வாங்க   செயல்படுத்தவும்  உதவும்  உள்நுழைதல்  
paristamil
செய்தி
நிர்வாக தகவல்
பரிஸ்தமிழ்FM
குழந்தைகள் பெயர்
தமிழ்வழிகாட்டி
காணொளிகள்
திருமண சேவை
Tamilannuaire
Paristamil Carte
Annonce
PrÉnom
Jeux
Chat
ParistamilFm
Blagues
Nous contacter
 எழுத்துரு விளம்பரம் - Text Pub
வீடு வாடகைக்கு
040717
Bail விற்பனை Paris 12
050717
வீடுகள் வாடகைக்கு, விற்பனைக்கு
040717
தேவை
040717
வேலையாள்த் தேவை
040717
Bail விற்பனைக்கு
La Chapelle
270617
தேவை
270617
Bail விற்பனைக்கு
150617
விளம்பர தொடர்புக்கு
விரைவாய் விளம்பரம் செய்ய
Paristamil
மின்னஞ்சலில்
கவனத்திற்குரிய செய்தி
2018-2019 பாடசாலை விடுமுறைகள் - கல்வி அமைச்சின் அதிகாரபூர்வ வெளியீடு!!
France Tamilnews
குறைக்கப்படும் வீட்டுதவித்தொகை!! அவதிக்குள்ளாகப் போகும் மக்கள்!! வெடிக்குமா மக்கள் போராட்டம்!!
France Tamilnews
பரிசின் செய்ன்நதி நீச்சற்தடாகம் உங்களிற்காக!! இலவசமாக!!!
France Tamilnews
குடியிருப்பு வரி - 2018 இல் 80% நீக்கப்படும் - அரசாங்கத்தின் வாக்குறுதி!!
France Tamilnews
அவதானம்!! உந்துருளிகளின் இலக்கத்தகடுகள் சனிக்கிழமைக்கு முதல்!!
France Tamilnews
இந்தியா ராணுவத்தை திரும்ப பெறாவிட்டால் அவமானப்பட வேண்டியிருக்கும் சீன ஊடகம்
17 July, 2017, Mon 14:34 GMT+1  |  views: 489
  • coffee-bharath
  • Mohan Jewellery Mart
  • Actif Assurance
  • Aswini Auto Ecole
  • Actif Assurance

சீனாவும், பூடானும் உரிமை கொண்டாடும் அந்தப் பகுதியில் கடந்த மாதம் புதிய சாலை கட்டுமானப் பணிகள் மேற்கொள்ளபட்டது. இந்தப் பகுதியானது, இந்தியாவின் வடகிழக்கு மாநிலமான சிக்கிம் மற்றும் அண்டை நாடான பூடானின் எல்லையில் அமைந்துள்ளது. இந்த பகுதியை சீனாவும், பூடானும் உரிமை கொண்டாடும் நிலையில், இந்தியா பூடானுக்கு ஆதரவு தெரிவிக்கிறது.

1967 ஆம் ஆண்டு சீனாவுக்கும், இந்தியாவுக்கும் இடையேயான மோதலிலும் இந்தப் பகுதி முக்கியப் பங்கு வகித்தது. இரு நாடுகளுக்கும் இடையில் தற்போது நிலவும் பதற்றம் முன்னெப்போதும் இல்லாத அளவு உச்சத்தை அடைந்திருப்பதாக நிபுணர்கள் கூறுகின்றனர்.

இந்திய ராணுவம், சீனா ராணுவத்தின் ஆக்கிரமிப்பை தடுத்து நிறுத்தி உள்ளது. இந்தியாவும் எல்லையில் பாதுகாப்பு படை வீரர்களின் எண்ணிக்கையை அதிகரித்து உள்ளது. சீனாவும் ராணுவத்தை குவித்து உள்ளது. இந்தியா தன்னுடைய ராணுவத்தை எல்லையில் இருந்து திரும்ப அழைக்க வேண்டும் எனவும், அச்சுறுத்தல் விடுக்கும் விதமாகவும் சீனா தரப்பில் தினசரி ஒரு அறிக்கையை வெளியிடப்பட்டு வருகிறது. இந்தியா தரப்பில் எல்லைப் பிரச்சனையை அமைதியாக தீர்த்துக் கொள்ளவே விரும்புகிறோம், ராணுவத்தை திரும்ப பெற மாட்டோம் என தெரிவிக்கப்பட்டுவிட்டது. எல்லையில் பதற்றம்  நீடிக்கிறது.

இந்த நிலையில் சீனா, இந்தியா மற்றும் பூடானின் எல்லைப்பகுதியில் உள்ள டோக்லாம் என்ற இடத்தில் இருந்து இந்தியா தனது படைகளை திரும்ப அழைத்துக் கொள்ளும் வரை பேச்சுவார்த்தைகளுக்கு இடமில்லை என்று சீன அரசின் தேசிய ஊடகமான சின்குவா கூறுகிறது.
 

பொதறிவுத் துணுக்கு :

* கங்காருதான் அதிக தூரம் தாண்டும் மிருகமாகும்

  அது ஒரே தாவுதலில் 13 மீட்டர் நீளம் தாண்டிவிடும்.

•  உங்கள் கருத்துப் பகுதி
முன்னைய செய்திகள்
srilanka Tamilnews
இந்திய–ரஷிய உறவுக்கு அடையாளம் கூடங்குளம் அணுமின் நிலையம்
ரஷிய அறிவியல் பண்பாட்டு மைய இயக்குனர் மிக்கையில் கோர்படோவ், இந்திய–ரஷிய உறவுக்கு அடையாளம் கூடங்குளம் அணுமின் நிலையம்
26 July, 2017, Wed 5:00 | views: 437 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
விமான பணிப்பெண்ணாக தொடர்ந்து பணியாற்றுவேன் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் மகள் பேட்டி
நாட்டின் புதிய ஜனாதிபதியாக நேற்று பதவி ஏற்றுக்கொண்ட ராம்நாத் கோவிந்தின் ஒரே மகள் சுவாதி. அவர், ஏர் இந்தியா நிறுவனத்தில்
26 July, 2017, Wed 4:57 | views: 459 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
குஜராத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பிரதமர் மோடி ஹெலிகாப்டரில் பறந்து பார்த்தார்
குஜராத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பிரதமர் மோடி ஹெலிகாப்டரில் பறந்து பார்வையிட்டார்.
26 July, 2017, Wed 4:56 | views: 199 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
சசிகலாவுக்கு அமைச்சர் வீட்டில் இருந்து ஆம்புலன்சில் சென்ற சாப்பாடு-காய்கறி, பழங்கள்
சசிகலாவுக்கு அமைச்சர் வீட்டில் இருந்து ஆம்புலன்சில் சாப்பாடு-காய்கறி, பழங்கள் ஆகியவற்றை சப்-இன்ஸ்பெக்டர் ஒருவர் கொண்டு சென்று
25 July, 2017, Tue 10:50 | views: 915 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
நாட்டின் 14–வது ஜனாதிபதியாக ராம்நாத் கோவிந்த் பதவியேற்பு, பிரணாப் முகர்ஜி வாழ்த்து
நாட்டின் 14–வது ஜனாதிபதியாக அண்மையில் தேர்வு செய்யப்பட்ட ராம்நாத் கோவிந்த் பதவியேற்றுக் கொண்டார்.
25 July, 2017, Tue 10:49 | views: 293 |  செய்தியை வாசிக்க
  விளம்பரம்
coffee-bharath
mohan-jewellery-mart
Libraplay
donuts-ice-bondy
Nira-English-Center
exact-exchange-sarl
Auto Ecole Aswini
Paris Decoration
Actif assurance
Advertisements  |  RSS