந்து கசிந்துள்ளது. இதே ஆலையில் ஆப்பிள் நிறுவனத்திற்கான OLED பேனல்கள் தயாரிக்கப்படுகிறது. 
 
ஆகஸ்டு மாத இறுதியில் ஆப்பிள் ஐபோன்களுக்கான OLED-க்கள் முழுவீச்சில் தயாரிக்கப்படும் என தற்சமயம் வெளியாகியுள்ள தகவல்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதே ஆலையில் ஐபோன்களுக்கென 5.8 மற்றும் 6.0 இன்ச் அளவுகளில் OLED-க்கள் தயாரிக்கப்பட இருப்பதாக கூறப்படுகிறது. 
 
முன்னதாக வெளியான தகவல்களில் புதிய ஆப்பிள் நிறுவனம் ஐபோன் 7S மாடலில் எல்சிடி வகை டிஸ்ப்ளேக்களையும், 5.8 இன்ச் அளவில் OLED ஐபோன் ஒன்றும் வெளியிடப்படும் என கூறப்பட்டது. இத்துடன் ஐபோன் 8 அல்லது ஐபோன் X என்ற பெயரில் ஸ்பெஷல் எடிஷன் ஐபோன் ஒன்றும் வெளியிடப்படும் என்றும் கூறப்பட்டது.  
 
இம்முறை வெளியாகியுள்ள தகவல்கள் உண்மையாகும் பட்சத்தில் புதிய ஐபோன் சாதனங்களுக்கு பற்றாக்குறை ஏற்படும். குறைந்த அளவு தயாரிப்பு மற்றும் அதிகபட்ச வரவேற்பு புதிய ஐபோன் பற்றாக்குறைக்கு காரணங்களாக அமையும். தற்போதைய தகவல்களின் படி ஆண்டு முழுக்க தயாரிக்கப்படும் பட்சத்தில் 124 மில்லியன் 6.0 இன்ச் OLED பேனல்களும், 130 மில்லியன் 5.8 இன்ச் OLED பேனல்களும் தயாரிக்க முடியும். 
 
இதில் 60 சதவிகித தயாரிப்பு சாத்தியம் என்பதால் 75 மில்லியன் 6.0 இன்ச் பேனல்களும், 79 மில்லியன் 5.8 இன்ச் பேனல்களும் ஐபோன்களுக்கென பிரத்தியேகமாக தயாரிக்க முடியும். 200 மில்லியன் என்ற விற்பனை அளவுகளில் இருப்பதைத் தொடர்ந்து கட்டாயம் பற்றாக்குறை ஏற்படும் என்பது உறுதியாகிறது.
 
முன்னதாக டிம் குக் வெளியிட்ட தகவல்களில் ஆப்பிள் நிறுவனம் தனது ஏர்பாட் சாதனங்களுக்கு கிடைத்திருக்கும் வரவேற்பு காரணமாக சாதனத்திற்கு பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாக தெரிவித்தார். இத்தகவல் உண்மையாகும் பட்சத்தில் இதே நிலை புதிய ஐபோன்களுக்கும் ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
 
  முன்அடுத்த   
பொதறிவுத் துணுக்கு :

* கங்காருதான் அதிக தூரம் தாண்டும் மிருகமாகும்

  அது ஒரே தாவுதலில் 13 மீட்டர் நீளம் தாண்டிவிடும்.

•  உங்கள் கருத்துப் பகுதி
முன்னைய செய்திகள்
srilanka Tamilnews
யூடியூப் அறிமுகம் செய்யும் புதிய நடைமுறை!
யூடியூப் வீடியோக்களை தரவேற்றம் செய்தவர்கள் அவ் வீடியோக்களுக்கான காப்புரிமை பெற்றிருப்பார்கள்.
15 July, 2018, Sun 11:11 | views: 525 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
டுவிட்டர் பயனாளர்களுக்கு அதிர்ச்சி தகவல்!
சமூக வலைத்தளங்களில் தீங்கிழைக்கும் செயற்பாடுகள் அதிகமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இவ்வாறான கணக்குகள்
8 July, 2018, Sun 12:04 | views: 478 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
WhatsApp குழுக்களுக்கு புதிய வரையறை!
வாட்ஸ் ஆப் மெசஞ்சர் செயலியில் வீடியோ அழைப்பு, குரல் வழி அழைப்பு, ஈமோஜிக்கள் போன்ற வசதிகள் உட்பட
1 July, 2018, Sun 17:02 | views: 619 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
சலிப்புத் தட்டிய பேஸ்புக்: ஆய்வில் வெளியாகிய தகவல்
அன்றாடத் தகவல்கள் குறித்து விவாதிக்கப் பலர் ஃபேஸ்புக்கை விடுத்து, வாட்ஸ் ஆப் (WhatsApp) போன்ற செயலிகளை
17 June, 2018, Sun 11:18 | views: 1053 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
இன்ஸ்டாகிராமில் அறிமுகமாகும் அதிரடி வசதி!
புகைப்படங்களை பகிரும் வசதியை தரும் இன்ஸ்டாகிராமில் சிறிய அளவிலான வீடியோ கோப்புக்களையும் பதிவேற்றம்
10 June, 2018, Sun 9:04 | views: 1003 |  செய்தியை வாசிக்க
trico-transport-international

House & Land Sale in Srilanka

Amthyste International
  Annonce
PARTITION LEGAL NOTICE
10 €
Paristamil Annonce
Actif assurance
Advertisements  |  RSS