Paristamil France administrationParistamil France administrationParistamil France administrationParistamil France administration
வாங்க   செயல்படுத்தவும்  உதவும்  உள்நுழைதல்  
paristamil
 எழுத்துரு விளம்பரம் - Text Pub
கடை Bail விற்பனைக்கு
130118
தேவை - அழகு நிபுணர்
130118
வேலையாள்த் தேவை
110118
தேவை பாரஊர்தி ஓட்டுனர் (Permit-C)
060118
வீடுகள் விற்க
30112017
புத்தம் புது வீடுகள் வாங்க!!
191117
விளம்பர தொடர்புக்கு
விரைவாய் விளம்பரம் செய்ய
Paristamil
மின்னஞ்சலில்
கவனத்திற்குரிய செய்தி
தொற்று நோயாகப் பரவிக் கொண்டிருக்கும் வைரஸ் காய்ச்சல் - ஒரு புள்ளி விபரம்!!
France Tamilnews
விரைந்து செல்லுங்கள் - பெரும் பற்றாக்குறையில் இரத்த வங்கி!!
France Tamilnews
Facebook உபயோகிக்கப் பெற்றோர்களின் அனுமதி அவசியம் - புதிய சட்டம்!!!
France Tamilnews
இன்று முதல் பரிசில் புதிய சட்டம் - அடையாள அட்டைகள் மாநகரசபைகளில் மட்டுமே!!
France Tamilnews
சிறீலங்காவில் வெறிநாய் கடித்த சிறுவன் லியோனில் மரணம்!!!
France Tamilnews
Whats app படைத்த புதிய சாதனை
28 July, 2017, Fri 3:46 GMT+1  |  views: 2830
ஒரு நாளைக்கு 100 கோடி பேர் வாட்ஸ் அப் செயலிலையைப் பயன்படுத்துவதாக வாட்ஸ் அப் நிறுவனம் தெரிவித்துள்ளது. 
 
ஸ்மார்ட் போன் வைத்திருப்பவர்களில் வாட்ஸ் அப் பயன்படுத்தாதவர்களே இல்லை. நண்பர்கள், உறவினர்கள் போன்ற அனைவரிடமும் தகவல்களை எளிதாக நாம் பகிர்ந்து கொள்வதற்கு நாம் பயன்படுத்துவது வாட்ஸ் அப் தான்.
 
தக‌வல் பரிமாற்ற செயலியான வாட்ஸ் அப்பை ஒரு நாளைக்கு 100 கோடி பேர் பயன்படுத்துகின்‌றனர் என வாட்ஸ் அப் நிறுவனம் தெரிவித்துள்ளது. 
 
கடந்த ஆண்டு மாதத்துக்கு 10‌0 கோடி பயனாளர்கள் என்று இருந்த எண்ணிக்கை‌ இப்போது ஒரு நாளைக்கு 100 கோடி எ‌ன வளர்ச்சி கண்டுள்ளது. 
 
இதே போல நாளொன்றுக்கு 5500 கோடி தகவல்களும், 450 கோடி புகைப்படங்களும் வாட்ஸ் அப் மூலம் பகிரப்படுகின்றன. குறிப்பாக வாட்ஸ் அப் பயனாளர்கள் அதிகளவில் இருக்கும் நாடு இந்தியா என்று அந்த நிறுவனம் கூறியுள்ளது.
 
  முன்அடுத்த   
Paristamil Marana Arivithal
பொதறிவுத் துணுக்கு :

கருவிகளும் பயன்களும்

டென்சிமீட்டர் (Tensimeter)

ஆவியின் அழுத்தத்தை அளவிடும் கருவி.

•  உங்கள் கருத்துப் பகுதி
முன்னைய செய்திகள்
srilanka Tamilnews
WhatsApp செயலியில் ஏற்பட்டுள்ள புதிய பிழை!
ஜெர்மனியை சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் வாட்ஸ்அப் செயலியின் க்ரூப் சாட் அம்சத்தில் பிழை இருப்பதாக
14 January, 2018, Sun 12:00 | views: 495 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
அறிமுகமாகின்றது Samsung Galaxy S9!
சாம்சுங் நிறுவனத்தின் புத்தம் புதிய ஸ்மார்ட் கைப்பேசிகளான Galaxy S9 மற்றும் Galaxy S9 Plus ஆகியன பலத்த
11 January, 2018, Thu 9:16 | views: 1689 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
வங்கிகளின் Mobile Appகளில் வைரஸ்! எச்சரிக்கை
உலகம் முழுவதும் உள்ள 232 வங்கிகளின் மொபைல் ஆப் களில் வைரஸ் தாக்கியுள்ளதாக தகவல்கள்
7 January, 2018, Sun 11:10 | views: 868 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
அரை மணித்தியாளம் உலக அளவில் முடங்கிய வாட்ஸ் ஆப்!
புத்தாண்டு தினத்தை முன்னிட்டு உலகம் முழுவதும் உள்ள மக்கள், ஒரே நேரத்தில் வாட்ஸ் ஆப் மூலமாக தங்களது
1 January, 2018, Mon 11:49 | views: 859 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
Facebook Messenger வழியாக தாக்க வரும் வைரஸ்!
உலகில் இருக்கும் பல நாடுகளில் பேஸ்புக் மெசேஞ்சரை டிஜிமைன் கிரிப்டோகரன்சி எனும் வைரஸ் பாதிப்புகளை
26 December, 2017, Tue 12:19 | views: 1481 |  செய்தியை வாசிக்க
kerven-medias-france-lebara-play
amma-alimantation

Amthyste International
  Annonce
AUDI A4 2.0 TDI 120 BERLIN NOIR 93700 Km
11200 Euro €
Paristamil Annonce
APPARTEMENT 3 PIÈCES A VENDRE
175000 €
Paristamil Annonce
  விளம்பரம்
coffee-bharath
mohan-jewellery-mart
donuts-ice-bondy
Nira-English-Center
exact-exchange-sarl
shamrock-education-centre-paris14
Actif Assurance
Auto Ecole Aswini
Paris Decoration
Actif assurance
Advertisements  |  RSS