Paristamil France administration Paristamil France administration
விளம்பரம் செய்ய வர்த்தகர் பதிவு வழிகாட்டி பிரிவு  
paristamil
 எழுத்துரு விளம்பரம் - Text Pub
காசாளர் தேவை
10102018
வீடு வாடகைக்கு
08112018
Bail விற்பனைக்கு
02112018
வேலையாள்த் தேவை
06102018
அழகுக் கலைநிபுனர் தேவை
10102018
கடை / Bail விற்பனைக்கு
06102018
Abi Auto பயிற்சி நிலையம்
250918
திருமண மண்டப சேவை
250918
Bail விற்பனைக்கு
250918
Beautician தேவை
27092018
நிகழ்வு சேவைகள்
220918
மணப்பெண் அலங்காரம்
200918
Baill விற்பனைக்கு
130918
வர்த்தகர்கள் கவனத்திற்கு
150918
ஆங்கில வகுப்புக்கள்
130918
Drancy நகரில் ஆங்கில கல்வி நிலையம்
210818*15
ஜோதிட நிலையம்
170818*15
மூலிகை வைத்தியம்
190718*15
வீடுகள் விற்க
30112017
விளம்பர தொடர்புக்கு
விளம்பர கட்டணம்
விரைவாய் விளம்பரம் செய்ய
Paristamil
மின்னஞ்சலில்
கவனத்திற்குரிய செய்தி
அவதானம் - கார்-து-நோர்திலிருந்து தடைப்படும் தொடருந்துச் சேவைகள்!!!
France Tamilnews
நீம் - சனத்திரளினுள் அல்லாஹ் அக்பர் எனப் புகுந்த வாகனம் - பயங்கரவாதத் தாக்குதலா?
France Tamilnews
நெதர்லாந்தை வீழ்த்திய பிரான்ஸ்!!
France Tamilnews
பிரான்சின் வெற்றித்திருவிழா! - புகைப்படங்களின் தொகுப்பு!!
France Tamilnews
பரிசின் வீரனுக்கு பொபினியில் வதிவிட அட்டை - புகைப்படங்கள் இணைப்பு
France Tamilnews
மீண்டும் புதிய வடிவில் ‘Pokemon go'
22 July, 2017, Sat 13:29 GMT+1  |  views: 2771
போகிமான் கோ என்ற மொபைல் கேம் இப்போது புதிய வடிவில் வெளியிடப்பட்டுள்ளது.
 
போகிமான் கோ என்பது ஒரு மொபைல் விளையாட்டு. ஆண்ட்ராய்ட் மற்றும் ஆப்பிள் மொபைல்களில் இலவசமாக பதிவிறக்கம் செய்யலாம். கடந்த வருடம் ஜப்பானில் அறிமுகப்படுத்தப்பட்ட இந்த வீடியோ கேம், ஒரே மாதத்தில் அதிக வருவாய் ஈட்டிய கேம் என்ற சாதனையையும் பெற்றது.
 
ஜிபிஎஸ் தொழில் நுட்பத்தின் மூலம் மாயை உருவங்களை தோற்றுவித்து அவற்றுடன் மல்லுக் கட்ட வைக்கும் இந்த விளையாட்டினால் உலகின் பல பகுதிகளிலும் விபத்துக்கள் ஏற்பட்டதாக பல குற்றச்சாட்டுகள் எழுந்தது. இதனால் பல நாடுகளில் இந்த விளையாட்டை தடை செய்தனர். இருப்பினும் போக்கிமோன் கோ- வின் அட்டகாசமும் ஆரவாரமும் இளைஞர்கள் மத்தியில் இன்னும் குறையவில்லை எனலாம்.
 
இந்நிலையில், தற்போது நியாண்டிக் நிறுவனம் ஐஓஎஸ் மற்றும் ஆண்ட்ராய்டு சாதனங்களுக்கான புதிய பதிப்பினை வெளியிட்டுள்ளது. இப்பதிப்பில் சில குறைபாடுகள் நீக்கப்பட்டுள்ளதுடன் பல்வேறு புதிய அம்சங்களும் இணைக்கப்பட்டுள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. 
தற்போது அறிமுகப்படுத்தப்பட்ட புதிய கேமில் லெஜெண்டரி போகிமான்கள் உருவாக்கப்பட்டுள்ளன. சாம்போஸ், ஆர்டூனோ, மோல்ட்ரெஸ், லூகா போன்ற உயிரினங்கள், முட்டையில் இருந்து வெளியேறி, பிரமாண்டமாய் உருவெடுத்து துரத்துவது போலவும், அதனை நாம் வேட்டையாடுவது போலவும் கேம் உருவாக்கப்பட்டுள்ளது.
 
உலகளவில் அதிக மக்கள் தொகை கொண்ட இந்தியா, சீனா, ஈரான், மற்றும் கொரியா போன்ற நாடுகளில் போகிமான் கோவுக்கு இன்னும் அனுமதி வழங்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

 

  முன்அடுத்த   
பொதறிவுத் துணுக்கு :

* உலகிலே ஆயிரம் ஏரிகளின் நாடு என்றழைக்கப்படும் நாடு எது?
  பின்லாந்து

•  உங்கள் கருத்துப் பகுதி
முன்னைய செய்திகள்
srilanka Tamilnews
Facebook Messenger பயன்படுத்துபவர்களுக்கு மகிழ்ச்சியான தகவல்
பேஸ்புக் சமூக வலைத்தளத்தைப் பயன்படுத்துவதற்கு தனியாக அப்பிளிக்கேஷன் இருக்கின்ற அதேவேளை சட்
11 November, 2018, Sun 12:24 | views: 673 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
பேஸ்புக் பயனர்களுக்கு வெளியாகிய அதிர்ச்சி தகவல்!
அண்மையில் பல்லாயிரக்கணக்கான பேஸ்புக் பயனர்களின் தகவல்கள் திருடப்பட்டிருந்தமை தெரிந்ததே.
4 November, 2018, Sun 13:30 | views: 460 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
WhatsAppஇல் அறிமுகமாகும் புதிய வசதி..!!
Facebook சேவையான WhatsApp செயலியில் அறிமுகம் காணவுள்ள ஒரு புதிய அம்சம் பற்றி அறிவிக்கப்பட்டுள்ளது.
29 October, 2018, Mon 11:18 | views: 516 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
வீடியோ அழைப்பு வசதியில் உள்ள குறைபாடு நீக்கம்!
குறுஞ்செய்தி உட்பட குரல் வழி அழைப்பு மற்றும் வீடியோ அழைப்புக்களை ஏற்படுத்தக்கூடிய வசதியினை வாட்ஸ்
21 October, 2018, Sun 13:00 | views: 596 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
Facebook பயனாளர்களுக்கு அதிர்ச்சி கொடுத்த நிறுவனம்..!
உலகின் எந்த மூலையில் இடம்பெறும் அனைத்து சம்பவங்களையும் உடனடியாக உலகெங்கும் எடுத்துச்
14 October, 2018, Sun 3:20 | views: 629 |  செய்தியை வாசிக்க
trico-transport-international

Amthyste International
Actif assurance
Advertisements  |  RSS